IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil) header
IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil) profile picture

DMK District secretary Dindigul east. Member of legislative Assembly Dindigul constituency

Joined April 2012
Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)Photo by IP.SenthilKumar-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@IPSenthil)
திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் மாளிகையில் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் தலைமையில் நடைபெற்ற திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளில் அனைத்து கிளை கழகங்களும் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். இக்கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. வீரா சாமிநாதன், திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர்கள் திரு.காமாட்சி, திரு. மோகன், மாவட்ட கழக துணை செயலாளர்கள், மாநகர,நகர்,ஒன்றிய, பேரூர்,பகுதி கழக செயலாளர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். @mkstalin
1
17
44
665
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாநகராட்சி அனைத்து தூய்மைப்பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திருமதி. இளமதி ஜோதிபிரகாஷ், மாநகர கழக செயலாளர் வணக்கத்துக்குரிய துணை மேயர் திரு. ராஜப்பா ஆகியோருடன் கலந்து கொண்டு தி.மு.க சார்பில் ஆதரவு தெரிவித்து உரையாற்றியபோது. உடன் திண்டுக்கல் தே.மு.தி.க மாவட்ட கழக செயலாளர் சகோதரர் திரு. மாதவன், தி.மு.க தொ.மு.ச மாவட்ட கவுன்சில் திரு. அழகர்சாமி, தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் திரு. காளிராஜன், தி.மு.க திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் திரு.பிலால், பகுதி கழக செயலாளர்கள் திரு. சந்திரசேகர், திரு. பஜுலுல் ஹக், திரு. சூசை ராபர்ட், பொதுக் குழு உறுப்பினர் திரு. அக்பர், கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திரு. முருகானந்தம், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
1
14
36
636
திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கழக முதன்மைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் @KN_NEHRU அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது. @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
1
15
59
1,969
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் வடக்கு ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் என்.ஜி.ஓ காலனி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை சார்ந்த கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கல்லறைத் தோட்டம் அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்குவது குறித்து நேரில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோது. @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
1
14
27
521
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் நாகல் நகரில் இருந்து மெங்கில்ஸ் ரோடு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க திண்டுக்கல் நகர மின்வாரிய உதவி பொறியாளர் அவர்களுடன் இணைந்து ஆய்வு செய்தபோது. @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
17
46
736
தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள்... @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
10
31
547
ஒவ்வொரு குழந்தையும் அன்பால் வளர்ந்து அறிவால் உயர்ந்து சாதனைகளால் உலகை வியக்க வைக்கும் மாபெரும் சக்தி... இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்... @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
3
19
55
702
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய சீலப்பாடி ஊராட்சியில் சீலப்பாடி ஊருக்குள் செல்லும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றது என்று பொது மக்கள் வேகத்தடை அமைக்கவும் சாலையை சீரமைக்கவும் கோரிக்கை வைத்த நிலையில் திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அவர்களுடன் நேரில் ஆய்வு செய்தபோது. @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
1
29
85
1,620
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
2
20
43
739
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் அண்ணன் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி த.வெ.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி சார்பில் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற அண்ணன் @r_sakkarapani ஆகியோரது தலைமையில் தலைமை கழக பிரதிநிதிகள் சகோதரி திருமதி. லக்சிகா வேலுமணி, திருமதி. சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியபோது.
30
1
102
1,533
இன்று நேரிலும், அலைபேசி வாயிலாகவும், அலைபேசி குறுஞ்செய்திகள் வாயிலாகவும், சமூக ஊடகங்களிலும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
13
40
3
152
4,613
எங்கள் குடும்பத் தலைவர் கழகத் தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களை எனது பிறந்தநாளில் நேரில் சந்தித்து வணங்கி அகமகிழ்ந்தேன். @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
27
86
2
537
6,540
ஒடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக மக்கள் மன்றத்தில் குரல் கொடுத்த ஐயா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை வணங்குகிறோம். @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
4
23
1
65
1,124
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் ஆலோசனைப்படி இன்று திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் வரும் 31ம் தேதி த.வெ.க ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை வழங்கினோம். உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள்,மாநகர,நகர, ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட,மாநகர,நகர, ஒன்றிய மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் உடன் இருந்தனர்.
1
17
50
915
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீலப்பாடி சந்திப்பில் வாகன விபத்துக்களை தவிர்க்க உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு (26/10/2026)இன்று நேரடியாக இடத்தை பார்வையிட்ட போது. @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
18
59
1,059
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
1
13
30
678
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் பழனி சாலையில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்குடபட்ட அணுகு சாலையில் முத்தழகுப்பட்டி பிரிவில் சாலையில் தேங்கும் மழைநீரை சாலையில் தேங்காமல் வெளியேற்றுவதற்கு உண்டான வழி வகைகளை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தபோது. @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
2
18
35
712
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி நேருஜி நகர் பழைய கரூர் சாலை ரயில்வே சுரங்க பாதை ஆய்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது. @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
2
21
65
1,081
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி நேருஜி நகர் பழைய கரூர் சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ள நிலையில் இன்று(24/10/2026) நேரடியாக திண்டுக்கல் நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் அவர்கள்,திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வணக்கத்துக்குரிய திருமதி. இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோது. @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
1
11
29
726
திண்டுக்கல் மாவட்டத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி பன்னெடுங்காலம் ஒன்றிய கழகத்தின் செயலாளராக திறம்பட பணியாற்றி எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக எடுத்துக்காட்டாக இந்த இயக்கத்தில் நாங்கள் உருவாக காரணமாக இருந்த ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் பெருமதிப்பிற்குரிய அய்யா ப.க. சிவ குருசாமி அவர்கள் மறைவு இயக்கத்திற்கு பேரிழப்பு 😭😭😭 அய்யா அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர்க்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், திராவிட இயக்க சிந்தனையாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏
10
12
2
49
1,540