
Old id suspend 💔 || Backup @Ghostwayne02 I'm Back ❤️🔥 || Psycho Anil 💀
Bedroom
Joined March 2026
- Tweets8.2K
- Following758
- Followers4.2K
- Likes15K
Pinned Tweet
சீமானை போன்ற நபர்கள் அரசியலில் இருப்பதால்தான் என்னவோ அரசியல் ஒரு சாக்கடையாக இருக்கிறது 💯
பாவம் அந்த வயதானவர் 💔
Ghost Wayne 💀 retweeted
இப்படித்தான் தமிழர்களின் வரலாறு காலம் காலமாக வந்தேறிகளால் மழுங்கடிக்கப்படுகிறது...
இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
"மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.
எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது #DravidianModel ஆட்சியில்தான் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம்.
தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!
Ghost Wayne 💀 retweeted
சல்லிசான விலைக்கு கட்சிய தள்ளிவுட்டான் சல்லிப்பய @Saattaidurai 🤣🤣🤣
#நக்கிட்டு_போன_நாதக
@Seeman4TN @idumbaikarthi
#பாலியல்_பொறுக்கி_சீமான்
Ghost Wayne 💀 retweeted
Happy Andhra Pradesh Formation Day to our Telugu people and Tamil Nadu Day to our Tamil brothers and sisters❤️
Heartfelt wishes from Telugu Thalapathy @actorvijay Anna Fans on this beautiful double celebration of our cultures!🤝
Tamil Fans 🤝 Telugu Fans
உலகம் முழுவதும் வேர்பரப்பி வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துக்கள்❤️
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
Ghost Wayne 💀 retweeted
🔥என்ன டா போட்டு பார்த்துருவோமா 💪🏼??
🔥யாருக்கு அம்பாசமுதிரம்னு??
#Ambasamuthiram #TVKVirtualWarriors #NTK #DMK #ADMK
Ghost Wayne 💀 retweeted
தமிழுக்கு முன்னுரிமை. தமிழர்களுக்குப் பெருமை. தமிழ்நாட்டின் அடையாளத்திற்கு என்றும் தனி மரியாதை✔️
தமிழ்நாட்டின் மொழிப் பெருமையையும், மண்ணின் தனித்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கும் முதல்வர் @CMOTamilnadu
நவம்பர் 1 – தமிழ்நாடு நாள்! 🚩
Ghost Wayne 💀 retweeted
Happy World's Mother language day..
உலகின் மூத்த மொழி தமிழின் பெருமையும் தொன்மையும் இனி வரும் சந்ததிகளுக்கு எடுத்து செல்வோம் நன்றி முதல்வரே @CMOTamilnadu..🙌🏻🛐💯
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
Ghost Wayne 💀 retweeted
Arrest Arrest ன்னு கேட்பான்
அப்புறம் அழுகிப்போச்சு அருந்து போச்சுன்னு அழுவான்
என்ன ஜென்மமோ 😂😂
@Saattaidurai @SaattaiOnline
Ghost Wayne 💀 retweeted
Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day!
The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence.
The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways.
May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
Ghost Wayne 💀 retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
Ghost Wayne 💀 retweeted
வாழ்த்துகள் 🙌. தெளிவு வருகிறது...
நாட்டை குப்பையா ஆக்குன திமுகவ விட நேத்து வந்த தவெக மேல் எவ்ளோ வெறுப்பு வருதுனா அது விஜய் மீது உள்ள வன்மம் பொறாமை மட்டுமே தவிர நாட்டு நலன் துளியும் இல்லை..
நாள் ஆக ஆக புரியும். teapaw.org/abinayaprem96/status/2…



















