Imadh (@MSimath) header
Imadh (@MSimath) profile picture

Politics. Views. Reviews. Dravidian | GM | YouTuber | #BiggBossTamil Reviewer #Thanjavur #Salem #UAE #Coimbatore

Tamil Nadu, India
Joined December 2010
Photo by Imadh (@MSimath)Photo by Imadh (@MSimath)Photo by Imadh (@MSimath)Photo by Imadh (@MSimath)Photo by Imadh (@MSimath)Photo by Imadh (@MSimath)Photo by Imadh (@MSimath)Photo by Imadh (@MSimath)
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
581
3,801
234
8,926
337,086
தலைவராக, தந்தையாக, அண்ணனாக, அண்ணாவாக, கலைஞராக… மு.க. ஸ்டாலின் எனும் இந்த ஆளுமை, என்றும் யாரும் தொட முடியாத உயரத்தில், ஆகச்சிறந்த மனிதராக மிளிர்கிறார். ♥️ #MKS4Life♥️ #DMK4Life🌄 @mkstalin
தாயுமானவர் 🖤❤️
86
311
9
1,383
16,016
💥தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான #பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது! தமிழக மக்களுக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்க பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாம் #TVK அரசு! இரட்டை ஓடுபாதைகள், சரக்கு முனையம், MRO வசதிகள், எதிர்கால விரிவாக்கத்திற்கான நிலப்பரப்புடன் நமது தமிழக அரசுக்கு சொந்தமான TIDCO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உருவாக இருந்த பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தது, மீனம்பாக்கம் #சென்னை விமான நிலையத்தைக் கைப்பற்றப் போகும் தனியார் நிறுவனத்தின் வருங்கால வருமானத்தையும் ஏகபோக லாபத்தையும் பாதுகாக்கவா? அந்தக் கடிதத்தை மூடி மறைத்தது ஏன்? #ParandurAirport #ChennaiAirport 'சென்னை ஏர்போர்ட் நிர்வகத்தை தனியாருக்கு மாற்றுக': ஆகஸ்டில் மோடிக்கு விஜய் எழுதிய கடிதம் வெளியாகி ஷாக் tamil.indianexpress.com/tami…… T.N. government writes to PM Modi seeking to change the operator of Chennai airport thehindu.com/news/cities/ch…
#BREAKING | "இது தமிழ்நாடுதானா? முதலமைச்சர்தான் இந்த கடிதம் எழுதி இருக்காரா? காலையில் எழுந்ததும் அதிர்ச்சியா இருக்கு.." சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரும் முதலமைச்சர் விஜயின் கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் கண்டனம் #SunNews | #ChennaiAirport | #Vijay | #TVK
158
1,572
39
2,799
169,650
Correct ah சொல்லிபுட்டான் 😂😂😂
Chief Influencer 😹 எதுவுமே இயல்பா இருக்காது 🙆‍♀️ எல்லாமே செட்டிங் தான் 🤡 எவளோ கேவலம் ல 🤦‍♀️😂😂
28
862
20
2,642
113,699
"ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ரீல் விட்டே ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.." "ஒவ்வொரு நாளும் புது புது ரீல் விடுகிறார்கள்.. ரீல் எடுக்க இங்க லொக்கேஷன் பத்தலனு வெளிநாடுலாம் போறாங்க.. ஆனால் தமிழ்நாட்டு மானத்தை வாங்க வேண்டாம்.." - டி.ஆர்.பி.ராஜா #DMK | #TRBRajaa | #TVK | #PolimerNews
48
39
11
104
15,526
மாண்புமிகு முதலமைச்சர் இன்று நாடு திரும்பியதும், நிச்சயம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது லண்டன் பயணத்தின் முழு விவரங்களையும் தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக விளக்குவார் என்று நம்புகிறோம். குறிப்பாக, ₹15,300 கோடி முதலீடு என்று அறிவிக்கப்பட்டதில், புதிதாக இந்தப் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு? ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் எவ்வளவு? முந்தைய திமுக ஆட்சியிலேயே பேச்சுவார்த்தை தொடங்கி, Guidance Tamil Nadu மூலம் தொடர்ந்து பணிகள் நடைபெற்ற திட்டங்கள் எவை? ₹3,000 கோடி மதிப்பிலான, பெயர் வெளியிடப்படாத நிறுவனத்தின் Letter of Intent, உறுதி செய்யப்பட்ட முதலீடாகக் கணக்கிடப்பட்டுள்ளதா? ஒவ்வொரு நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கியது? முதலீடு எப்போது, எங்கு செயல்பாட்டுக்கு வரும்? அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எப்போது உருவாகும்? முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin அவர்கள் முதலமைச்சராக மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களின்போது, புறப்படுவதற்கு முன்பும், நாடு திரும்பிய பிறகும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பயணத்தின் நோக்கம், ஈர்க்கப்பட்ட முதலீடுகள், MoU-க்கள், வேலைவாய்ப்புகள், அவற்றின் செயலாக்க நிலை என மக்களுக்கு விளக்கமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எனவே, முதலமைச்சரின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். #CMStalinInUK #TVKGovernment
392
648
93
1,993
328,341
3 மாசமா ப்ரோக்கர் சங்கருக்கு fire வுட்ட தற்குறிங்க பூரா, 3 நாளா 'டேய்.. காசு வாங்கிட்டியா?'ன்னு கதறிட்டு இருக்கானுக... 😂😂😂 டேய்ய்ய் நொன்னைகளா, காசு தரலைன்னா தான்டா அவன் உண்மையே பேசுவான் 😆
38
950
16
3,570
144,118
#WATCH | “ஏற்கனவே முடிந்து திறக்கப்பட்ட திட்டங்களுக்கு புதிதாக டெண்டர்.. முதலமைச்சர் விஜயின் துறையில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு..” -அறப்போர் ஜெயராமன் பரபரப்பு புகார் #SunNews | #Tambaram | #MAWS | #TVKVijay
46
800
21
1,633
50,376
யாருன்னு தெரியல இந்த அண்ணன் 😅😅 அக்கு அக்கா பிரிச்சுட்டாப்ல 😂😂😂 ஈவு இரக்கம் இல்லாம செஞ்சு விட்டு இருக்காரு Anchor Shocked 😅😅
40
1,428
10
4,317
132,265
2,047
1,620
913
10,900
3,491,955
Week 2 nominations are here! 🔥 Kumaran leads the chart with 8 votes, followed by Avinash Ashok with 5 and Prithvinath with 4. The total stands at 38 votes. Let the real game begin! 👀🔥 #BiggBossTamil10 #BiggBossTamil #BBTamil10
3
17
3,610
#BiggBossTamil10 சட்டமன்றத்தில. "மான்புமிகு"-கள் நாங்கள் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை ஏன் #திமுக பதறுகிறது என்று கேட்டு பார்த்திருக்கிறோம் இங்கே @VijaySethuOffl எந்த ஆளுங்கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை...ஏன் #தவெக-வினர் பதறி கோபமடைகிறார்கள்...???
5
94
1
298
7,334
The beauty of this #BiggBossTamil10 season is that there seems to be no need for PR agencies or Instagram influencers claiming to promote contestants. Every contestant inside the house has to play the game and earn votes directly from the public. That’s what makes this season interesting. Whatever the task, the contestants are playing their own game without unnecessary toxicity. Let the best player win! 🔥 #BiggBossTamil #BiggBossTamil10
7
4
1
56
8,111
Imadh retweeted
28 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவையில் கேட்கப்பட்ட கேள்வி-பதில்களின் விபரம்
30
1,427
41
2,613
39,259
#WATCH | "மிசாவுக்கு அர்த்தம் தெரியாத அமைச்சர்.. இதை விட கேவலம் இருக்க முடியுமா?" -பரந்தாமன், திமுக #SunNews | #DMK | #MISA | #NirmalKumar
98
1,325
52
3,679
139,182
#WATCH | "திசை திருப்புகிற தந்திரம் இது.. அமைச்சர்கள் முதல்ல படிங்க.." -பெ.சண்முகம் #SunNews | #CPIM | #DMK | #Vijay
17
519
18
1,460
45,586
திருட்டு சட்டிபிகேட் வாங்குன பைத்தியகார இருமல் குமார blast பன்னிவிட்ருக்காப்ள அண்ண @iparanthamen…. 🤣👏🏻
14
330
12
996
31,070
MISA Batch. Not Caravan Batch like you @TVKVijayHQ.
61
640
28
2,398
88,675
#ஐயூஎம்எல் அமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு பொய்யை சொல்கிறார்.. 8-ந் தேதி யார் எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்திருந்தனர் என்று சொன்னால் அவ்வளவு தான் என்று அமைச்சர் #ஆதவ்அர்ஜூனா எழுந்து ஹோட்டல் பெயரை சொல்லி #திமுக-வினருடையது என்று கூறுகிறார் Answer u can find from this 8,9,10 posts
3
7
697