El Classico of Loosu koothis?
Replying to @Alamban11
Pona election la veri thanamaa... TVK ku support pannitu irunthaaru. 4 maasathula...Dhanush ku vote poda porenu ready aah irukaaru. 🤩 Political El Classico ... incoming
D Caprio retweeted
TNEB is procuring electricity from the open market at a record-high price of ₹41 per unit
2,100 MW of electricity at ₹41.50 per unit to meet peak-hour demand from December 2026 to May 2027
Board is purchasing electricity required from December 2026 to May 2027 at ₹41.50 per unit.
In the previous tender, the Board procured electricity at ₹37.50 per unit
மூர்த்தி கேரக்டர வச்சு ஓட்டுனதுல ரொம்பவே பாதிக்கப்பட்டுருக்கானுக 😆
கொரோனா காலத்தில் பொழுதுபோக்காக அனைவரும் பார்த்த Web Series-களை, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தற்போது வீட்டில் பொழுதுபோக்காகப் பார்த்து வருகிறார். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் அவருக்கும் போரடிக்கும்ல!
பல ஆங்கில Web Series-களுக்கு திமுகவின் ஆட்சி இலட்சணம்தான் Inspiration என்று சொன்னால் அது மிகையாகாது. Narcos, Money Heist, Scam போன்ற Web Series-களுக்கான தொடக்கப்புள்ளியே திமுகவின் வரலாறுதான்! சர்க்கரை ஊழலில் தொடங்கி, இன்று நடிப்பு அரக்கனின் பள்ளிக்கூட ஊழல் வரை, திமுகவின் ஊழல் வரலாறு உலகப்புகழ் பெற்றதென Sweet Uncle credit stealing செய்து பெருமிதம் கொள்வார்.
மேலும், விரைவில் வெளியாகவுள்ள 2G Files, Cable Chronicles, Toilet Scam, Extortion Game Web Series-களில் திமுக வரலாறுகளில் சில content-களாக இடம்பெற உள்ளன.
அவற்றையெல்லாம் உங்கள் Watchlist-இல் Add செய்துகொண்டு கண்டு மகிழுங்கள், Sweet Uncle!
D Caprio retweeted
யூனிட்டுக்கு 41.50 ரூபா....
யூனிட்டுக்கு 41.50 ரூபா……
யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

இவ்வளவு ஓட்ட உடைச்சலை வச்சுகிட்டு காவல்துறை மானியக்கோரிக்கைல மிசா காலத்து கதைய கத்தி கத்தி புளுத்திட்ருந்துருக்கார் முதல்வர்
கூட வேல பாக்குறவன், எலக்ஷன் டைம்ல, புதுசா ஒருத்தனுக்கு வாய்ப்பு குடுத்து தான் பாப்போமே ப்ரோனு சொன்னான். நேத்து பேசிட்டுருக்கபோது, என்ன ப்ரோ டெய்லி ஒரு குழந்த காணாம போகுதுனு பயப்படுறான். குத்தி காட்ட வேணாம்னு தோணுச்சு. But the Fear is real.
D Caprio retweeted
Cristiano Ronaldo never lies 😂😂
Good luck to @HKane tonight @ballondor 🤞🏻
At one stage I was rated higher than Cristiano Ronaldo by the voters in this prestigious award 😎😅
D Caprio retweeted
🚨🚨🚨
Stay quiet until you hear the best finisher in football history?
HARRY KANE:
“Ronnie.”
Pandya coming home?
அவசரத்துக்கு கொஞ்சம் கடன் கேட்டா கூட, காய் இருக்குதானு கன்பார்ம் பண்ணிபாக்குற சீழ்பிடித்த சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
D Caprio retweeted
அந்த நர்ஸ் படுகொலை சம்பவத்துல நர்ஸ் உல்லாசத்துக்காக அவன் கூட தனியா போச்சுன்னு மொத்தமா முடிச்சி விட்டானுங்க அடுத்து 15 நாளா இந்த சிறுமியை கண்டுபிடிக்க முடியலைன்னு அவங்க அம்மா மேல பழி போட ஆரம்பிச்சிருக்கானுங்க. இவனுங்க இயலாமையை மறைக்க எந்த லெவலுக்கும் போக தயாரா இருக்கானுங்க
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் திருப்பம்.. தாயிடம் 6 மணிநேரம்..
#Gingeemissinggirl #Gingeecase #villupuram #cbcid #police #thanthitv