HST Wealth (@HSTwealth) header
HST Wealth (@HSTwealth) profile picture

Where real minds join together to build lasting Wealth♥️🚀 HST Wealth Management & Research Advisors Pvt Ltd | SEBI RA: INH000028255 | RIA: INA000023427

Salem, Tamil Nadu, India
Joined June 2026
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔 செப்டம்பர் 1 முதல் இன்று வரை @HSTwealth கொடுத்த Trading Calls. “ஹெட்ஜிங்” பாதுகாப்புடன் வர்த்தகத்தைத் தொடருங்கள். லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும், உங்கள் வர்த்தக முடிவுகளுக்குப் பொறுப்பு நீங்கள் மட்டுமே. சந்தையையோ, கடவுளையோ, வேறு யாரையுமோ குறை சொல்லாதீர்கள். வர்த்தகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் காலத்தில்தான் பேராசை மிகப் பெரிய ஆபத்தாக மாறும். ஒவ்வொரு முறையும் கவனமாக நுழையுங்கள், கவனமாக வெளியேறுங்கள். எவ்வளவு அனுபவம் இருந்தாலும், ஹீரோ போலப் பாதுகாப்பின்றி வர்த்தகத்தில் இறங்காதீர்கள். சந்தை திசை மாறினால், உங்கள் முதலீடு முழுவதையும் இழக்க நேரிடலாம். இந்தப் பதிவு தகவலுக்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு @HSTWealth குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.
♥️♥️🙏🏼 எங்களை முழுதாக நம்பிய 50+ நண்பர்களுக்கு சரியாக செயல்பட்டு உள்ளோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி ♥️🙏🏼 Sep1 முதல் இன்று வரை கொடுத்த அனைத்து Trade Calls இங்கு சனிக்கிழமை பதிவு செய்கிறோம் (ட்ரேட் முடிந்த Calls மட்டும்)
9
13
1
117
6,226
HST Wealth retweeted
1/10 INDIA vs CHINA: 25 YEARS OF INFLATION Average annual consumer inflation, 2001–2025: India: 6.03% China: 2.01% A gap of roughly 4 percentage points compounded into very different domestic price levels. Here is what it means for purchasing power 🧵
🤖 Made with AI
2
5
1
19
3,794
A warm welcome to @Zoho at their new home in Salem! ♥️ Delighted to welcome the tech giant to 6, Park Street, Fairlands, Salem, right next door to us. Warm wishes from @HSTwealth, 5, Park Street, Fairlands, Salem. Welcome to the neighbourhood! 🚀 Hopefully, over the next decade, Our Salem can emerge as Tamil Nadu’s next major technology, Finance & entrepreneurship hub, with the ambition to become the Pune of Tamil Nadu. #Zoho #Salem #Fairlands
1
10
105
4,794
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருமைக்கு உரியவனாக இருக்கிறேன் ❤️ எங்கள் நிறுவனம் HST Wealth Management and Research Advisors Private Limited SEBI-யின் Research Analyst (RA) @HSTwealth பதிவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. முதலீட்டாளர்களின் நலனையும், வெளிப்படைத்தன்மையையும் முன்னிறுத்தும் SEBI-யின் உயர்ந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளோம். Nomura, JPMorgan, Goldman Sachs போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நீண்டகால இலக்கு. தமிழ்நாட்டில் SEBI-யால் பதிவு செய்யப்பட்ட சில Corporate Research Analyst நிறுவனங்களில் (எங்களுடன் சேர்த்து 18 corporates - as per records). ஒன்றாக HST இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம். அதன் மதிப்பை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம்🙏🏼✨ பெரிய பின்னணியோ, பல தலைமுறை வணிகமோ இல்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக, நேர்மை, ஆழமான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் நலன் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இது வெறும் registration அறிவிப்பு அல்ல…
நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். எங்களை நம்பி உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ட்விட்டர் சமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றி 🙏 HST Wealth Management and Research Advisors Pvt Ltd
SEBI Registered Research Analyst
Reg No: INH000028255 from Salem to 🇮🇳🌎 எங்கள் அதிகாரபூர்வ Twitter handle: @HSTwealth முடிந்தால் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அங்கு தான் மற்ற அனைத்து பதிவுகளையும் நீங்கள் காணலாம். மற்ற விஷயங்கள் கூடிய சீக்கிரம் சொல்கிறோம். “பெரிய பின்னணி இல்லாமல் பெரிய சாதனைகள் செய்ய முடியும், விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்.” #HSTWealth #SEBIRegistered #ResearchAnalyst #TamilNadu
321
158
39
843
93,146