k.m.nalinishree (@MNalinishree) profile picture

Lawyer

Joined February 2012
Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)
k.m.nalinishree retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம். பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
47
729
10
2,925
49,916
k.m.nalinishree retweeted
Thank you @ARanganathan72. This was a collective effort. I appeared for one of the Contempt Petitioners, Senior Advocate Shri Guru Krishna Kumar appeared for another, Senior Advocate Shri Valliappan appeared for another, and the Learned SG Shri Tushar Mehta appeared for the ASI.
Stunning victory for @jsaideepak. Supreme Court has ordered the lamp to be lit tomorrow; suspended the State appointed temple board, blasted the police, declared wilful disobedience, and decided to continue with the contempt case. Thank you, Sai. You fought like a true warrior.
402
3,341
85
17,667
143,504
Happened to be in Supreme Court today when this historic verdict on #DeepamThoon by our Hble Supreme Court! Almost the entire law community was keenly obeerving this! Supreme Court is the highest institution which has given such historic verdicts in the past to keep our democracy intact! Lets not have any doubts about it! Hope this new order is implemented! Let people peacefully pray & continue their lives! Om Muruga🇮🇳
38
273
5
1,452
15,202
k.m.nalinishree retweeted
The Honourable Supreme Court today came down heavily on the wilful disobedience of the TVK government for its brazen contempt of the Court’s ruling to light the Karthigai Deepam on the Deepathoon atop Thiruparankundram hill. The Honourable Supreme Court said today that the order passed was not an invitation for the State to negotiate, and it binds the State, its officers, and every statutory or religious institution functioning under the law until the Court modifies it. The Court has also suspended the board of trustees of the Thiruparankundram temple for their mischievous attempt to defy the court order, and with the protection of the CRPF, the Honourable Supreme Court has ordered that the Karthigai Deepam be lit on the Deepathoon tomorrow (November 28th) and has permitted every devotee to light the lamp on the Deepathoon atop the Thiruparankundram hill. I sincerely hope the TVK Government finally desists from any further attempts to defy the Court’s orders and, above all, stops playing with the faith and devotion of countless devotees of Lord Muruga across Tamil Nadu. We reiterate that the rule of law cannot be subject to the whims of those in power, whether you like it or not. At this juncture, I appeal to all political parties and religious organisations to step back and allow devotees of Lord Muruga, without any political or organisational affiliations, to light the lamp at the Deepathoon. This will help ensure that the gathering is managed peacefully and that devotees can exercise their faith without any disruption.
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
345
3,002
95
14,147
267,954
நிர்வாகிகளை அரசியல் அதிகார வர்க்கங்கள் இயக்குவதா குடியரசு நாட்டில் நீதிமன்றங்கள் உயர்ந்தவை ஜனநாயகத்தில் மக்களுடைய உணர்வு மதிக்கப்பட வேண்டும் தமிழக அரசுக்கு ஆணி அடித்த உச்ச நீதிமன்றம் அனைவரும் சென்று நாளை திருப்பரங்குன்றம் மலையில் விளக்கு ஏற்றலாம் யாரும் தடை செய்ய முடியாது வரவேற்கிறோம் முருகப்பெருமான் அருள் கிடைத்தது அனைவருக்கும் போராட்டம் வெற்றி கண்டது
1
12
38
380
இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் We the leaders forum மூத்த சேவகர் அன்பு சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் திமுகவின் அமைப்பு பொதுச்செயலாளர் ஆர் எஸ் பாரதி அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்திருந்தார் அவ்வழக்கு என்று விசாரணைக்கு வந்த பொழுது தலைவருடன் பணியாற்றிய தருணம்
5
57
1
291
5,343
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதால் தப்பிக்க முடியுமா நாளை பார்ப்போம் நடைமுறை இதுதான்
1
6
37
326
இறையாண்மையை நமக்கு அடித்த சான்றோர்க்கு நன்றி இறையாண்மை உருவாக்குவதில் மகளிர் பங்கு என்பது பெருவாக இருந்தது எடுத்துக்காட்டாக தமிழகத்தை சேர்ந்த திருமதி தாட்சாயினி வேலாயுதத்தின் பங்கு என்பது அவரது பேச்சு இறையாண்மையை உருவாக்கும் கூட்டத்தில் அருமை அனைவரும் நினைவு கொள்ள வேண்டும்
5
23
273
k.m.nalinishree retweeted
Greetings to all on National Constitution Day. Today, we honour Dr B.R. Ambedkar avl and our great visionaries who gave us our guiding light. Let us uphold the values of justice, liberty, and equality to build a stronger, united India. Jai Hind!
51
308
4
1,292
32,124
இறையாண்மையின் மீது பதவியேற்ற தமிழக முதலமைச்சர் இறையாண்மை அமைப்புகளை அவமதிப்பதா? இறையாண்மை அமைப்பாகிய உச்ச நீதிமன்றத்தில் சென்று மன்னிப்பு கேட்டு விட்டால் முதலமைச்சர் தப்பிக்க முடியுமா ? பாருங்கள் விந்தையை கூடிய சீக்கிரம்
20
1
63
462
இறையாண்மையின் மீது பதவி ஏற்கும் முதலமைச்சர் இறையாண்மையால் உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்ற ஆணையை அவமதிப்பதா இறையாண்மையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட இறைவனைத் தொழும் உரிமையை மறுப்பதா நமது we the leaders Forum இயக்கத்தின் மூத்த சேவகர் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய திரு அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டது போல இறையாண்மையால் உருவாக்கப்பட்ட அமைப்பை இறையாண்மையின் மீது பதவியேற்கும் முதலமைச்சர் அவமதிப்பது தவறு
2
39
148
908
k.m.nalinishree retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,408
7,099
294
29,217
994,664
ஒரு மாவட்ட ஆட்சியராக இருக்கும் பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு செய்த காமுகன் ஆகிய ஒரு சட்டமன்ற உறுப்பினரை சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாதம் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழகம் நீதிபதிகள் தலையிட்டால் தான் முதல் தகவலறிக்கை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் இதுதான் தேவைக்கு ஆட்சியின் நிலைமை பெருவாரியான பெண்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறார் அப்படியானால் சாமானியர்களுக்கான பாலியல் தொந்தரவு வழக்குகள் என்ன ஆகும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறு செய்பவர்களை பாதுகாப்பதால் தமிழக அரசு வெகுண்டு எழுந்தது உயர்நீதிமன்றம் நல்ல காலம் பிறந்தது தமிழகத்திற்கு மாற்றத்தை கொண்டு வருவார் நமது மூத்த சேவகர் WTL மரியாதைக்குரிய திரு அண்ணாமலை அவர்கள். இன்று நமது மூத்த சேவகர் முதலமைச்சராக இருந்திருந்தால் தாவேகா சட்டமன்ற உறுப்பினர் 3 மாதமாக கம்பி எண்ணிக் கொண்டிருப்பார் மக்கள் தவறு செய்வதை உணர வேண்டும்
15
54
392
எங்களிடம் மோதாதே தோல்வி அடைவது உறுதி தமிழக காங்கிரஸ் மாநில தலைவருக்கு அறிவுரை
2
25
114
891
We the leaders forum மூத்த சேவகர் மக்களின் தங்கம் மற்றும் மரியாதைக்குரிய அன்பு சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் துவக்கிய சாமானியருக்கான வேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகளை தேடித் தரும் ஏற்றம் என்ற online செயலி மூலம் எப்படி பயனடைவது என்று வேலைவாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் இளைஞரிடம் பேசிய தருணம்
19
84
883
k.m.nalinishree retweeted
ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டக் கலைஞரும், அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவருமான, திரு. கனகராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இன்று அவரது இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன். ஆசிரியர் பணியைத் தாண்டி, தமிழர்களின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவற்றின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர் திரு. கனகராஜ் அவர்கள். 'சங்கமம்' என்ற கலை அமைப்பை நிறுவி, கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்குக் கட்டணமின்றி கலைப் பயிற்சி அளித்து, அழிந்து வரும் நமது பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இதுவரை 120-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினரை நாட்டுப்புறக் கலைஞர்களாக உருவாக்கியதோடு, வெளிநாடுகளிலும் தமிழர்களின் கலைப் பாரம்பரியத்தைப் பறைசாற்றியவர். ஒரு சிறந்த ஆசிரியராக மட்டுமல்லாமல், நமது மண்ணின் கலைகளைக் காக்கத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த கலைப் பண்பாட்டுப் பாதுகாவலராகவும் வாழ்ந்த அவரது பணி போற்றுதலுக்குரியது. திரு. கனகராஜ் அவர்களது மறைவு நாட்டுப்புறக் கலை உலகிற்குப் பேரிழப்பாகும்.
28
306
2
1,501
32,038
k.m.nalinishree retweeted
இன்றைய தினம், தேமுதிக பொதுச்செயலாளர் அக்கா திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற, தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு. எல்.கே. சுதீஷ் அவர்களின் அன்பு மகள், டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், மணமகன் திரு. அகில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. மணமக்கள் இருவரும், இல்லற வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்து, பல்லாண்டு காலம் நலமுடன் வாழ,  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
18
291
2
2,920
124,548
உச்ச நீதிமன்றம் கார்த்திகை தீபத்தன்று மட்டும் மலை மேல் தீபம் ஏற்றலாம் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அமைதி காப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு ஆணை
4
24
1
91
765
k.m.nalinishree retweeted
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், சக்தி பிரதர்ஸ் கபடி அணியின் இளம் வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பாராட்டுக்குரியது. தங்களது திறமையால் வெற்றிகளைக் குவித்து வரும் கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் இவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இந்த இளம் கபடி வீரர்களின் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளையும், உயரிய விருதுகளையும் குவிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
18
337
1
1,361
27,428
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு எதிர்க்கட்சியாக சென்ற முதலமைச்சர் இன்று கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்தது ஏன் ? அங்கு சென்று அந்த சட்டமன்ற உறுப்பினரை அழைத்து மக்கள் நலத் திட்டங்களை செய்தும் அங்கு இருக்கும் சகோதரி அந்த மாவட்ட ஆட்சியரை நலம் விசாரிக்க தவறு எது ஏன் மக்கள் கேள்வி
12
48
484