Gopal Balaji (@GopalBalaji) profile picture

Balaji

Joined June 2021
தப்பு செய்துவிட்டு குற்றவாளியாக உள்ளே செல்பவர்கள் வேறு விசாரணை கைதியாக செல்பவர்கள் வேறு விசாரணை கைதிக்கு அவர் குற்றம் செய்தோர் என்று உறுதி செய்யும் வரை அவர் நிரபராதியே
Replying to @Saattaidurai
நீ தப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்கு போவ, உன்ன உள்ள வச்சு சொல்ரதலாம் தரமா கொடுக்கனுமா??? சொல்ரத தரன் இல்லாம கொடுத்தா தான் திரும்ப அங்க போகக் கூடாதுனு ஒழுங்கா இருப்ப, தோ இப்போ பழசுலாம் நினைவுக்கு வந்து பேசுரல, திரும்ப உள்ள போயிட போர பார்த்து
1
2,153
எத போட்டாலும் சாப்பிடும் படி போட்டால் சரிதான் இல்லனா P C P தான் சாப்பிடுவார்கள் வசதி உள்ளவர்கள் வசதி இல்லாதவர்கள் பாடு தான் திண்டாட்டம்
ஏற்கனவே காலையில் பொங்கல் என்ற பெயரில் ஒன்னு வழங்கப்படுது அதை பெரும்பாலும் யாரும் சாப்பிடுவது கிடையாது சாப்பிடவும் முடியாது மாலையில் நிலக்கடலை என்ற பெயரில் வழங்கப்படும் கடலையை 100 ல் 90 பேர் சாப்பிடுவதில்லை காலையில் வழங்கப்படும் தேனீரை முகர்ந்து கூட பார்க்க முடியாது . சிறை அதிகாரிகளின் காட்டில் நல்ல மழை .
2,016
Gopal Balaji retweeted
மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்தில் தமிழக அரசும், தமிழக ஆளுநரும் ஃபுட்பால் விளையாடிக் கொண்டு இருக்கிறார்களா? #Arappor @CMOTamilnadu Vs @rajbhavan_tn
5
49
1
87
3,788
Gopal Balaji retweeted
2015 சென்னை வெள்ளத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் மழைநீர் வடிகால் பணிகள் சென்னை மாநகராட்சியால் துவங்கப்பட்டது. அந்த பணிகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் முக்கியமான அதிகாரி திரு.நந்தகுமார். இந்த மழை நீர் வடிகால் பணிகளில் நடந்த முறைகேடுகள் காரணமாக எந்த பணிகளும் முறையாக நடக்காமல் மீண்டும் 2021 வெள்ளத்தில் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அதற்கு காரணமான நந்தகுமார் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த மாத இறுதியில் ஓய்வு பெற போகிறார். அவர் மீது FIR போடப்பட்டு ரெய்டு செய்யப்பட்ட பிறகும் கூட அவர் பணி இடைநீக்கம் செய்யப்படாமல் அதிகாரத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பாக இருப்பது தான் திரு @mkstalin சொல்லும் மாடல் ஆட்சியா? FIR போடப்பட்ட பிறகும் கூட ஒரு அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவரால் ஓய்வு பெற முடிகிறது என்ற செய்தி மற்ற ஊழல் அதிகாரிகளுக்கு திமுக அரசு கொடுக்கும் சிக்னலா? - #Arappor #21DaysToRetire #Nandhakumar @CMOTamilnadu @SDMeena_IAS @GSBediIAS @PriyarajanDMK @chennaicorp
7
97
197
14,620
அப்போ சட்டபேரவைக்கு இனி இ.பி.எஸ் போகமாட்டாரோ
இதுக்கு மேலும் திருட்டு திராவிடத்தின் கன்னத்தில் அறைய வேண்டுமா?
192
சட்ட பேரவையில் இருந்து வெளியேறியதை போல் தமிழ்நாடு கவர்னர் பதவியில் வெளியேறுவது எப்பொழுது நடக்கும் கவர்னர் அவர்களே
76
திமுக அரசு சொல்ல கூடிய விஷயங்களை ஆளுநர் படிக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்பதைப் போல் தந்தி டிவியில் உங்கள் இஷ்டத்திற்கு கத்துவதை மக்கள் கேட்க வேண்டுமா
46
ஆளுநரை வைத்துக்கொண்டு, முதல்வர் பேசுவது சட்டமன்ற மரபுக்கு எதிரானது; அநாகரிகமானது. #EdappadiPalaniswami #AIADMK #MKStalin
42
3
அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் பெயர்களை தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தது பற்றி #உங்கள்கருத்து என்ன?
34
தமிழ்நாட்டுக்கு பெயர் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு விடப்படும் சவாலா இது
உண்மைக்கு புறம்பானதை ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை. ஆளுநரை அவையில் இருக்கும் போதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது ஜனநாயக விரோதம்.
39
B J B யை பின் தொடர்கிறார்களோ தப்பாச்சே
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திமுகவினரின் அராஜகங்கள் தமிழகத்தில் அரங்கேறுது. இந்த லட்சணத்தில ‘ தமிழகம் அமைதிப் பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் படிக்கலைன்னு விடியல் குமுறுறாரு. 🤦‍♀️🤦‍♀️
29
தி.மு.கா அரசை பற்றி வரும் புகார் மனுக்கள் கவர்னர் அலுவலகத்தில் இருந்து எங்கு செல்கிறது அண்ணாமலை தெரிவிப்பாரா
24
பிதற்றல் நிறுத்த படுமா உண்மை சொல்லாத அண்ணாமலை அண்ணாமலையார் பெயரை காப்போம்
துண்டுச்சீட்டையே ஒழுங்கா படிக்கத் தெரியாதவரெல்லாம் மரபைக் கடைபிடிப்பார் என எதிர்பார்க்கலாமா…
31
நீங்கள் பிற மதத்தை சேர்ந்தவர்களை ஏற்க மறுப்பது போல் பிற கட்சிகளையும் ஆட்சி செய்ய மறுக்க துவங்கி விட்டிர்களோ
சிலர் போல் சட்டையை கிழித்து கொண்டு நாடகமாடி வெளியேறாது, தன் இருக்கையிலிருந்து சிங்கம் போல் ஆளுநர் வெளியேறியது 'தேசிய மாடல்'.
28
1
நூற்றுக்கு நூறு சரி!
18