பிசினஸ்-ல் customersக்கு Quotation பெரும்பாலும் கையில் பேப்பர் எழுதி கொடுப்பாங்க.
சிஸ்டம்/சாப்ட்வேர் இல்லாமல் ஈஸியாக Quotations-யை உங்கள் நிறுவன logo-உடன் ரெடி பண்ணலாம்.
Free Quotation Maker
Click 👉 baeltrade.com/free-tools/quo…
#Business #Quotation #Maker
Knowledge Hub retweeted
ரூ.2 கோடி அபராதம்
மருத்துவக் காப்பீட்டு விதிகளை மீறியதற்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த IRDAI . நியாயமற்ற முறையில் காப்பீட்டுக் கோரிக்கைகளை நிராகரித்தது மற்றும் தேவையற்ற பிடித்தங்கள் செய்ததற்காக நடவடிக்கை
#IRDAI #Starhealth #Insurance #Fine #Thanthitv
ஒரே பெண் அடுத்தடுத்து இரண்டு பேருக்கு திருமணம்.
அதிர்ச்சியில் மாப்பிளைகள். டிரிக்ஷா ஏமாத்தியிருக்காங்க போல 😢
பயன்படுத்திட்டு எப்படி இருக்கிறது சொல்லுங்கள்.
Free GST Invoice Maker
பிசினஸ்க்கு GST invoice வேண்டுமா?
System/Software தேவையில்லை.
- Unlimited
- company Logo Included
Click 👉 baeltrade.com/free-tools/tax…
#GST #Invoice #TaxInvoice
#செய்தி: தங்கம் விலை ஒரு பவுன் 1 லடசத்துக்கு கீழ வந்துவிட்டது.. கிராம் தங்கம் ரூ 75000 ஆயிரத்துக்கு வருமாம்.
Most of them see about gold price dropping 😜
1
1,453
Everyone should know about it.
மாத்திரைகளை உடைக்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியது.
எந்த மாத்திரைகளை உடைக்கலாம், எந்த மாத்திரையை உடைக்கக்கூடாது.
#Awareness
The reality of truth hidden on this video.
Most of the IT Guys know it.
em ayindi cut chesaru 😜
7
4,243
வாழ்க்கை என்பது ஒரே நாளில் முடியும் இலக்கு அல்ல.!
அது ஒவ்வொரு நாளும் வளர்ந்து, மாறி, கற்றுக்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை.
Life is a Process!
மாரடைப்பை ஏற்படுத்தும் 5 முக்கிய காரணிகள்.. 💔
❌ தவிர்க்க வேண்டிய பழக்க-வழக்கங்கள் என்னென்ன?
👨⚕️ இதய நிபுணர்கள் பரிந்துரை & எச்சரிக்கை.
Video: pttvonlinenews








