
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். சங்கீதம் 46:7 ஆமென் #பரமபிதா #ஏசுகிறிஸ்து #பரிசுத்தஆவி #வேதாகமம் #சுவிசேஷம்
Universe
Joined August 2020
- Tweets21.1K
- Following46
- Followers3K
- Likes5.2K
Pinned Tweet
எரேமியா 23:29
என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆமென்🙏
அற்புதங்கள் நடப்பிக்கும் ஜீவவார்த்தையான இயேசுவுக்கு ஸ்தோத்திரம் 🙏
நீதிமொழிகள் 9:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
ஆமென்🙏
ஞானத்தின் ஊற்றாகிய ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
16
112
யோபு 14:7
ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
ஆமென்🙏
நம்பிக்கையின் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
1 நாளாகமம் 28:9
நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்;
...
ஆமென்🙏
தேவனுக்கே மகிமை 🙏
12
177
சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
ஆமென்🙏
இரட்சகர் ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
1 யோவான் 2:25
நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
ஆமென்🙏
ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
சங்கீதம் 92:10
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.
ஆமென்🙏
சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
யோவான் 16:20
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
ஆமென்🙏
நம் மனமகிழ்ச்சியின் ஊற்றாகிய ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
1 சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
ஆமென்🙏
நித்திய கன்மலை ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
வெளிப்படுத்தின விசேஷம் 3:8
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
ஆமென்🙏
ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
1
26
242
சங்கீதம் 31:19
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
ஆமென்🙏
ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
சங்கீதம் 25:3
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக.
ஆமென்🙏
விசுவாசத்தின் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
சங்கீதம் 118:5
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
ஆமென்🙏
நன்றி இயேசப்பா 🙏
2 யோவான் 1:6
நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
ஆமென்🙏
அன்பின் ஆண்டவர் ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
புலம்பல் 3:25
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
ஆமென்🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
சங்கீதம் 119:29
பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
ஆமென்🙏
மகிமை ஏசுவுக்கே 🙏
சங்கீதம் 85:7
கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
ஆமென்🙏
மகிமை ஏசுவுக்கே 🙏
சங்கீதம் 88:13
நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
ஆமென்🙏
மகிமை ஏசுவுக்கே 🙏



















