கோவை பாய்ஸ்,
என்னப்பா இப்படி பண்றீங்க GDP growth எல்லாம் அதிகம் வச்சுட்டு
@itskJayaprakash இவர் வேற கடந்த ரெண்டு மூணு நாளா கோயம்புத்தூரில் இருக்கிறார்.
ஒருவேளை இவர் தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரா?
அண்ணன் சுத்த பால். குனிஞ்ச தலை நிமிராம மாட்டார்.
🔥 தடைகள் எங்களைத் தடுக்காது…
தடைகளே எங்கள் வரலாற்றின் தொடக்கம்!
கூட்டத்தைத் தேடுவது எங்கள் நோக்கமல்ல; மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு! 🇮🇳
⚡ தேசமே முதன்மை!
🔥 மாறுவோம்! மாற்றுவோம்!
@WTLFoundation
#WeTheLeaders #WTL
உழைப்பை மறப்பதுதான் நன்றிகெட்ட அரசியல்!
🔥 உழைப்பை மதிப்போம்! கருத்துக்கு மரியாதை கொடுப்போம்!
@WTLFoundation
இதை பார்த்தாலும் புரிந்தாலும் புரியாதவர் போல் நடிப்பார்கள்.
மாநில கட்சியாக உருவாக இருக்கும் #WTL அமைப்பு தேசியக் கட்சிகளை விட தேசியத்தில் மிக உறுதியாக இருக்கும்.
I completely support CGP in terms of what they questions raised fine.
@WTLFoundation
🙏 குமரி மாவட்டம் வேளிமலை குமாரகோயில் தெப்பக்குளம் தூர்வாரும் திருப்பணி!
இடும்பன் சேனா 🤝 @WTLFoundation இணைந்து முன்னெடுக்கும் இந்தப் பணியில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளுங்கள்!
நம் ஆலயம்,நம் பொறுப்பு!
மாறுவோம்!மாற்றுவோம்!
#WeTheLeaders #முருகப்பெருமான்
@annamalai_k
🇮🇳 தமிழ்நாட்டில் பிறந்து, லக்னோவில் MBA, டெல்லியில் IPS பயிற்சி, 2 ஆண்டுகள் ஆந்திரா கேடர், 9 ஆண்டுகள் கர்நாடகாவில் காவல் பணி!
இந்தியாவில் வாழ்ந்து உணர்ந்த @annamalai_k தேசியத்தைப் பற்றி பாடம் எடுப்பதா? 🔥
தேசமே முதன்மை!
#Annamalai #WeTheLeaders
@WTLFoundation
சாணக்கியர் அமித்ஷாவுக்கும் தெரியாமலா ஒரு வருடத்தில் வந்த அண்ணாமலைக்கு பதவி கொடுத்தார்கள்.
அதற்குப் பெயர் "தகுதி ". Capability....
@annamalai_k
@WTLFoundation
#குமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் கழிவுநீர் கலந்த மழைநீர் புகுந்த விவகாரம்!
இதைக் கண்டித்து இன்று காலை 10 மணி முதல் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளார் நகர்மன்ற உறுப்பினர் @subash_kumari
🙏 அன்னையின் புனிதம் காப்போம்! ஒன்றிணைவோம்!
@WTLFoundation
🔥 3 மணி நேரத்தில் 100 உறுப்பினர்கள்! இலக்கு தொடர்கிறது! 💪
🤝 ஒவ்வொரு உறுப்பினரும் மாற்றத்தின் விதை!
We The Leaders – குளச்சல் தொகுதி ❤️🔥
🇮🇳 மாறுவோம்! மாற்றுவோம்!
தேசமே முதன்மை!
மண்டைக்காட்டு அம்மா சரணம்
#WeTheLeaders #WTL #Annamalai #KumariBounceBack
👏 மக்கள் சேவையில் @WTLFoundation
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆற்றூர் புளியமூடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது!
மக்கள் சேவையே மகத்தான பணி!
மாறுவோம்! மாற்றுவோம்!
#Kanyakumari #Padmanabhapuram
🌿 வில்லுக்குறி ஆற்றுப் பாலத்தில் We The Leaders (WTL) சார்பில் இன்று தூய்மைப் பணி தொடக்கம்! 💪
இனி வாரம் தோறும் ஒரு மணி நேரம் நம் பகுதிக்காக மக்கள் சேவை! 🤝
ஒரு மணி நேரம் ஒதுக்குவோம்… நம் ஊரைத் தூய்மையாக்குவோம்! 🌱
#WeTheLeaders #WTLKanyakumari #வில்லுக்குறி












