K.S.Radhakrishnan (@KSRadhakrish) header
K.S.Radhakrishnan (@KSRadhakrish) profile picture

BJP| Agriculturist | Columnist | Editor for 20 books | Arbitrator |Editor Kathaisoli Magazine |blog:https://teapaw.org/t.co/B8lquqh8cm|youtube:ksrvoice

Chennai, India
Joined June 2014
Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
15
13
269
153,852
இன்று பத்திரிகையாளர்களிடம் பக்குவமற்று, முதிர்ச்சியின்றி பேசியிருக்கிறார் வைகோ மகன் துரை வைகோ. திமுகவில் வைகோ எதை எதிர்த்தாரோ, அதே வாரிசு அரசியல் அடிப்படையில் பதவிக்கு வந்தவர்... இவரது எம்.பி. பதவிக்காக திருச்சி தொகுதியில கடுமையாக உழைத்தவர்கள்திமுகவினர்.. இவரது வெற்றிக்காக வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் திமுகவினர்... என்னை திமுக ஒழித்தது அது வேறு விடையம். @mkstalin @InfoUdhaya @KanimozhiDMK @arivalayam இவருக்கு தரப்பட்ட எம்.பி. சீட்டை... வைகோஅரசியல் வளர்ச்சிக்கு பாடு பட்டவர்களுக்கு ஏன் கட்சியில் வழங்கவில்லை? 1980 முதல் 2001 மார்ச் திமுகவில்- மதிமுகலில் என வைகோவுக்கு உழைத்த எனக்கு கூட்டணியில் 1998 இல் வட சென்னை ஒதுக்கியும்; எனக்கு கடைசி நேரத்தில் ஒரே சாதி என அதை வழங்க மறுத்தார் வைகோ .. ஆனால் மகனிடம் சாதி மற்றும் ரத்த உறவை வைகோ பார்க்கல…இதுதான் இவர்கள் நேர்மை⁉️ வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி ஆரம்பித்து தனது வாரிசையே திடீர் என மதிமுகவின் உள்ளே விட்டு உடனே கடசியில் உயரத்தில் வைத்தும், கூச்சம் நாச்சம் இல்லாமல் பின் எம்பி யும் ஆக்கினார் வைகோ. இதுகுறித்த குற்றவுணர்ச்சியும் வைகோவுக்கும் மகனுக்கும் சற்றும் இல்லை... தனக்கு உழைத்த திமுகவினர் மீது நன்றியுணர்ச்சியும் இல்லை...! துரை வைகோவுக்கு... வாச்சாத்தி சம்பவம் குறித்தும் தெரியல! அதற்கு காரணம் யார்? தவெக அமைச்சர் செங்கோட்டையன். ஜெயலலிதா ஆட்சியில் (1991 -96 )நடைபெற்றது ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்தும் தெரியல! வாச்சாத்தியில் குற்றவாளி யாரென்று தோழமை சண்முகத்திடம் துரை வைகோ கேட்பாரா? ஸ்டெர்லைட் தற்போது தவெக ஆட்சியில் மீண்டும் இயங்குவதற்கான வேலைகள் நடப்பது வைகோ மகனுக்குதெரியாதா? அதை கண்டிப்பாரா? இதுல பத்திரிகையாளரை பார்த்து திமுக ஏஜெண்ட் எனக்கூறி கத்துகிறார்!! இப்படியெல்லாம் பேசினால் விஜயோட மனதில் இடம்பிடித்து விடலாம் என எதிர்பார்ப்பில் தானே கடுமையாகக் கோபப்படுவது போன்ற "அப்பப்பா! எவ்வளவு நடிப்பு?!! முகம் மற்றும் பாவனைகளே சரி இல்லையே❓ அரசியல் புரிதல் அற்ற பிறவிகள்… கண்டனங்கள்! #mdmk #vaiko #மதிமுக #வைகோ #KSRadhakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 18-11-2026
1
2
20
1,199
நாளை, #சோனிய #belonging புத்தகத்தில்; #ஈழத்தமிழர்களின் துயரங்களை முள்ளிவாய்க்கால் (முள்ளிவாய்க்காலின் கடைசி 48 மணி நேரம்) வரை உள்ளதை குறித்தான விமர்சன பதிவை இந்த தளத்தில் செய்கிறேன் -கேஎஸ்ஆர் Tomorrow, in the #SoniaGandhi #belonging book, I will post a critical review on this site about the suffering of #Eelamtamils up to Mullivaikkal (the final 48 hours of Mullivaikkal) -KSR
130
Announcing the entry of the Brahma Rakshasan. This is among the highlights of the KAISIKA NATAKAM where the story picks up pace. Actor RAJAN started with the team 20 years ago as a junior actor. He is from Tirukurungudi and I watch his evolution with immense pride
1
149
The verbal tussle between the devotee NAMBADUVAN and the cursed BRAHMA RAKSHASAN is a fascinating account of how a sustained display of faith, persistence and intelligence can overcome brute force. A major scene in KAISIKA NATAKAM where examples of proper conduct, immoral behaviour and duplicity are discussed.
2
276
#Shanmugha_Rajeswara_Sethupathi (also known as Naganatha Sethupathi; 1909–1967) was an Indian politician, state cabinet minister, and the titular #Raja_of_Ramnad. He served as a Member of the Madras Legislative Assembly from 1951 until his death in 1967. He began his political career with the Justice Party (1929–1946) before joining the Indian National Congress in 1946. He won three consecutive elections to the Madras Legislative Assembly between 1951 and 1967, becoming known as a prominent political rival to U. Muthuramalingam Thevar. Born on November 9, 1909, in Ramanathapuram, he succeeded Muthuramalinga Sethupathi as the head of the Ramnad zamindari in 1929 He played four first-class matches for the Madras cricket team during the 1941–42 and 1943–44 seasons. He scored 129 runs at an average of 21.50 and also competed for the Indians against the Europeans. He maintained a large stable of over 50 racehorses in Calcutta. The Shanmugha Sethupathi Cup for horse racing was later established in his memory. #KSRadhakrishnan #ksrpost 18-11-2026
1
3
378
தன்னுடைய மலை உச்சியில் தீபம் ஏற்றவிடாமல் முரண்டு பிடித்தவரை இறுதியில் சட்டசபை வாயிலை கூட மிதிக்க முடியாதப்படி செய்தவன் திரு முருகன்! @mkstalin @BJP4TamilNadu
34
153
9
927
14,865
உ.பி தேர்தல் ....அகிலேசு க்கு காங்கிரசு கட்சி கழுத்தறுப்பு வேலையை செய்யும்...காங்கிரசு மாநிலக்கட்சிகளுக்கு கேடு.
1
7
390
#TheCholas: Stories of a South Indian Dynasty and a Changing World by Jennifer Clare Across South India, the Cholas are remembered for their military might, their staggering wealth and their generous support of art and architecture, including the temples that still cover the South Indian landscape. At the height of their 400-year reign, the reach of their empire extended throughout the South Indian peninsula and across the Indian Ocean. How did this local ruling family rise from obscure origins to emerge as kings on a global stage? What were the forces that shaped their world-conquering ambitions and led to their eventual decline? How do we make sense of this larger-than-life dynasty, who transformed politics, religion, art, language, agriculture and global trade in South India and beyond? Drawing on Tamil and Sanskrit inscriptions, art and architecture, poetry and legend, Jennifer Clare revisits the history of the Cholas as a set of interconnected stories: of kings and conquests, of land and water, of beauty and devotion, of knowledge, labour and power. We encounter emperors like Rajaraja I and Rajendra I alongside farmers, priests, artisans and merchants whose lives were bound together by temples, irrigation systems and a vast economy of gifts, taxes and trade. At once local and global, the Cholas emerge as master engineers of river landscapes, builders of some of the world’s most awe-inspiring temples, patrons of bronze sculpture and poetry, and key players in a pre-modern world stretching from Egypt to Southeast Asia. Written with narrative appeal and critical insight, The Cholas probes the contradictions of empire. It shows how beauty and bloodshed could coexist in royal power and how key developments under the Cholas – consolidation of castes, burgeoning temple wealth and global trade – fuelled prosperity even as they sowed the seeds of political fragmentation and decline. It offers readers a bold reimagining of South Indian history and a compelling portrait of a dynasty whose legacy continues to shape the modern India. @nsitharamanoffc @aratnam @tskrishnan #ksradhakrishnan #ksrpost 18-11-2026
1
6
519
உலகின் மகத்தான துயரங்களில் ஒன்று தனிமை‌அது எல்லா பாலித்தினவருக்கும் பொதுவானது.இந்தத் தனிமையான நேரங்களில் நீங்கள். பேசுவதைப் கேட்பதற்கு ஆளில்லாமல், உங்கள் மொழிகளைக் கேட்பதற்குக் காதுகளில்லாமல் ,நடுங்கும் உங்கள் கரங்களை இறுகப் பற்றிக் கொள்வதற்கு இன்னொரு கையில்லாமல் தவிக்கின்ற தவிப்பு எந்த மனிதனுக்குமே வாய்க்கக்கூடாத ஒன்று..,உலகின் மகத்தான துயரங்களில் ஒன்று தனிமை‌அது எல்லா பாலித்தினவருக்கும் பொதுவானது.இந்தத் தனிமையான நேரங்களில் நீங்கள். பேசுவதைப் கேட்பதற்கு ஆளில்லாமல், உங்கள் மொழிகளைக் கேட்பதற்குக் காதுகளில்லாமல் ,நடுங்கும் உங்கள் கரங்களை இறுகப் பற்றிக் கொள்வதற்கு இன்னொரு கையில்லாமல் தவிக்கின்ற தவிப்பு எந்த மனிதனுக்குமே வாய்க்கக்கூடாத ஒன்று..
1
6
572
' கப்பலோட்டிய தமிழன் ' வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் இன்று !
1
4
1
27
461
#Sonia’s #belonging few errors Some people celebrating this…. @BJP4TamilNadu
2
11
808
#ஆழ்வார்திருநகரில் பிறந்த சீர் மிகு இந்த கலைப்பணி #சடகோபனின் பெருமை சொல்லும்…. #நம்மாழ்வாருக்கு கீர்த்தி! மணவாள மாமுனிகள் பிறந்த மண் ஆழ்வார் திருநகரி (கி.பி. 1370–1443) வைணவத்தில் தென்கலை மரபைப் பேணி வளர்த்த உன்னதமான ஆசாரியர் மற்றும் பக்தி இலக்கியவாதி ஆவார். இவர் இராமானுஜரின் தத்துவங்களை உலகெங்கும் கொண்டு சேர்த்ததால் 'இராமானுஜரின் மறுஅவதாரம்' என்றும் போற்றப்படுகிறார். அழகிய மணவாளன் எனவும் அழைக்கப்படுகிறார். #ManavalaMamunigal #Nammalvar #Alwartirunagri
The dramatic entry of the Bhrama Rakshasan and his entourage. One of the highlights of KAISIKA NATAKAM 2026
1
16
650
#ஆழ்வார்திருநகரி #நம்மாழ்வார் '#மாறன் #சடகோபன்' என்ற ஆழ்வார் திருநகரியில் பிறந்தார். தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழப்படுகிறார். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் பா தலைவனும் இந்த சடகோபனே ஆவார். #Nammalvar #Alwartirunagri
And it begins! KAISIKA NATAKAM At Alwar Tirunagari Invocation by 3 hereditary performers Sankara Kambar Narayana Kambar Hari Herambanathan
1
3
571
Proposal for the Supreme Court of Judicature Bench at Chennai ——————————————————— *#சென்னையில் அமைகிறது #உச்சநீதிமன்றகிளை: மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு* *இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டல கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய கெஜட்டில் வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தர கிளைகள் அமையவுள்ளன. வடக்கு மண்டலத்தில் புதுடில்லி. தெற்கு மண்டலத்தில் சென்னை. கிழக்கு மண்டலத்தில் கொல்கத்தா. மேற்கு மண்டலத்தில் மும்பை ஆகிய இடங்களில் கிளைகள் அமைகிறது புதுடில்லியில் ஒரு தலைமை அரசியல் சாசன அமர்வு மட்டும் செயல்படும். சென்னையில் அமையவுள்ள தெற்கு மண்டல கிளை, உச்ச நீதிமன்றத்தின் முழு அதிகாரங்களுடன் செயல்படும். அரசியல் சாசன வழக்குகள் தவிர்த்த மற்ற அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இங்கு விசாரிக்கப்படும். இதன் மூலம் தென்னிந்திய மக்கள் டில்லிக்குச் செல்லும் அலைச்சலும் செலவுகளும் பெருமளவு குறையும். தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா ,தெலங்கானா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு (யூனியன் பிரதேசங்கள்) #SupremeCourt_bench #chennai #judiciary #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost #KSRadhakrishnan 17-11-2021
1
6
3
41
1,907
இந்த சு வெங்கடேசன் கடந்த காலத்தில் கேரளாவை ஆண்ட தனது கட்சியானஇடதுசாரி சிபிஎம் ஆட்சியில் தன் தொகுதி விவசாயிகள் அதிகம் பலன் பெறும் வகையில் அமைந்துள்ள #முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பங்கீட்டில் மறறும் கண்ணகி கோயில் சிக்கல்கள்லில் தலையிட்டு ஏதேனும் உரிமைகளை பெற்றுக் கொடுத்திருக் தலையிட்டு ஏதேனும் உரிமைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறாரா?. இல்லை அதற்கான போராட்டங்களுடன் கூடிய பேச்சு வார்த்தைகளைப் பொதுவில் வைத்திருக்கிறாரா? அப்படிப் பேசி இருந்தால் இவர் மனிதர்.! அதையெல்லாம் பேசா விட்டால் இந்தச் சமூகம் எப்படி அவரை மதிக்கும்! அவரது செயல்பாடுகள் குறித்து விமர்சனம் வருகிற போது சுயவிளக்கம் தருகிற அவர் ஒட்டுமொத்த சிபி எம் கட்சியை முன்னிலைப்படுத்துகிறார்! ஆனால் ஒரு தொகுதியின் எம்பி என்கிற முறையில் இவருடைய தனிப்பட்ட செயல்பாடுகள் என்ன?அவரது ஆக்கப்பூர்வமான பங்கு என்ன? எதற்கெடுத்தாலும் முட்டுக் கொடுத்துக் கொண்டு கருத்துக் கந்தசாமியாக இவர் ஒருவர் தான் எல்லாவற்றிற்கும் ஆக முட்டுக் கொடுக்க இருக்கிறார் என்பது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்.! எதற்கெடுத்தாலும் முந்திக்கொண்டு வந்து கருத்து சொல்லும் கந்தசாமி ஆக இருப்பது அல்ல கெட்டிக்காரத்தனம்!. வெறும் பேச்சு கவைக்கு உதவாது! காரியக் கந்தசாமி ஆக இருக்க வேண்டும்! அது சொந்தமானதா இல்லே உன் வீட்டிலே இருப்பவர்களுடையதா என்பதெல்லாம் கேள்வி இல்லே அந்த பென்ஸ் காரிலே வந்து இறங்கினியே அது எப்படி? நமது பாரதபிரதமர் மோடி பாருங்கள் இந்த அம்பானியின் விமானத்திலே போகிறார் அதானியின் ஜெட்டிலே பறக்கிறார் என மேடைக்கு மேடை கூவும் மானங்கெட்டதே அந்த கார் யாரோடது அதுல நீ எதுக்கு வந்த வாடகைக்கு எடுத்தியா? எப்படி காசு கொடுத்த? எவ்வளவு வாடகை? இதை கேட்டா என்னென்னா கம்பி கட்டுன கதை எல்லாம் சொல்லுது பாருங்களேன். #Justice_GR_Swaminathan #SuVenkatesan #கேஎஸ்ஆர்போஸ்ட் #KSRadhakrishnan #ksrpost 16-11-2027
11
52
1
158
3,199