
Official Account of the Office of Karur MP @jothims கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் டிவிட்டர் பக்கம் தொடர்புக்கு: 04324 - 232636 / 9442182636
Karur, Tamil Nadu
Joined February 2021
- Tweets218
- Following1
- Followers1.4K
- Likes46
இன்று (02.05.2025) கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள்,கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களை சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
KARUR MP OFFICE retweeted
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கைகளோடு தொடங்கட்டும்! கனவுகள் மெய்ப்படட்டும். நமது வீட்டிலும்,நாட்டிலும் அன்பு,
ஆரோக்கியம், மகிழ்ச்சி,
ஒற்றுமை,வளம் பெறுகட்டும்!
#TamilNewYear
#karurmpjothimani
KARUR MP OFFICE retweeted
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகச் செய்தி குறிப்பு
கரூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் திருமிகு. செ.ஜோதிமணி எம்.பி அவர்களின் முயற்சியில், ALIMCO நிறுவனம் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் நடத்தும் *மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் முகாம்*
கரூர் சட்டமன்ற தொகுதி.
நாள்: 10.03.2025
நேரம்: காலை 9.30 - பிற்பகல் 2.00 வரை
இடம்: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கரூர் மாநகராட்சி,
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
நாள்: 11.03.2025
நேரம்: காலை 09.30 - பிற்பகல் 2.00 மணி வரை
இடம்: ஊரக வாழ்வாதார இயக்க கட்டிடம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம்.
*வழங்கப்பட இருக்கும் உபகரணங்கள்* ;
1. முடநீக்கு சாதனம்
2. செயற்கை அவயம்
3. மடக்கு சக்கர நாற்காலி
4. சக்கர நாற்காலி
5. மூன்று சக்கர சைக்கிள்
6. ரோலேட்டர்
7. பிரெய்லி வாட்ச்
8. பிரெய்லி கிட்
9. ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்
10. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி சாதனம்
11. காதொலி கருவி
*மாற்றுத்திறனாளிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்*
1.மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID Card) மற்றும் அதன் நகல்
2. ஆதார் அட்டை மற்றும் அதன் நகல்
3. குடும்ப அட்டை மற்றும் அதன் நகல்
4. பாஸ்போர்ட் புகைப்படம் - 3
இம்முகாமில் மாற்றுத்திறனாளி சகோதர,சகோதரிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:
+919442182636
+919994369987
#ALIMCO
#karurmpjothimani
KARUR MP OFFICE retweeted
அறிவியல் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படை சக்தியாக விளங்குகிறது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
கணினிகள், மின்னணு சாதனங்கள், செயற்கைக்கோள்கள்,இணையம், மொபைல், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் வரை அறிவியலின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அத்துடன் மருத்துவம்,விவசாயம் ,உயிரி தொழில்நுட்பம் என்று அறிவியல் மனித வாழ்வில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
அறிவியல் இல்லாமல் மனித வாழ்க்கை வளர்ச்சி அடைய முடியாது.
அறிவியல் சார்ந்த சிந்தனைகளே மனித வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றன.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிவியல்,விஞ்ஞானம் தொடர்பான புரிதல், தொலைநோக்குச் சிந்தனை இஸ்ரோ உள்ளிட்ட எத்தனையோ புகழ்வாய்ந்த நிறுவனங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. அறிவியல் பார்வையற்ற தலைவர்கள் ஒரு தலைமுறையை பின்னோக்கி
அழைத்துச் செல்வதையும் பார்க்கிறோம்.
ஆகவே நமது குழந்தைகளுக்கும்,இளைய தலைமுறைக்கும் அறிவியல் சார்ந்த சிந்தனைகளை எடுத்துச் செல்வது அவசியம்.
#NationalScienceDay
#karurmpjothimani
KARUR MP OFFICE retweeted
"தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ "
பாவேந்தர் பாரதிதாசன்
#InternationalMotherLanguageDay
KARUR MP OFFICE retweeted
#WATCH | "நடுத்தர மக்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் எதுவுமே இல்லை"
கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விமர்சனம்
#SunNews | #UnionBudget2025 | #UnionBudgetWithSunNews | @jothims
KARUR MP OFFICE retweeted
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகச் செய்தி குறிப்பு
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திருமிகு. செ.ஜோதிமணி எம்.பி அவர்களின் முயற்சியில் ALIMCO நிறுவனம் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் நடத்தும்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் முகாம்
முகாம் நடைபெறும் நாள், இடம்
1. 27.01.2025 - காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், லட்சுமி மஹால், செல்லாண்டிபட்டி
2. 28.01.2025 - காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை. கடவூர் ஊராட்சி ஒன்றியம், சமுதாயக் கூடம், தரகம்பட்டி
3. 29.01.2025 - காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், P.S மஹால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம், கிருஷ்ணராயபுரம்.
*வழங்கப்பட இருக்கும் உபகரணங்கள்* ;
1. முடநீக்கு சாதனம்
2. செயற்கை அவயம்
3. மடக்கு சக்கர நாற்காலி
4. சக்கர நாற்காலி
5. மூன்று சக்கர சைக்கிள்
6. ரோலேட்டர்
7. பிரெய்லி வாட்ச்
8. பிரெய்லி கிட்
9. ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்
10. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி சாதனம்
11. காதொலி கருவி
*மாற்றுத்திறனாளிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்*
1.மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID Card) மற்றும் அதன் நகல்
2. ஆதார் அட்டை மற்றும் அதன் நகல்
3. குடும்ப அட்டை மற்றும் அதன் நகல்
4. பாஸ்போர்ட் புகைப்படம் - 3
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:
+919442182636
+919994369987
#ALIMCO
#Karurmpjothimani
#Karurmp
KARUR MP OFFICE retweeted
Happy Republic Day, India! 🇮🇳 Today we celebrate the strength of our democracy, unity in diversity, and the spirit of freedom. Let’s honor the values that make our nation great!
#RepublicDay2025 #India #RepublicDay
#RepublicDayIndia
KARUR MP OFFICE retweeted
இன்று எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் வடமதுரை மற்றும் வேடசந்தூர் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியின் கட்டிடம் இடிக்கப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கிவருவதால் புதிய விடுதிக் கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்று , மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.மதிவேந்தன் @MMathiventhan அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
#Karurmpjothimani
#Karurmp
KARUR MP OFFICE retweeted
மண்மங்கலம், கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க கடும் முயற்சி எடுத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி.
#Karurmpjothimani
#karurmp
KARUR MP OFFICE retweeted
எனது ஐந்து ஆண்டுகால தொடர் முயற்சிகளுக்குப் பிறகு,பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று வீரராக்கியம் மற்றும் கோடங்கிபட்டி மேம்பாலப் பணிகள்,44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.
எனது இந்த தொடர் முயற்சியில் துணை நின்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும், மாண்புமிகு ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின்கட்கரி @nitin_gadkari அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
#karurmp
#karurmpjothimani
மண்மங்கலம், கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க கடும் முயற்சி எடுத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்த நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ.ஜோதிமணி எம்.பி. அவர்களுக்கு நன்றி!
#ManmangalamBridge
#Karurmpjothimani
KARUR MP OFFICE retweeted
இன்று சோமூர் ஊராட்சி, சோமூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தங்கவேல் இ.ஆ.ப அவர்கள் தலைமையில், மாண்புமிகு அமைச்சர்கள் திரு.மதிவேந்தன் ,திரு. செந்தில் பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து துவக்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
#MakkaludanMudhalvar
#Karurmpjothimani
KARUR MP OFFICE retweeted
கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சி, G.R திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.
உடன், திமுக மத்திய மேற்கு நகரச் செயலாளர் திரு. ஜோதிபாசு, மாமன்ற உறுப்பினர் திருமிகு. யசோதா தனபாபு, திமுக மாவட்ட நெசவாளர் அணி தலைவர் திரு. பி.கந்தசாமி, காங்கிரஸ் நகர தலைவர் திரு. வெங்கடேஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவர் திரு. ஜாகிர் உசேன், திமுக வார்டு செயலாளர் திரு.கார்த்தி, காங்கிரஸ் மாவட்ட SC பிரிவு தலைவர் முனீஸ்வரன், திரு.ஜிம் சிவா, திரு.தாந்தோணி குமார், அரசு அலுவலர்கள் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
KARUR MP OFFICE retweeted
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.
உடன், அரவக்குறிச்சி பேரூராட்சி சேர்மன் திருமிகு. ஜெயந்தி மணிகண்டன், வட்டாரத் தலைவர் திரு. மணி, திரு. காந்தி, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் திரு. மெய்ஞான மூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமிகு. பஜிலா பானு, திரு. மைக்கல், காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர்கள் திரு. பாலமுருகன், திரு. முகமது அலி, அரசு அலுவலர்கள் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
KARUR MP OFFICE retweeted
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன்.
நாள்: 25.12.2023
KARUR MP OFFICE retweeted
நாளை 27.12.2023 அரவக்குறிச்சி, கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் எனது மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நிரல்.



































