Joe (@Joe_Anand) header
Joe (@Joe_Anand) profile picture

தமிழ் பேசும் இந்தியன். The hottest place in Hell is reserved for those who remain neutral in times of great moral conflict. - Martin Luther King

Tokyo-to, Japan
Joined April 2009
Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)Photo by Joe (@Joe_Anand)
Replying to @dumbinfidel
Request you to tweet in English or தமிழ். தங்கிலீஷ் தலைவலிய உண்டாக்கும். Transliteration has been available for 2 decades and Tamil keyboards have been available for a decade or more. தனக்கான எழுத்துகளை கொண்ட மொழியை ஆங்கில எழுத்துகளில் எழுதுவது…
7
14
2
58
Friend டோட பொண்ணு அமெரிக்கால பிறந்து வளர்ந்தவங்க teen age ல சென்னை வந்தப்ப விஜய் கூட நின்னு ஒரு போட்டோ எடுத்து வீட்டில் மாட்டி இருந்தாங்க! இப்ப அப்பாவை அந்த போட்டோவை கழட்டுங்கன்னு ஆர்டர் போட்டிருக்கு! 🥳🥳 நம்ம இனம் ❤️❤️
1
6
37
1,004
Someone is stealing the expensive mushrooms and replacing them with magic mushrooms
GEMS of pappu clip number - 22 Pappu waving at an empty train 😑
3
151
Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.
43
827
38
1,508
34,959
2014ல ஒரு சங்கி “மோதி நாள்தோறும் அமைச்சர்களிடம் நேத்து என்ன பண்ணீங்க, இன்று என்ன செய்வீங்க, பிரச்சனை இருந்தா சொல்லுங்க நான் சரி செய்யுறேன்”னு பேசுறார். நேத்து daily standup meeting பத்தி நான் சொல்லி குடுத்தத வெச்சு, நீயொரு திரைக்கதை எழுதி, என்கிட்ட சொல்ற? இங்கேயும் அதே நாடகம்!
எம்.எல்.ஏக்களிடம் WORK REPORT கேட்ட முதலமைச்சர் விஜய் #TVK #CMVijay #Mamallapuram #TVKMLAs #News18TamilNadu
2
5
15
465
சபாஷ்... கடைசில கலெக்டருக்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கு.. யாருகிட்ட இருந்து பாதுகாக்கறாங்கன்னு பார்த்தா.. அந்த ஊர் எம்எல்ஏ கிட்ட இருந்து.. இதெல்லாம் விஜயசாந்தி, Dr.ராஜசேகர் நடிச்ச தெலுங்கு டப்பிங் படங்கள்ல பார்த்தது...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரை தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.. அப்படி ஒரு சம்பவமே நடக்கல.. தப்பான வதந்தியை பரப்புறாங்க என விளக்கமும் கொடுத்துள்ளார் ஆனால்,கடந்த மாதத்தில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு MLA அருள் விக்னேஷ் (மது போதையில் !?) சென்றது உண்மை..பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நடந்த சம்பவத்தை ஆட்சியர் முறைப்படி @Chief_Secy_TN தலைமைச் செயலாளர்/உள்துறை செயலாளருக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு,மாவட்ட ஆட்சியரின் வீட்டிற்கு 1+4 என்ற ரீதியில் இருந்த போலீஸ் பாதுகாப்பு, 2+4 என்ற என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையால் அதிகரிக்கப்பட்டுள்ளது..
16
31
618
234 தொகுதியிலும் நான் தான் வேட்பாளர். அப்போ ஸ்ரீவைகுண்டம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏக்களும் நீங்க தானா?
25
284
7
1,232
12,364
When we went to Nozowa onsen ⛷️ resort few years ago, my son refused to take my hand to stand up after falling while snowboarding. Now I understood that he has been impacted by the Japanese “excuse me for existing” mentality, after living in 🇯🇵 for 12 years.
2
2
26
1,018
பள்ளிக்கூடத்துக்கு போகாம படப்பிடிப்புக்கு ஓடுன ஆளு பாடம் எடுத்துட்டாலும்…
நீ பாடமெடு இல்ல படமெடு அதை யாரும் கேட்கல.. எப்போ MLA மேல நடவடிக்கை எடுப்ப? இதை தான் மக்கள் கேட்கிறார்கள். @TVKVijayHQ
1
6
17
529
Working & living abroad is a great privilege that’s only available to 2.5% of the entire population of 148 crores Indians. But still some morons learn zero civic sense, ignore laws of the new country that gave them a good life and ruin it for a night of fun 🤦🏾‍♂️
5
20
51
1,657
இந்த நபருக்கு ஓட்டு போட தான் அந்தப் பெண் செவிலியர் என்கூட சோழிங்கநல்லூர்ல இருந்து கிளாம்பாக்கம் வர ஆட்டோல ஷேர் பண்ணி வந்தாங்க, அப்துர் ரஹ்மான் பல்கலை கழகத்தில் இருந்து வேக வேகமா ஓடிப் போய் வாகன நெரிசலில் மிதந்து போய், பேருந்து நிலையம் அடைந்து பின்பு பேருந்து ஏறி போனாங்க. படிச்சு படிச்சு சொன்னேன். விஜய் ஒரு கோமாளி, கோ கிடையாது. அவன் கட்சில கண்ட கண்ட ____ நிக்கிறாங்க, ஓட்டு போடாதீங்க என அவ்ளோ தூரமும் சொல்லிட்டே வந்தேன். கேக்கலயே. மொத்தக் குடும்பமும் திமுக அதிமுக கொடுத்த காசை வாங்கிட்டு இந்த நபருக்கு ஓட்டு போட்டு செயிக்க வச்சு இன்னிக்கு என்னடான்னா... ச்சை. மாவட்ட ஆட்சியர் என கூட பாக்கல. மதுவுக்கு அடிமையான ஒருவன் தலைவனா இருக்கும் போது அவன் ஒத்து ஊதி உறுப்பினர்கள் மட்டும் காந்தி காமராசராவா இருக்க போறானுங்க.
இவரு தான் கள்ளக்குறிச்சி MLA . பெரிய வேலை பாத்திருக்கான்.
1
3
5
261
Joe retweeted
வார்டு மெம்பர் ஆக கூட வொர்த் இல்லாத ஒருத்தன தேர்வு செஞ்சி வச்சிட்டு, அவனுங்கக்கிட்ட என்னத்தடா எதிர்பாக்குறிங்க. அவனுங்க கோமாளிகளா இல்ல அவனுங்க கிழிச்சி கேப்பய நடுவாங்கன்னு எதிர்பாக்குற நீங்க கோமாளிகளாடா
3
148
2
369
4,824
It’s 3 degC today in #Saitama 🇯🇵 In #Sapporo , Hokkaido 🇯🇵 it already started snowing. We don’t have to worry about that for another 40 days, in the central/southern states.
It feels much colder in #Saitama than around the same time last year. It’s 7 degC already and it’s gonna be 4 degC tmrw. Insert “I don’t like it” M. R. Radha GIF
7
1
1
36
1,125
It feels much colder in #Saitama than around the same time last year. It’s 7 degC already and it’s gonna be 4 degC tmrw. Insert “I don’t like it” M. R. Radha GIF
3
1
22
1,216
The last time #NaMo announced demonetisation, “I thought Indians were smart people” was the comment from an actress on a Japanese tv show.
What's the urgent need for next demonetisation? Namoona already brought back black money and people are living happily in this Golden age with prosperous economy. Isn't? @ggganeshh @VishnuFNO
2
1
4
787
இப்பதான க்யூட் அண்ணா வந்துருக்கார்.. ஒரு 6 மாசம் போனா எல்லாத்தையும் சரி பன்னிருவார்னு முட்டு கொடுத்த தற்குறிகளே.. இன்னையோட 6 மாத கால Probationary Period முடியுது.. எப்பிடி அண்ணா எல்லாத்தையும் கத்துக்கிட்டாரா.. சரி பண்ணிருவாரா.. மாற்றம் கிடைக்குமா? இல்ல வழக்கம் போல திமுக பொச்ச கடிச்சுட்டே மீதி 4.5 வருஷம் ஓட்ட போரீங்களா.?
5
60
1
262
4,776
#பொணந்தின்னி2 எங்காவது போற வழியில் கார்லேருந்து எறங்கி ஒரு கெழவிய கட்டிப்புடிச்சு photo எடுத்துக்குவான்
ரொம்ப கொலை கொள்ளை நடக்குது. துணை சபாநாயகர் ரவுடித்தனம் பண்ணிருக்கான். தவெக MLA கலெக்டருக்கு பாலியல் தொல்லை குடுத்துருக்கான். அநேகமா ரசிகர்கள் காஜிய தூண்ட இன்னைக்கு ஒரு ரீல்ஸ் வரும். வெற்றி பிராத்தலிஸ்டுகளும் சிலாகிச்சு உருகுவாங்க.
2
6
203
தமிழ் நாட்டின் மாநில சுயாட்சிக்கு முக்கிய திட்டக் கொள்கைகளை வழங்க வேலை செய்து வந்த நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை #TvkGovt கலைத்தது ஏனென்று கேள்வி கேளுங்கள்! சும்மா DNA நோண்டுறது, ஆபாசமா திட்டுறது you guys can't escape by this! TN's State rights is at stake! All media should publish this researcher's questions! மாநில சுயாட்சியை கைவிடத் துணை போகும் தவெக அரசை கேள்வி கேளுங்கள்! அல்லுசில்லுத்தனமா எல்லாரையும் திமுக திமுக கொத்தூஸ்னு தற்குறிகள் காலத்தை ஓட்டினால் நீங்களும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக பாஜகவால் கொத்து பரோட்டா போடப்பட்டு.. டீக்கடை நடத்தக் கூட வழி இல்லாத நிலைக்கு கூடிய விரைவில் ஆளாவீர்கள். இந்த கேள்விகளை எழுப்பும் இந்த ஆய்வாளர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் அரசியல் ரீதியாக எந்த பழிவாங்கலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பது நமது கடமை.
8
73
5
178
33,089
“6 மாத கால அவகாசம் குடுங்க, அப்புறம் நல்லாட்சி தருவாங்க”னு சொல்லிருப்பானுகளே? என்கிட்டேயும் சொன்னானுவளே!
கள்ள உறவு வச்சு இருக்க முதலமைச்சர் கோரிக்கை குடுக்குற மக்கள அடிக்கிற துணை சபாநாயகர் திருவிழா காலத்துல கொலைகள் சாதாரணம்னு சொல்லுற அமைச்சர் கலெக்டருக்கு ஆபசம செய்தி அனுப்புற MLA கட்சியாடா இது ஏண்டா Vote போட்டோம்னு மனசாட்சிய காரி துப்ப வச்சுட்டு இருக்குடா உங்க Daily Activity.. த்தூ 💦💦💦💦💦💦
1
3
18
486
நேற்று (அக் 08, 2026) அமராவதி அணைப் பகுதிக்குச் சென்றிருந்தோம். படத்தில் காண்பது அமராவதி முதன்மை கால்வாயின் ஆரம்பப் புள்ளி. அணைப் பகுதிக்குச் செல்லும் மக்கள் கையில் இருக்கும் அத்தனை குப்பைகளையும் அல்ல அல்ல கழிவுகளையும் வீசிவிட்டு அவர்கள் பாட்டுக்கு அலைகிறார்கள். (அ)
4
4
12
698
My brain: Don’t do it. Ignore and move on. Me: Why did Balaji add an apostrophe to favours?
விஜய் மேல் நம்பிக்கை வைத்து அவரை ஆட்சியில் அமரவைத்த ஒவ்வொருத்தரா அவரின் அரசின் மேல் நம்பிக்கையை இழக்கும் நிலை.
3
20
762