Ganesh (@GaneshInbox) profile picture
Tamil Nadu, India
Joined November 2013
Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)Photo by Ganesh (@GaneshInbox)
நீட் புத்தகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கட்டினால் மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்! தனியார் பள்ளி நிர்வாகம் மீது புகார்.. கல்வித்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை! NEET Exam | NEET Students | School Management | Education Issues #NewsTamil24x7 #NEET #PrivateSchool
11
89
5
171
16,979
ஆளும் கட்சி கூட இல்ல , எண்னா மெரட்டு மெரட்டுறானுங்க பாருங்க . இவனுங்களுக்கு கீழ மக்கள் என்ன பாடு பட்டு இருப்பாங்க !!
222
1,183
24
4,979
233,592
The government can bring in any number of reforms in TASMAC, but if the staff themselves are determined to make the system fail, no reform will survive. This is a clear example. The government should stop wasting all its time, energy and administrative resources trying to fix the same TASMAC problems again and again. Start gradually privatising TASMAC. If these issues continue across outlets despite repeated reforms, move towards complete privatisation. If the government still wants TASMAC under state control, allow the private model to operate for a few months, study what actually works, and then restructure or reacquire it under a completely new model with strict accountability. Tamil Nadu has far bigger issues that need the government’s attention. Don’t waste all your energy fighting the same battle inside TASMAC. You cannot reform a system when the people responsible for implementing the reforms keep defeating them from within. @CMOTamilnadu @TVKVijayHQ @makkal_saatchi
69
173
23
553
102,463
Location -Chennai Kolathur Selliyamman Koil 3rd St. Ganga theatre Opp. Compliant- Neighbors are affected by the ego clash between the two households. @ChennaiTraffic @roadraja @polimernews @TamilnaduNews18 @news7tamil – at Egmore Nungambakkam, India
8
24
3
105
48,581
என்னங்க இது அநியாயம்?.. போலீஸ் மேல கம்ளைண்ட் கொடுத்தா என் மேலயே ஃபைன் வருது.. அப்போ யாருமே எதிர்த்து கேள்வி கேக்க கூடாதா? - ஆதாரத்துடன் இளைஞர் கடும் குற்றச்சாட்டு #Chennai | #Youngster | #Police | #Complaint | #Fine | #PolimerNews
38
1,227
34
3,164
79,487
திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் நடக்கும் ஸ்கேம். பாட்டிலுக்கு 10ரூபாய் டெக்னிக் 😁
30
208
8
640
38,806
17 வயசு சிறுமி தன்னுடைய காதலனை காப்பாற்ற போக்சோ வழக்கில் வேற ஒரு அப்பாவிய சிக்க வைத்தகொடுரம் இவர் இந்த புகாரின் பேரில் 2 வருஷம் சிறைல இருக்க காரணமான அந்த சிறுமி அவருடைய காதலன் அப்பறம் வழக்கை ஒழுங்கா விசாரிக்காத போலிஸ் அதிகாரி எல்லாரும் தண்டிக்கபட வேண்டும்🙏 #JusticeForKarthick
19
294
4
867
39,697
விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா... பெத்து வளர்த்து சின்ன வயசுல இருந்து எல்லாமே பண்ணது நானு.. இப்ப அவங்கள கூப்டு உள்ள உட்கார வச்சு வேல கொடுக்க போறாங்க”... கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மகன் இ**ப்பு... தாய் தந்தை பிரிந்து வாழும் நிலையில் தந்தையை மட்டும் உள்ளே அழைத்து அரசு வேலை கொடுப்பதாக பெண் பேட்டி #Karur | #CMVijay | #PolimerNews
98
405
81
1,670
411,536
கிரிவலப் பாதையில் பக்தரிகளிடம் கட்டண கழிப்பறையில் குளிப்பதற்கு 30 முதல் 50 ரூபாய் வரை அடாவடி வசூல்.. ஒப்பந்ததாரர்களின் அட்டூழியம் #Tiruvannamalai | #Temple | #PolimerNews
36
533
34
909
38,476
If hon Min Keerthana was smart , she would have taken an appointment or met up with ex industries minister MC Sampath who had recently joined TVK. He was one of the main reasons behind major investments coming into TN including Foxconn and Tatas. When you have the resource free of cost in your own backyard. All it would have required from her was taking points from him and then addressing the press. Ofcourse. These suggestions will fall on deaf ears. Why even bother.
15
27
2
315
38,176
Ganesh retweeted
Anthropic Suspends Fable 5, Mythos 5 AI Models After US Security Order ndtv.com/world-news/anthropi…
2
3
16
7,894
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை! படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு. மற்ற படங்கள் - சான்றுகள்.
129
1,084
115
1,616
165,666
Today in many news channels this is the breaking news. Why many are reporting at the same time? its a powerful lobby. There will be heavy pressure on the Minister TK Prabhu to back out of actions against illegal mines. He must stand his ground. If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு #Cement | #Sand | #Bricks | #Rate
78
1,075
45
3,193
222,597
விழாவில் இருந்து வெளியேறிய TVK எம்எல்ஏ பல்லவி பரபரப்பு பேட்டி! #Chennai #Pulianthope #SchoolReopening #MayorPriya #MLAPallavi #GovernmentSchool #PoliticalRow #SchoolOpeningEvent #News7Tamil #News7TamilUpdates
145
1,259
117
4,106
200,501
ஆவடியில் முதியவரின் இடத்திற்குள் ரவுடிகளுடன் நுழைந்த காவல் ஆய்வாளர்... கட்டுமான பொருட்களை அடித்து உடைத்த சிசிடிவி காட்சி... அச்சத்தில் உள்ள முதியவர், பணி செய்ய ஆள் கிடைக்காமல் அவதி... காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள். #PoliceInspector #Landissue #CCTVFootage #Construction #Newstamil24x7
24
599
21
1,096
41,983
"அரை அடி கூட இல்ல..!" என் தெருவுக்குள்ள எப்படி நீங்க இத பண்ணலாம்? திமுக கவுன்சிலர் செயலால் பரபரப்பு #Sivakasi #DMK #Counsillorissue #Viralvideo #NewsTamil24x7
35
793
26
2,645
135,732
கட்டண கழிப்பிடத்தில் அதிக வசூல்..ஊழியர் கறார்..!! #Kanyakumari #Restroom #Employee #NewsTamil24x7
12
221
6
409
27,539
நான் சும்மா தான் நின்னுட்டு இருந்தேன் எதுக்கு அடிச்சீங்க.. பேருந்துக்காக காத்திருந்தவரை அடித்த காவலர்களுடன் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரல்! #Karur #Busstand #Passenger #Police #NewsTamil24x7
32
386
24
739
18,931
பையன் மேல கேஸ் இருக்கு., அத முடிக்கனும்னா 1 லட்சம் ரூபாய் தரனும்..! தனிப்படை போலீசார் எனக்கூறி வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 1 லட்சம் பணம் கேட்டு மிரட்டி காதில் இருந்த கம்பலை பறித்து சென்ற மர்ம நபர்..! பதறியபடி பேட்டி கொடுத்த பெண்.. #Chennai | #MoneyThief | #Police | #PolimerNews | #Threatening
17
420
11
943
122,046