தளபதி தம்பி இன்பா (@Inbhadoss) header
தளபதி தம்பி இன்பா (@Inbhadoss) profile picture

“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

COIMBATORE
Joined January 2015
Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)
தளபதி தம்பி இன்பா retweeted
தேனி சிறையிலிருந்து தப்பிய 17 சிறைவாசிகளையும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்தத் துரிதமான செயல்பாடு பாராட்டுக்குரியது! இப்போது சிறைவாசிகள் தப்பித்ததைக் கொண்டாடிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கும் திமுகவினருக்கு, தங்கள் ஆட்சியின் இலட்சணத்தைச் சற்றே நினைவூட்டுவோம். சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், 🔹 வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது. 🔹 ஜூலை 2022-ல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்யப் பிப்ரவரி 2023 வரை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது. தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் Dummy Daddy, தனது ஆட்சியின் இலட்சணத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்! Shooting-ல் Action என்றவுடன் நடித்து, Cut என்றவுடன் நிறுத்தி, அடுத்த Script-க்காகக் காத்திருந்து ஆட்சி நடத்தியவருக்கு இப்படித்தான் எதுவுமே தெரியாமல் இருக்கும்!
97
1,044
22
2,810
72,329
தளபதி தம்பி இன்பா retweeted
முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் ஊழல்; நகராட்சித் துறையில் ஊழல்; டாஸ்மாக்கில் ஊழல் என எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இதைப் பற்றி எல்லாம் திமுக தலைவர் வாய் திறந்து பேசவே இல்லை. அவருக்கு சரியான, நேர்மையான அரசியல் வழிகாட்டுதலும் இல்லை. திமுகவிற்கும் நேர்மைக்கும் எப்போதுமே சம்பந்தம் இல்லை. அதனால்தான், தன் முன்னாள் அமைச்சரவை சகாக்கள் சிக்கி வருகிறார்களே என்ற பயமும் இல்லை. பதற்றமும் இல்லை. ஆனால், தன் ஆட்சியில் நடந்த தில்லுமுல்லுகள் அம்பலமாவதைத் திசை திருப்பவே தினந்தோறும் த.வெ.க. ஆட்சி மீதான திமுகவின் அவதூறு பரப்பல்கள் அதிகமாகி வருகின்றன. ஊழல் வழக்குகளில் சிக்கி முன்ஜாமீன் முன்னேற்றக் கழகம் மூச்சுத் திணறி வருவதால்தான் அறிவாலயம் முழுநேர அவதூறு அறிக்கை ஆலயம் ஆகி வருகிறது. #முன்ஜாமீன்முன்னேற்றக்கழகம்
69
923
13
2,369
32,636
தளபதி தம்பி இன்பா retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களிடம் உரையாடி. மகிழ்ந்தார்.
15
613
3
2,117
16,226
தளபதி தம்பி இன்பா retweeted
தெய்வமே @CMOTamilnadu 🙏
13 வருசமா மீட்டர் கட்டணத்தை அதிமுக,திமுக அரசு உயர்த்தாமல் விட்டதன் விளைவு தான் இது 1கி.மீட்டருக்கு 12ரூபாய்ன்னு 2013ல நிர்ணயம் செய்த கட்டணம் இந்த 13வருசத்துல பெட்ரோல் டீசல் LPG/CNG ன்னு எல்லாமே விலை கூடிருச்சு இதன் தீர்வாக தான் ஆட்டோ/டாக்ஸி செயலி விரைவில் அமுல் படுத்த உள்ளது
9
79
3
299
25,044
தளபதி தம்பி இன்பா retweeted
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
329
2,247
218
7,503
492,863
தளபதி தம்பி இன்பா retweeted
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41. We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years. Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
162
1,278
166
3,725
304,498
தளபதி தம்பி இன்பா retweeted
தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 13 கைதிகள் பிடிபட்டனர் தேனி கிளைச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன. இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் இதுவரை தப்பியோடிய 13 கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. THENI JAIL ESCAPE: 13 PRISONERS SECURED Information about the escape of prisoners from Theni Sub jail, special teams were formed to conduct vehicle checks and intensive combing operations. Armed Reserve, Tamil Nadu Special Police and Special Task Force teams were deployed, while drones were used to scan the surrounding areas. So far, 13 escaped prisoners have been secured. The operation is continuing to trace and secure the remaining escapees. #TamilNaduPolice #TheniPolice #PoliceInAction
26
531
13
2,065
445,996
தளபதி தம்பி இன்பா retweeted
“நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மதிக்கவும். விதிகளைப் பின்பற்றவும். ஒழுக்கத்தைப் பேணவும்.” Respect the occasion. Follow the rules. Maintain discipline.
16
61
2,755
தளபதி தம்பி இன்பா retweeted
தேனி மாவட்டத்தில் தப்பி ஓடிய கைதிகளை ட்ரோன் கண்காணிப்பை பயன்படுத்தி விரைவாக கண்டறிந்து பிடித்த காவல்துறையினர்.” Using Drone Surveillance, Police rapidly identified and secured escaped prisoners in Theni District
82
1,193
40
5,140
174,570
தளபதி தம்பி இன்பா retweeted
Scripted Shooting நடத்தி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு, ரீல்ஸ் என வெளியிடும் Senior Generational Abuser அவர்களே! ஆபாசநிதியின் உயிர்நட்பு கைதானதற்கு இன்னும் shooting நடத்தவில்லையா? அப்பரசன்டிகள் Script எழுதித் தரவில்லையோ? 🤔 Detention Copy-ஐ கண்ணில்கூட காட்டக்கூடாதெனப் பலவாறு மழுப்பி காணொளி வெளியிட்ட Dummy Daddy-க்கு, இந்த விவகாரத்தில் மட்டும் “தொட்டுப் பார், சீண்டிப் பார்” என punch dialogue பேசி காணொளி வெளியிட முடியவில்லையா? நிர்வாகத் திறனற்ற சித்தரஞ்சன் சாலை மூர்த்தி அவர்களின் தலைமையில் நடந்த துப்புக்கெட்ட ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதால் பதில் சொல்ல வெட்கமா? அதெல்லாம் இருக்காதே! இதுவரை இருந்ததில்லையே?! தவெக ஆட்சியில் நடக்கும் நல்லதிற்கெல்லாம் "எங்களது ஆட்சியின் நீட்சி" என credit steal செய்யும் பண்ணையாரே! உங்கள் ஆட்சியில் நடந்த ஊழலுக்கும் தாங்கள் தான் காரணமென credit steal செய்ய தாமதமாக்குவது ஏன்? சீக்கிரம் shooting நடத்தி, மணிக்கு ஒரு ரீல்ஸ் ரிலீஸ் செய்யுங்கள், Sweet Uncle!
73
1,220
19
3,334
58,233
தளபதி தம்பி இன்பா retweeted
தன் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.அன்பில் மகேஷ், தமிழகக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தரமான ஊழல் செய்ததை மெச்சி வரவேற்று அறிக்கை அளித்துள்ளார் சர்க்கஸ் ஷோவின் நகைச்சுவையில்கூட எடுபடாத உலகப்புகழ் காமெடி நடிகர் உதயநிதி. திரு.அன்பில் மகேஷ், கொள்ளைக் கூட்டமான தி.மு.க.விற்கு கோபுரப் புகழ் சேர்த்திருப்பதால் குதூகலம் அடைந்ததால், த.வெ.க. மீது தரம் தாழ்ந்து பாய்ந்திருக்கிறார். ‘தொட்டுப் பார், தூக்கிப் பார்’ என்று வெற்று வாய்ச் சவடால் விட்ட உளறல் திலகம் இப்போது சட்டம் தன் கடமையைச் செய்திருப்பதப் பார்த்து முக்காடிட்டு மூக்குச் சிந்தி அழுதிருக்கிறார். தாத்தா-தந்தை-மகன் மற்றும் அதற்குப் பிறகும் என நான்கு தலைமுறை நட்பு எனச் சிலாகிக்கும் நண்பேண்டா காமெடிச் சித்திரக்காரர், ‘சட்டப்படி எதிர்கொள்வார் சகோதரர்’ என்று தன் நண்பரின் ஊழலுக்காக நா தழுதழுக்கிறார். தன் கெழுதகை நண்பருக்காக கிலுகிலுப்பை வேறு ஆட்டுகிறார். டம்மிப் புகழ்பெற்ற காமெடி கதாநாயகனான கதறல் திலகத்தின் கண்டன அறிக்கையை காமெடி அறிக்கையாகவே மக்கள் பார்க்கின்றனர். ஊழல் செய்துவிட்டு உதார் விட்டால் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டாமல் இருக்க மாட்டார்கள் என்பதை இந்த உதறல் திலகம் எப்போதுதான் உணரப் போகிறாரோ?. தந்தையும் மகனும் தங்கள் குடும்ப நண்பர் ஊழலே செய்யவில்லை என்றோ செய்யவும் மாட்டார் என்றோ ஓர் உறுதியான உத்தரவாதத்தை ஒருவரியில்கூட தரவில்லையே ஏன்? ஏன்? ஏன்?
79
1,263
8
3,551
101,478
தளபதி தம்பி இன்பா retweeted
சகிக்கவே இயலாத ஊழல்களால் சந்தி சிரிக்கும் ஓர் இயக்கம்தான் தி.மு.க. என்பதை ஊர் அறியும். உலகறியும். பாரம்பரியமான லஞ்ச லாவண்யத்தின் மூலம் ஊரை அடித்து உலையில் போட்டதால் ஆணிவேர் வரை அழுகிக் கொண்டிருக்கும் அட்டகாசமான அரசியல் கட்சிதான் தி.மு.க. தி.மு.க.வின் முக்கிய மற்றும் உயரிய அடிப்படை குணங்களில் ஒன்றுதான் மக்கள் பணத்தை வாரிச்சுருட்டுதல். இதை தி.மு.க. ஆட்சியில் நடந்தேறிய ஊழல் கொள்ளைகள் வாயிலாக மக்களே நன்கு அறிவர். இதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் மீதான ஊழல் முறைகேடு வழக்கும் அதுசார்ந்த கைது நடவடிக்கையும் உள்ளது. தி.மு.க.வின் பாரம்பரியப் பெருமை மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் திரு.அன்பில் மகேஷ் அவர்கள். அவருடைய தந்தைவழி தாத்தாதான் திரு. அன்பில் தருமலிங்கம். கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அந்தக் காலத்திலேயே தி.மு.க. அமைச்சரவையிலும் இடம்பெற்றவர். சர்க்காரியா கமிஷன் விசாரணையின் இறுதி அறிக்கையில் ஊழல் செய்ததற்காகப் புகழப்பட்டவர்களில் அன்பில் மகேஷின் தந்தைவழி தாத்தாவும் ஒருவர் என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. சர்க்காரியா கமிஷனின் இறுதி அறிக்கையில் அன்பில் மகேஷின் தாத்தா குறித்து சொல்லப்பட்டது என்ன தெரியுமா?. நம்பத் தகுந்த அதிகாரப்பூர்வ வருமானவரிப் பதிவேடுகள்(authentic income-tax records), பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்(registered documents), வருமானவரித் துறை அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள், கிராமத் தலைவரின் வாக்குமூலம் மற்றும் இன்ன பிறவற்றின் (statements of Income-tax officials , officials of Registration Department, Village Headman etc.,) மூலம் மிகவும் தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், திரு.அன்பில் தருமலிங்கமும் அவரது குடும்ப உறுப்பினர்களும் 1967க்கு முன் வசதி படைத்தவர்களாக இருக்கவில்லை(not affluent prior to 1967). 1967ல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரே அவர்கள் திடீர் வசதி படைத்தவர்களாகவும் செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவும் மாறி உள்ளனர்(a spurt in their affluence and prosperity after the D.M.K came into power in 1967). திரு,ஸ்டாலின் சார் குடும்பத்திற்கும் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் குடும்பத்திற்கும் இடையே மூன்று,நான்கு தலைமுறைகளாகத் தொட்டுத் தொடரும் தூய நட்பு பாரம்பரியம் உள்ளது என்பதை தி.மு.க. தலைவரே மேடைகள் தோறும் பெருமையுடன் குறிப்பிட்டு மகிழ்வார். ஊழலிலும் அதே பாரம்பரியம்தான் தொட்டுத் தொடருகிறதா என்ற கேள்வி இயல்பாக மக்கள் மனதில் எழுந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல. இப்படி எல்லாம் குறிப்பிட்டால், ஊழல் நிரூபிக்கப்பட்டதா?; ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டோமா? என்று உச்சஸ்தாயில் திமுகவினர் உளறிக் கொட்டுவார்கள். ஆனால், பரம்பரையில் ஒருமுறை வேண்டுமானால் தவறு செய்துவிட்டுக் கைதாகாமல் தப்பிக்கலாம். ஒவ்வொரு முறையும் தப்பிக்க இயலாது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது நெருப்புநீதிதானே?. இப்போது புரிகிறதா திமுகவின் உயர்ந்த உன்னதமான ஊழல் பாரம்பரியம்?. மக்கள் பணத்தை, அதுவும் குழந்தைச் செல்வங்கள் சம்பந்தப்பட்ட கல்விச் செல்வம் சம்பந்தமான துறையில் கை வைத்தவர்களை கைது செய்வது எப்படி அரசியல் காழ்ப்பாகும்?. உரிய விளக்கத்தை அளிப்பீர்களா துப்பில்லாத திரு.ஸ்டாலின் சார் அவர்களே?. இந்த கல்வித்துறை ஊழல் வழக்கின் ஆணிவேர், ஏற்கனவே அழுகிக்கிடக்கும் தி.மு.க.வின் ஆணிவேரை மேலும் மேலும் அழுக வைக்கும் என்பதாலும் இவ்வழக்கின் விசாரணை தி.மு.க.வின் ஊழலின் ஊற்றுக்கண் வரை சென்றால் ஒட்டுமொத்த திமுகவும் ஒப்பாரி வைத்து அழ நேரிடும் என்பதாலும்தான் ஸ்டாலின் சார் சகட்டுமேனிக்கு கோபப்படுகிறாரா என்று மக்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர். சட்டம் ஒழுங்கு முதல் அனைத்தையும் சரி செய்வதை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனித்துக் கொள்வார். ஏற்கனவே அதற்கான தொடர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், உங்கள் வெற்று விளம்பர மாடல் திமுக ஆட்சி, பல்வேறு துறைகளிலும் திருட்டு மாடலாக இருந்ததற்கும் தில்லுமுல்லு மாடலாக இருந்ததற்கும் எப்போது ஒப்புதல் வாக்குமூலம் தரப் போகிறீர்கள்?. அதைச் செய்யாமல் எங்களைத் திசைத் திருப்ப எதையாவது இட்டுக்கட்டாதீர்கள் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்க உள்ளது. அன்பில் மகேஷ் அவர்கள் தன்மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பார் என்று சொல்லும் ஸ்டாலின் சார், அவர் ஊழலே செய்யவில்லை என்று உரக்கக் கூறவில்லையே ஏன்?. துப்பில்லாத ஸ்டாலின் சார், உங்களுக்கு வாயைத் திறக்க வகை இருக்கிறதா?. தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?. பதில் சொல்லுமா பவள விழாப் பாப்பாவின் தலைமை?.
115
1,172
10
3,051
62,169
தளபதி தம்பி இன்பா retweeted
All corruption is a condemnable crime But to steal money from school students & rob from their future is even more despicable & heinous @CMOTamilnadu must not spare any effort, individual or party in rooting out corruption & letting law take its course அனைத்து ஊழல்களும் கண்டிக்கத்தக்க குற்றங்களே! ஆனால், பள்ளி மாணவர்களின் பணத்தைத் திருடி அவர்களின் எதிர்காலத்தைக் கொள்ளையடிப்பது அதைவிடவும் கொடூரமானது, மன்னிக்க முடியாத பெருங்குற்றம். ஊழலை வேரறுக்கவும், சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்கவும் எந்தவொரு தனிநபரையோ, கட்சியையோ பொருட்படுத்தாமல் தீவிரமாகச் செயல்படும் @CMOTamilnadu-வின் நடவடிக்கை பாராட்டுக்குரியது!
24
204
8
610
9,470
தளபதி தம்பி இன்பா retweeted
நீதி வெல்லும் ✅
118
1,684
29
7,944
80,021
தளபதி தம்பி இன்பா retweeted
தொட்டா விடமாட்டோம்... தொட்டவங்களையும் விடமாட்டோம்!
134
2,451
54
9,124
143,355
தளபதி தம்பி இன்பா retweeted
"நாங்கள்தான் ஆலமரம்… யார் ஆண்டாலும் நாங்கள்தான் ஆளும் கட்சி" என்று ஆணவத்தில் கொக்கரித்த திமுகவின் முகத்திரை இன்று கிழிகிறதா? ஒருபுறம், பள்ளி மாணவர்களின் கல்வியுடன் தொடர்புடைய விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் நடிப்பு அரக்கன் கைது! மறுபுறம், அரசு வேலைக்காகப் பல ஆண்டுகள் இரவு பகல் பாராமல் படிக்கும் இளைஞர்களின் கனவுகளைப் பணத்திற்காகச் சிதைத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சரின் மறுஆய்வு மனு தள்ளுபடி! மாணவர்களின் கல்வியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளையும் கூட ஊழலுக்கான வேட்டைக்காடாக மாற்றிவிட்டு, உத்தமர் வேடம் போடுவதற்குக் கூசவில்லையா Senior Generational abuser? "கொள்கைதான் உயிர்" என்று மேடைகளில் முழங்கிவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் இந்தப் பண்ணையார் கட்சியின் வரலாறு! ஆறே மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என்று ஏறும் கல்யாண மேடைகளிலெல்லாம் மைக் பிடித்துப் புலம்பும் Sweet Uncle! இனி வரும் காலங்களில், திமுக ஒரு தீயசக்தி மட்டுமல்ல, ஊழலின் ஊற்றுக்கண் என்றும் மக்கள் பேசுவார்கள்! அதற்கும் சேர்த்து புலம்பித் தள்ளுங்கள்! #கரப்ஷன்_முன்னேற்ற_கழகம்
104
1,347
16
3,714
59,139
தளபதி தம்பி இன்பா retweeted
ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அன்பில் மகேஷ் அதிரடி கைது! Anbil Mahesh Poyyamozhi | Arrest | DMK | 26 October #AnbilMahesh #Arrest #DMK #NewsTamil24x7
7
102
6
326
6,568
தளபதி தம்பி இன்பா retweeted
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி . ஒரு திருட்டு பயலையும் விடாதீங்க . பேட்ட ரவுடி சேகர் பாபு , மெகா திருடன் மூர்த்தி , பஞ்சர் திருடன் சிவசங்கர் , ப்ளீச்சிங் பவுடர் திருடன் தாமோ அன்பரசன் என்று நீண்டதொரு பட்டியல் இருக்கு
208
2,750
38
12,178
164,895
தளபதி தம்பி இன்பா retweeted
#கரப்ஷன் கபடதாரிகளே தயாராக இருங்கள் ஊழலுக்கு எதிரான வாத்தி ரெய்டு ஆரம்பம் ஆய்டிச்சி. ✅
86
1,551
24
5,607
83,795
தளபதி தம்பி இன்பா retweeted
ஊழலில் ஊறி நாறிப்போன திமுகவே ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் ஒப்பாரி ஒரு கேடா?. ஒரு துறை விடாமல் ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஆட்டம் போட்டுவிட்ட உத்தமர் வேடம் போடுவது நியாயமா?. அவதூறையும் ஆபாசத்தையும் வன்மத்தையும் வக்கிரத்தையும் ஓட விடும் திமுகவை இப்போது ஊழல் வழக்குகளுக்காக சட்டமும் நீதியும் ஓட விடுகிறது. உத்தம வேடம் போடும் ஊழல்சக்தியான தீயசக்தி திமுகவே இனி தூயசக்தி தவெகவை தாறுமாறாகப் பேசினால் மக்கள் உங்கள் மீது பன்னீர் தெளிப்பார்கள் என்று நினைத்தீர்களா?. என் உயிர் நண்பணின் பிள்ளை என் பிள்ளைபோல என்ற தொனியில் பேசிய துப்பில்லாத ஸ்டாலின் சார் இனி என்ன சப்பைக்கட்டு கட்டுவார் என்று மக்களே கேட்கத் தொடங்கிவிட்டனர். துப்பாக்கி ஹீரோ என்று நக்கலாகப் பேசிய திமுகவே, துப்பாக்கி ஹீரோவேதான். ஊழலுக்கு எதிரான உண்மையான துப்பாக்கி போன்ற ஹீரோதான் எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். #கரப்ஷன்_முன்னேற்ற_கழகம்
76
1,426
15
3,930
57,503