மாண்புமிகு தமிழக முதல்வர்,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, கழகத்தின் பொதுச்செயலாளர்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆனந்த் அவர்களும்,பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆதவ் அர்ஜுனா அவர்களின் ஆலோசனை படி மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் களப்பணியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்குமார் அவர்களுடன் நானும் கழக நிர்வாகிகளும் ஈடுபட்டோம்.
@tvk_maduranthagam #maduranthagam
@voiceof_tvk @tvkvijayhq @tvkhqitwingoffl
கடலூர் வெள்ளிக் கடற்கரை கோடை விழாவை துவக்கி வைக்க வருகை புரிந்த கழக பொதுச்செயலாளர்,மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.ஆனந்த் அவர்களை நிர்வாகிகளுடன் வரவேற்று மகிழ்ந்தோம்.
@cmotamilnadu @tvk_official__ @voiceof_tvk @tvkhqitwingoffl @TvkHQ1 @BussyAnand
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
தென்னாட்டின் ஜான்சி ராணி,தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் 136வது பிறந்தநாள் விழா கடலூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. B.ராஜ்குமார் அவர்களுடன் நானும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் இணைந்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்பித்தோம்.
@tvk_officialid
@voiceof_tvk
@tvkhqitwingoffl
தமிழக வெற்றி கழகத்தில் உயிரிலும் மேலான எனது உறவுகளுடன் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் முன்னிலையில் இணைந்த நிகழ்வு.
#tvk
#tvkvijayofficial
@TVKHQNews
@CMOTamilnadu
@TVKVijayHQ
கழக பொதுச்செயலாளர்,நாளைய முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி கழக நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்ட நிகழ்வு.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கழக பொதுச்செயலாளர்,நாளைய முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி கழக நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டேன்.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
வலிமையான நாட்டின் அடித்தளம்
உழைக்கும் மக்களே!
வியர்வை சிந்தி உலகை இயக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
சுனாமி நகரில் இருந்து பிரதான சாலைக்கு இணைப்பு பாலம் அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் 500 டன் கொள்ளளவு கொண்ட நவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் புதைவட மின்தடம் அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
கம்மியன்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#cauvery #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து நகர்ப்புறங்களிலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, நவீன கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணிநேரக் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#cctv #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
தேவனாம்பட்டினம் கடற்கரை சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தப்படும், மேலும் உள்ளூர் வியாபாரிகள் பயன் அடையும் வகையில் கடற்கரையில் கடைகள் அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#tourism #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
























