Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Ksheera Abhishekam to Shri Ram Lalla
Our generation is very lucky to witness this after a gap of 500 years, Deepawali celebrated in it's full glory in Ayodhya 🔥🔥
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
💥 அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 💥 #தீபாவளி #Deepavali
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகி, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் நிறைந்திடட்டும். அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கைகளும், இனிய மாற்றங்களும் மலரட்டும்.
அனைவரும் குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர்களுடனும், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து, பட்டாசுகளை வெடித்து, மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Diwali wishes to everyone!
देशभर के अपने परिवारजनों को दीपावली की असीम शुभकामनाएं।
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Deepavali wishes to all
May this festival bring health and happiness to all
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
.@TVKVijayHQ பாஜக காரனுங்கள மாதிரி ட்விட்டர்ல கம்பு சுத்தாம எவனெவன் ஊழல் வழக்குல மாட்டுறானோ அத்தன பேரையும் தூக்கி உள்ள வையுங்க. நீங்க கொஞ்சம் soft ஆ handle பண்ணினா எல்லா தப்பும் போன ஆறு மாசத்துல நடந்தது தான்னு டிவி ஷோவுல பேசி establish பண்ணிடுவானுங்க.
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Replying to @SaffronDalit
எல்லாத் தரவுகளும் பொதுநூலகத் துறையில் உள்ளன. கிளறினால் வந்துவிடும்.
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
.@bseshadri சார் தமிழக நூலகங்களில் பொதுமக்கள் படித்து பயன் பெற "அவரும் நானும்" புத்தகம் எத்தனை பிரதிகள் வாங்கப்பட்டுள்ளது என்ற விபரம் கிடைக்குமா?
அகல்விளக்கு பதிப்பகத்தின் டுபாக்கூர் புத்தகங்களுக்கான எழுத்தாளர்கள் பெயர் ஏதோ ஒருவித மென்பொருள்மூலம் உருவாக்கப்படுகிறது என்பது தெளிவு. அதை வைத்துக்கொண்டு, அங்கே பார் திரிஷா பெயர், இங்கே பார் விஜய் பெயர் என்று கம்பு சுற்றும் ஊபிக்களே, ஸ்டாலின் பெயரிலும் புத்தகங்கள் உள்ளன என்பதைக் கவனிக்கவில்லையா? எழுத்தாளர் பெயரா முக்கியம்? உள்ளே உள்ளவை அனைத்தும் போஸ்ட்மாடர்ன் ஆட்டோ(நான்)ஃபிக்ஷன் குப்பை மயம். ஏதோ சில பிராம்ப்ட்களைக் கொடுத்து 300 பக்கத்துக்கு மிகாமல் பக்கத்தை நிரப்பித் தள்ளவும் என்று எழுதவைத்திருக்கிறார்கள்.
அந்தப் பதிப்பாளரின் பேட்டி பார்த்தேன். சும்மா கப்ஸா விடுகிறார். அவருக்கு 'போலி சரக்குக்கும்' எழுத்துப் பிழைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
இங்கே சில சட்டப் பிரச்னைகளும் உள்ளன. அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் என்ன குற்றம் செய்தார்? கப்ஸா புத்தகங்களை நூலகத்துக்குத் தள்ளிவிட்டது எந்த வகையில் குற்றம்? அந்தப் புத்தகங்களை வாங்க ஆணை கொடுத்தவர்கள்மீதுதான் குற்றம். எந்தப் புத்தகத்தைவேண்டுமானாலும் ஒருவர் விண்ணப்பிக்கலாம். நீங்கள்தானே ஐயா, நிபுணர் குழுவெல்லாம் அமைத்து, அனுமதி கொடுத்தது?
அவர் லஞ்சம் கொடுத்து இந்த ஆணையைப் பெற்றார் என்பது நிரூபிக்கப்பட்டால்தான் அவருக்குத் தண்டனையே. கப்ஸா புத்தகத்தைக் கொடுத்தார் என்பதால் தண்டனை தரமுடியாது.

இசை தெரியலனாலும் பரவாயில்ல… But இந்தப் பாட்டைக் கேட்கும்போது, அந்த இடம் வரும்போது நம்மை ஏதோ ஒன்று ஆட்டிப் படைக்குமே… இல்லையா? ❤️❤️
அதுதான்… இதைத்தான் Raaja’s Magic, Raaja’s Touch என்று சொல்வது!
அதுவும் ஒரே ஒரு பாடலில் மட்டும் அல்ல… ஒவ்வொரு பாடலிலும் ஏதோ ஒரு இடத்தில் நம்மை இப்படித் திகைக்க வைத்துவிடுகிறார்.
Wow! What a genius! ❤️
#IncredibleIlaiyaraaja
#Ilaiyaraaja
That's not fair, the question must have been when did you last see anyone humming an ARR song?
Be Honest, Have u or any if your friends/families been humming or any if the songs or tunes of @WorldOfRamayana ? Shouldn't q
songs from movie of this scale be played in all street corners if not in temples.. What a wasted opportunity
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
If the CCTV was not there , narcotics act and it's end of this guys future once and for all. If transfers are going to be the action God save our people 🙏🙏
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku

One of my photos has been featured on NatGeoYourLens community page!
natgeoyourlens.com/#ycmSecti…
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Oh oh!!!