
#கொங்கு_தமிழன் | 24 | Agnostic atheist 🕉️ | @ImRo45💙 | Centre Right | Backup id: @Agathees_Kgm
காங்கேயம்
Joined July 2022
- Tweets85.3K
- Following4.1K
- Followers4.5K
- Likes116K
Agathees K retweeted
Ivanungalukku un route than correct 👍👍
#ThiruparankundramDeepam
Agathees K retweeted
#ADMK government இருந்திருந்தா இன்னேரம் #ThiruparankundramDeepam ஏற்றபட்டு இருக்கும்
#DMK அரக்கன் வேணாம்னு #TVK ங்குற கொடிய அரக்கன் கிட்ட மாட்டிகிச்சு தமிழ்நாடு
#Thiruparankundram
Agathees K retweeted
இந்த ஆண்டு தீபத் திருநாளில், #திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றால் எந்தவொரு அரசாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது கடமை.
அந்த கடமையை தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரும்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள்.
#Thiruparankundram
Agathees K retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Agathees K retweeted
Lighting the lamp in a different location at Thiruparankundram defying the SC verdict.
Wow #TVK Govt is now above the law.
Remember 2 reasons why DMK lost, Kallakurichi and Thiruparankundram.
The same shall write the fate of TVK govt.
Time to say goodbye to this Reel Government.
Sorry guys, தப்பா சொல்லிட்டேன்...
TVK is just another DMK😐👎
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது...🔥💥🕉
#திருப்பரங்குன்றம் #ThiruparankundramDeepam #கார்த்திகைதீபம் #Thiruparankundram
Agathees K retweeted
கார்த்திகைத் தீபத்திருநாளை முன்னிட்டு, அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தொன்மையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றான கார்த்திகைத் திருநாள், பண்டைக் காலம் தொட்டே விளக்குகளை ஏற்றி, இல்லங்களையும் தெருக்களையும் ஒளிரச் செய்து, மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருவிழாவாகத் திகழ்ந்து வருகிறது.
இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் இத்திருநாள், நம் வாழ்வில் அறிவு, அன்பு, அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மேலோங்கச் செய்வதாக அமையட்டும்.
அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் வளமும் நலமும் பெருகட்டும்.
இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்! 🪔
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது...🔥💥🕉
#திருப்பரங்குன்றம் #ThiruparankundramDeepam #கார்த்திகைதீபம் #Thiruparankundram
Agathees K retweeted
The officials who prepared the this report must be sacked.
Mentioning "Sikandarmalai" in an official report shows the IDEOLOGY of this Govt.
#Thiruparankundram
Agathees K retweeted
"திருப்பரங்குன்றம் முருகன் மலையை "சிக்கந்தர் மலை"என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றி வெளியிட்டுள்ளது தமிழக அரசு."🚨
அதுவும் () ல திருப்பரங்குன்றம் என சும்மா பேருக்குனு போட்டு இருக்கு.
முருகனின் மலையாவே… சிக்கந்தர் மலையாக ஆக்கிவிட்டது தவெக ஜோசப் விஜய் அரசு.🤬
#Thiruparankundram
Agathees K retweeted
Muslims are not bad, but...
Afghanistan was once Buddhist, Pakistan was once Hindu, and Lebanon was once Christian-majority.
What happened?
They were conquered by Islamic rulers.
Agathees K retweeted
"பைபாஸ் சாலையில், திருப்பரங்குன்றத்திற்குச் சென்றுகொண்டிருந்த முருக பக்தர்களை நடுரோட்டில் வழிமறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது தவெக அரசின் காவல்துறை." @CMOTamilnadu @TVKVijayHQ 🤬
இது என்ன பாகிஸ்தானா? இல்லை, தமிழகமா?
#Thiruparankundram






























