அடுத்த திராவிட தலைமுறை! நமது குழந்தைகளை பொறுப்பாவர்களாக வளர்ப்போம்! 🖤❤️ #திராவிடமாடல்
3
10
52
5,962
திராவிடநல்நாடு retweeted
என்ன ஜென்மம் bro நீ?? 😏
17
53
922
திராவிடநல்நாடு retweeted
முருக பக்தர்கள் கவனத்துக்கு: புஷ்பவனம் குப்புசாமி மீது BNS sections 298, 299, 302 - ல் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய புகார் தரலாம். FIR போடாவிடில் HC யை அணுகலாம். அவரை இயல் இசை நாடக மன்றத் தலைமையிலிருந்து அகற்றுமாறும் கோரலாம்.
45
428
14
948
30,757
திராவிடநல்நாடு retweeted
இதுக்கு ஏதாவது வழக்கு போடுவார்களா? பயங்கர அவதூறாக இருக்கிறதே… அவ்ளோ தைரியம் இருக்கா?
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
95
238
7
1,212
53,108
திராவிடநல்நாடு retweeted
6 மாதத்தில் 6 லாக்கப் மரணங்கள் Sorry-யும் இல்லை நீதியும் இல்லை.. @TVKVijayHQ #TVKVijay‌Fails
5
169
6
297
3,075
திராவிடநல்நாடு retweeted
செஞ்சி ல அந்த பச்ச புள்ள காணம போய் 40 நாள் ஆகுது அத கண்டுபுடிக்க வக்கு இல்லனா உனக்கு எதுக்கு முதலமைச்சர் பதவி எதுக்கு ஆட்சி @TVKVijayHQ மக்கள் கேட்டுட்டு இருக்காங்க
28
75
665
திராவிடநல்நாடு retweeted
SIX MONTHS OF DIRTY POLITICS, AND A LIST OF SHAME THAT GROWS EVERY SINGLE DAY! When Vijay asked for power, he sold a dream of a new political culture. Six months in, the mask is slipping fast, and the silence from the top is deafening. Hiding behind silence while ministers recite the same old previous govt excuse is textbook hypocrisy, not alternative politics. If you claim to be different from the rest, act like it, or own the mess your own party is creating. Silence doesn’t look dignified when people are getting hurt; it looks like coverup.
9
188
1
336
4,895
திராவிடநல்நாடு retweeted
முழுக்க முழுக்க இது பக்தர்களுக்காக, பக்தர்களின் நன்மைக்காக கொண்டாடப்பட்ட சூரசம்கார விழா அல்ல. ரீல்ஸ் காட்சிக்காக, ரீல்ஸுக்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்கார நிகழ்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சி மாறியிருக்கின்றது முன்னாள் அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள்
6
155
4
337
5,505
திராவிடநல்நாடு retweeted
ராமநாதபுரம் முத்துப்பேட்டை பகுதியில் கார்களை உடைத்து மக்களுக்கு கொலை மிரட்டல் பயமா இருக்கு அரசு தான் காப்பாத்தணும் அச்சத்தில் மக்களின் கண்ணீர்😭😡 அரசியலே தெரியாத ஒரு கும்பல் கையில் தமிழ்நாடு என்கிற சமூக நீதி பூமி சிக்கி சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது 😡😡 @TVKVijayHQ
9
374
5
744
35,166
திராவிடநல்நாடு retweeted
உதயநிதி தலித் மக்களுக்கான தலைவர் ஏன்? @Udhaystalin @actorvijay #MKStalin #CMVijay #VijayFans #DMK
1
28
61
777
திராவிடநல்நாடு retweeted
Reels minister Vijay government's Cooperative department ministers Police station inspection and posting of reels sparks row questioning minister's excesses.
10
215
2
464
9,363
திராவிடநல்நாடு retweeted
இது ஆணவத்தின் உச்சம்! ​ஆன்மீகத் தலத்தில் பக்தர்களின் மரியாதைக்குரிய இடத்திலும், தமிழ்க் கடவுள் முருகனின் சன்னிதானத்திலும் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முன்னாள் அமைச்சர் - திருமிகு.கீதா ஜீவன் அவர்கள்
24
183
5
402
8,448
திராவிடநல்நாடு retweeted
த.வெ.க.வுக்கு, பாலியல் சுரண்டல் கழகம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்! #TVKfails
504
1,556
55
3,330
99,269
திராவிடநல்நாடு retweeted
மாற்று அரசியல் என்ற பெயரில் பொய்களை விற்ற விஜய் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே கழன்றது முகமூடி!
2
157
1
253
4,419
திராவிடநல்நாடு retweeted
கழகத் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், முனைவர் திரு @TRBRajaa அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
8
29
57
8,115
திராவிடநல்நாடு retweeted
டம்மி விஜய் முதல்வரான பிறகு நடத்தப்பட்ட கூட்டங்கள் வெறும் ரீல்ஸ் எடுக்க மட்டுமே பயன்பட்டன. குற்றச் சம்பவங்கள், கைதி தப்பியோட்டம், காவல் நிலையத்தில் மரணம் மற்றும் அமைச்சர்களின் அத்துமீறல் தொடரவே செய்கின்றன. வீக் எண்ட் ஆனால் வைபில் இருக்கும் டம்மிக்கு இதெல்லாம் தெரியுமா, புரியுமா?
35
176
285
6,181
திராவிடநல்நாடு retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
1,216
1,592
151
3,529
224,237
திராவிடநல்நாடு retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மிகப்பெரிய சாதனையைச் செய்துவிட்டதாகப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். “ஒருங்கிணைந்த திட்டமிடல்”, “துல்லியமான தாக்குதல்”, “மிகப்பெரிய சாதனை” என்று அவர் கொடுக்கும் பீடிகையைப் பார்த்தால், தமிழ்நாட்டு மாணவர்கள் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்ததைக் கொண்டாடுகிறாரா? நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெறச் சென்றதைச் சொல்கிறாரா? அல்லது தமிழ்நாட்டின் கற்றல்-கற்பித்தல் உலகத்தரத்திற்கு உயர்ந்துவிட்டதைச் சொல்கிறாரா என்றெல்லாம் தோன்றுகிறது. தமிழ் மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தபோதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குப் பயிற்சி பெறச் சென்றபோதும், வானவில் மன்றங்கள், கலைத்திருவிழாக்கள், திருக்குறள் மாநாடுகள், இலக்கியப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிக் கனவு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியபோதும்கூட திமுக அரசு இவ்வளவு பெரிய கொண்டாட்டத்தைச் செய்யவில்லை. இவ்வளவு கொண்டாட்டத்திற்கும் பீடிகைக்கும் காரணம் என்ன தெரியுமா? நேற்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு எட்டு ரூபாய் மதிப்புள்ள ஒரு கேக் பாக்கெட்டை வழங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்! இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதோ!
34
277
6
642
14,246
திராவிடநல்நாடு retweeted
தமிழ்நாடு அரசு இனியும் மவுனம் காக்கக் கூடாது! கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள்
10
103
1
229
4,940
திராவிடநல்நாடு retweeted
Thanks for the recreation of this Mass scene CM Sir 😍💥
34
272
5
1,578
43,985
திராவிடநல்நாடு retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்? இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? #DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! @TOIChennai
322
1,593
73
2,908
107,113