
☆#ThalapathyVijay 😎🐿️ 🛐☀️🛐 @dulQuer ☆My interest is #Sharemarket 🖤 #STR 🖤 ☆Miss you @itsSSR #YuvanShankarRaja𓃵 🎵🎶 ☆ஒருத்திக்காக வாழ்கிற சாதி...🖤✨🪄
Australia, Melbourne 🇦🇺
Joined October 2021
- Tweets23.5K
- Following547
- Followers1.4K
- Likes50.8K
Happy Birthday King of Bollywood 🎀👑
#HappyBirthdaySRK
Some are born to be stars, some become legends, but you were destined to become an emotion @iamsrk 🎀✨
I AM THE LAST OF THE STAR'S #HappyBirthdaySRK 🤍✨👑
On #ShahRukhKhan's 61st birthday, we look back at the iconic Filmfare covers featuring the superstar.
#HappyBirthdayShahRukhKhan
filmfare.com/photos/birthday…
✧𝐕𝐓⋆👑... retweeted
தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!
மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!
✧𝐕𝐓⋆👑... retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
தமிழ் எங்கள் உயிர், தமிழ்நாடு எங்கள் வீடு – என்றும் வாழ்க தமிழ் 👑 கடைசி தமிழனின் இரத்தம் ஏழும் விழாதே 🗡️📈
#TamilNaduDay




