M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK) header
M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK) profile picture

EX PRESIDENT STUDENTS UNION,CEG,ANNA UNIVERSITY

Chennai
Joined February 2025
Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)Photo by M.S.Yoga vigneshwarran (@MSYV_TVK)
புரட்சித்தலைவர் MGR-க்கு பிறகு மக்களின் பேரன்பை இந்தளவிற்கு பெற்ற ஒரே தலைவர் எங்கள் வெற்றித்தலைவர் @TVKVijayHQ அவர்கள் மட்டுமே...😍 #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
118
525
6,117
சாதனை நாயகன் தளபதி விஜய்...✨ #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay
2
80
தீயசக்தி திமுகவுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கும் தளபதி விஜய்...✨ #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
1
1
63
மக்களின் பேரன்பை பெற்ற தலைவர்...😍 #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
2
6
193
உதயநிதி....😂😂😂 #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
1
73
கொளத்தூர் மக்கள் தளபதி விஜய்-ன் பக்கம்...😍 #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
1
95
மாண்புமிகு முதல்வர் தளபதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு...😍✨ #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
3
8
298
M.S.Yoga vigneshwarran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திரு.ஃபிலிப் கிரீன் OAM, தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திருமதி சிலாய் ஸாக்கி, சென்னையிலுள்ள ஆஸ்திரேலிய நாட்டு துணைத் தூதரகத்தின் இணைத் தூதர் திரு.கேமரூன் நோபல், துணைத் தூதரக அதிகாரிகள் செல்வி கேத்ரினா நாப், திரு.வி.கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by His Excellency Philip Green OAM, Australian High Commissioner to India, Ms.Silai Zaki, Consul General, South India, Mr.Cameron Noble, Deputy Consul-General at the Australian Consulate-General in Chennai, Officials of the Australian Consulate-General Ms.Katrina Knapp and Mr.V.Karthikeyan, at the Secretariat today (26.11.2026). #CMJosephVijay
22
438
4
1,623
77,188
M.S.Yoga vigneshwarran retweeted
Segappu coin podhu... Karuppu coin-um pinnaliye podhey! Something fishy!🤔
125
1,209
44
4,740
182,639
முந்தைய திமுக ஆட்சியில் தொழில் முதலீட்டுக்கான அனுமதி கிடைக்க ஆறு மாதம் ஆகிய நிலையில் தளபதி தலைமையிலான தவெக ஆட்சியில் 21 நாட்களில் அனுமதி...✨ #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
11
40
783
இனிமே ஸ்டாலின் எல்க்சன்ல நிக்கவே மாட்டாரு போல...😂😂😂 #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
7
31
490
இது நாகரீக அரசியல் கிடையாது,சரணாகதி அரசியல்...😤 #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
1
5
10
436
M.S.Yoga vigneshwarran retweeted
17
313
5
790
16,047
அரசியல் சாணக்கியர் தளபதி விஜய் ✨ #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
25
81
3,606
மதுராந்தகம் இடைத்தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் வழங்கினார்... #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
1
3
182
M.S.Yoga vigneshwarran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றிய மகிழ்ச்சியான தருணம்! கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, புதிய வாகனங்கள் வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று அவர்கள் இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார். மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயணத்தை எளிதாக்கி, அவர்களின் வாழ்வில் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிகழ்வில் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களும் உடனிருந்தார். @TVKVijayHQ
104
507
12
2,976
38,289
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை தீயசக்தி திமுக புரிந்துகொள்ள வேண்டும்...🔥 #TVKVijay‌ #TVKforTN #TVK #CMJosephVijay‌ #CMVijay‌
6
90
543
16,355
M.S.Yoga vigneshwarran retweeted
வாக்குறுதியை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தபோது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்தார். அப்போது, அவர்களின் நிலையை அறிந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாமாக முன்வந்து அவர்களிடம் ஏதேனும் உதவி தேவையா என கேட்டறிந்தார். தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், புதிய வாகனம் வழங்கினால் தங்களின் அன்றாட பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைக் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்தார். அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
73
1,205
25
4,140
84,072