1000Cr Is Not a Easy,
5 Superstars சேர்ந்தும் எடுக்க சிரமப்பட்றாங்க,
வரலாற்று கதைகள் , பிரம்மாண்ட பொருட்செலவு செஞ்சா மட்டுமே சாத்தியம்,
Gulf-ல Ban பண்ணிட்டாங்க,
Proper Marketing இல்ல,
Pan India இல்லாம (No Dub) ஒரு படம் Single Ah 1000Cr அடிச்சதெல்லாம் Ranveer Singh 👌🏻
🅰NU 🅱rizzLina retweeted
திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் மீது போக்சோ புகார்!
பாலிமர் செய்தி நிறுவனத்தைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் இந்தச் செய்தி வரவில்லை.
@GunasekaranMu திமுக வாம்பி இதுலாம் உன் கண்ணுக்கு தெரியலையா?
கௌரவ விரிவுரையாளர்களுக்கு 5000 ஊதிய உயர்வு - முதல்வர் அறிவிப்பு.
பால் பாக்கெட்டுகளில் FSSAI லோகோ ,
கடல் ஆம்புலன்ஸ் சேவை தொடர்வது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை ...
ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை ...
~ ஒருத்தன் ஆட்சில செய்தி வாசிப்பாளருக்கே பாதுகாப்பு இல்லாம இருந்தது போவியா .......
முதல்வர் பள்ளி குழந்தைகள் விஷயத்துல எல்லா தரமா இருக்கணும்ன்றதுல தெளிவா இருக்காரு,
Cake, காலை உணவு, சைக்கிள், புத்தகம் கழிப்பிட வசதினு எல்லா விஷயத்திலும்,
முக்கியத்துவம் கொடுத்து பன்றாரு, கடைசி வரை தொடரணும்.
🅰NU 🅱rizzLina retweeted
50 வருசமா மாறி மாறி ஓட்டு போட்டோம். நம்ம பள்ளிகூடத்துல பாத்ரூம் வசதி கூட முழுசா கொடுக்கல
இந்த தாட்டி ஒரே ஒரு முறை மாத்தி போட்டோம். நம்ம குழந்தைகளுக்கு First quality Cake, Cycle, books, Shoe,Socks,rain coat, Sweater, play-ground, Clean toilet வசதினு எல்லாமே கிடைக்குது.
In this song, observe Salman Khan’s costume/attire.
How well that outfit suits him,
because of his well-built, muscular physique,
it is so attractive that it is captivating just to look at.
15-ஆம் ஆண்டில் தந்தி டிவி: நடிகர் தனுஷ் வாழ்த்து
#Danush #thanthitvcinema #ThanthiTV #15YearsOfThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
🅰NU 🅱rizzLina retweeted
விஜய் தெளிவா இருக்காரு ஸ்டாலின் தான் எதிரின்னு உதயநிதி பெயரை கூட உச்சரிக்க மாட்டார், திமுக குழப்பத்தில் இருக்காங்க ஸ்டாலின் ஒரு அறிக்கை உதயநிதி ஒரு அறிக்கை கனிமொழி - பத்திரிகையாளர் மணி 🔥😂
🅰NU 🅱rizzLina retweeted
Movie dialogue illa thalaivar rajini award show la sonathu :
வாழ்க்கை என்பது ஒரு படிகட்டு மாதிரி எந்த படியில நம்ம மரணம்-றது தெரியாது அடுத்த படியிலே நம்ம மரணம்-னு நெனச்சிட்டு போய்டே இருக்குனும் என்ன ஆனாலும் கவலை பட கூடாது 🔥🔥
#Rajinikanth
எல்லாரும் Life-ல எதாவது ஒரு Dialogue-யே Motivation ah வச்சிருப்பிங்க ....
அப்படி நீங்க Motivation Ah நினைக்குற Dialogue எது ?
🅰NU 🅱rizzLina retweeted
கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்
இதுவும் செட்டப் நர்ரேட்டிவ் விவகாரம் தான் , பின்னணியில் தி மு க வசந்தம் கார்த்திகேயன் , இது குறித்து முழு வீடியோ ஆதாரங்களுடன் விரைவில்
படத்துக்காக உயிர்களை பலி கொடுக்கிற போக்க முழுசா நிறுத்தனும்,
நடிகர்களோட அந்தஸ்த பாத்துதான் இந்த PETA,Blue cross லாம் குரல் குடுக்குது....
கிழக்குச் சீமையிலே, படத்துல நெப்போலியன் சேவல் தோத்துருச்சுனு,
வந்ததும் ஒரு வெட்டு வெட்டுவான்,
பொழுதுபோக்குக்கு ஒரு உயிர பலி கொடுக்கணுமா .
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.....
வழக்க இழுத்தடிக்கலாம்னு நினைக்கிற வேலைய இனிமே வச்சுக்ககூடாதுனு,
கண்டிச்சு அனுப்பிருக்கு .....
🅰NU 🅱rizzLina retweeted
நேத்து அவதூறு பரப்பிய அத்தனை ஊடகங்களுக்கும் தர்மஅடி
@CTR_Nirmalkumar 🔥
கலைஞர் 🪔அக்காவுக்கும் ஒரு மிதி😂🔥



















