HMK® (@HMK_Offl) header
HMK® (@HMK_Offl) profile picture

AutoCAD Engineer/ Music & Webseries 👁️‍🗨️️🔄. #தமிழன் #TVKVijay #TVK_Supporter

Worldwide(UAE / IND / SL)
Joined August 2018
19
445
8
958
13,712
FIR உடனே போடப்பட்டது.. ஆளும் கட்சி என்று FIR போடாமல் தவிர்த்திருக்கலாம் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.. தவறுக்கு யாரும் உடந்தையாக இருக்க மாட்டோம் - அமைச்சர் வன்னி அரசு.
48
திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்த விவகாரம் - ஆய்வு செய்ய மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமனம்
5
94
"நாங்க யாருமே இத எதிர்பார்க்கல" "தவெக அரசுக்கு எவ்வளவு நெருக்கடி வந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி உறுதியான நிலைப்பாட்டை முதல்வர் எடுத்துள்ளார்..நாங்கள் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை"..துரை வைகோ
4
19
261
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உதயநிதியின் நண்பன் ரத்தீஷ்க்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன். @Udhaystalin
36
முதலமைச்சர் பதவியில் ஸ்டாலின் இல்லை என்பதை திமுகவில் யாரும் அவருக்கு ஞாபகப்படுத்தாமல் இருக்கிறார்கள்... காவிரி டெல்டா ஆய்வுக்கு திமுக குழு அமைத்திருப்பது நகைச்சுவையாக உள்ளது - மாணிக்கம் தாகூர். @mkstalin 🤡
41
திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு. @arivalayam 🤡
1
70
5
217
2,999
உதயநிதியின் பேட்டி, வீடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
64
பெண் ஆட்சியர் விவகாரத்தில் உதயநிதி தவறான கருத்துக்களை கூறுகிறார் - தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு @Udhaystalin 🤡🤡
39
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்று வழக்கு பதியாமல் தவிர்த்திருக்கலாம், ஆனால் சட்டத்தின் அடிப்படையில் யார் தவறு செய்தாலும் அது தவறு தான் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் வன்னியரசு
28
இது தீர்ப்பு தான், நீதி அல்ல... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த ஆட்சியை விட த.வெ.க அரசு சிறப்பாகவே கையாண்டுள்ளது - அமைச்சர் வன்னியரசு
24
எண்ணூரில் 2-வது சரக்கு முனையம்.. சென்னை காமராஜர் துறைமுகத்தில் இரண்டாவது சரக்கு முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
1
1
4
149
ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS
2
80
1
315
2,223
திருப்பரங்குன்றம் விவகாரம்.. எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையான அனைத்தும் செய்தோம் - DGP மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்
1
20
282
"முதல்வர் எடுத்த முடிவு துணிச்சலான முடிவு" "நில அளவை கல்லில் தீபம் ஏற்றினால் இந்து ஆகம விதிகளுக்கு எதிராக இருக்காதா..? சொல்லுங்க..பாஜக மத கலவரத்தை துண்ட நினைக்கிறது"..அமைச்சர் வன்னி அரசு.
1
4
18
449
"யார் தவறு செய்தாலும் நடவடிக்கை தான்" "ஆளும் கட்சி MLA எதிர்க்கட்சி MLA அப்படியெல்லாம் கிடையாது.. யார் தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முதல்வர் தான் நம்முடைய முதல்வர்..தவறுக்கு யாரும் துணை போக மாட்டோம்"..அமைச்சர் வன்னி அரசு
32
"எங்களுக்கு ரொம்ப நல்ல சப்போர்ட் இருக்கு, infact எங்களுக்கு personal Focus கொடுத்திருக்காங்க, அந்த Focus என்னன்னா எங்களை ரெகுலரா Follow பண்றாங்க... 30 நாட்களில் எங்களுக்கு approval வருவதே பெரிய Cost saving" - முதலீட்டாளர்கள் பேட்டி
10
28
426
புல்லட் பைக்கின் ஸ்பெஷாலிட்டி குறித்து கேட்டு உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் விஜய்.. வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட காட்சி..!
2
129
நேற்று முந்தைய நாள் தான் புகார் வந்ததா? கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? - தவெக எம்.எல்.ஏ விவகாரம் குறித்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்
26
”குப்பையை எடுக்க முன்னாடி அரசு காசு கொடுப்பாங்க, இப்போ நாங்க காசு கொடுத்து வாங்குவோம்”.. குப்பைகளில் இருந்து எடுக்கப்படும் பையோ கேஸ் - புதிய முதலீடுகள் குறித்து விளக்கம்
6
35
438