
Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 Curated by @SRajasegar
Colombo, Sri Lanka
Joined December 2013
- Tweets18.8K
- Following11
- Followers4.2K
- Likes1.3K
Pinned Tweet
1/ #InternationalTeaDay தினமான இன்று, #CeylonTea இன் பின்னாலுள்ள உழைப்பை அங்கீகரிப்போம். 6 தலைமுறைகளாக உழைத்தும், மலையக மக்கள் இன்னும் நில உரிமை, வீட்டுரிமை மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியமின்றி வாழும் கட்டமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
#MalaiyahaTamil #SriLanka
எழுத்தாளர் யாதார்த்தனின் (பிரதீப் குணரத்னம்) "தோரை" நாவலை விடுவிக்க யாழ்ப்பாண அஞ்சல் நிலைய சுங்கப் பிரிவினர் மறுப்பு: பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களத்தின் அனுமதி கிடைத்த பின்னரே விடுவிக்கப்படும் என அறிவிப்பு
பேராசிரியர் ராஜ் சோமதேவ பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையைத் தானே இழந்துவிட்டதால், செம்மணி அகழ்வுப்பணி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலிருந்தும் அவர் உடனடியாக முற்றுமுழுதாக விலக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
#ChemmaniMassGraves #Chemmani
நூற்றுக்கணக்கான மனிதர்கள் புதைக்கப்பட்டதாகக் நம்பப்படும் யாழ்ப்பாணத்தில் உள்ள #ChemmaniMassGraves; இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முறையான, போதுமான அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பொறிமுறையை இதுவரை உருவாக்கவில்லை.
👉 maatram.org/articles/12955
'டித்வா' அனர்த்தத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, அவரது பயிர்ச்செய்கை நிலம் முழுவதும் கற்களாலும் மண்ணாலும் மூடிப் பாழானது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த லீக்ஸ் பயிர்கள் முற்றிலும் அழிந்ததுடன், நிலமும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
அவர் உயிரிழந்த நாளில், தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால் வீடு செல்ல அனுமதி கோரியபோதிலும், உற்பத்தி இலக்குகளை நிறைவு செய்ய வேண்டியிருந்ததால் அந்த அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் பலரிடம் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.
facebook.com/share/r/1LXPqEp…
#JusticeForPushpa
நுவரெலியா மாவட்டம், கந்தபொல – மத்துரட்ட, காவத்தை தோட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மலையகக் குடும்பங்கள், நீதிமன்றத்தின் கட்டளையினால் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுத் தற்காலிகக் கூடாரங்களில் நிர்க்கதியாக வாழும் துயரம் அரங்கேறியுள்ளது. maatram.org/articles/12950
இன்றோடு 26 வருடங்கள் #Nimalarajan
ஊரடங்குச் சட்டம் அமுலுக்குவந்து இரண்டு மணித்தியாலங்கள் கடந்திருந்த நிலையில் துப்பாக்கி, கைக்குண்டு, கத்திகளுடன் வந்த கொலையாளிகளுக்கு சோதனைச் சாவடியை திறந்துவிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடமிருந்தா உத்தரவு கிடைத்தது?
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய Organized Crime Prevention Bill கீழ், ஒருவரின் நீண்ட முடி அல்லது உடலில் உள்ள பச்சை குத்தல் (Tattoos) காரணமாகக் கூட நபர்களைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்க முடியும் - ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்
facebook.com/share/p/18Lz79t…
சரணடைந்த தமிழீழ விடுத*லைப் புலி*கள் தொடர்பான தகவல்களை வழங்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தகலவறியும் ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து, நீதிபதி தமித் தொடவத்த விலகுவதாக அறிவித்துள்ளார்.
web.facebook.com/share/p/14w…
#LTTE #SriLankaArmy
நீதிமன்றால் வெளியேற்றப்பட்ட காவத்தை தோட்ட மக்கள்
👉 maatram.org/articles/12950
#Malaiyaham #MalaiyahaRights #CeylonTea #LandRights #HousingRights #HumanRights
போராடும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்காக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காப்பதற்கான சட்டம்' (PSTA) எனும் மிகவும் கொடூரமான சட்டத்தைக் கொண்டுவர அரசு முற்படுவதாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் குற்றம் சாட்டுகிறார்.
facebook.com/share/v/1JJQQoE…
இன்றைய அரசாங்கத்தின் மையப் புள்ளியான ஜே.வி.பியை விட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பற்றி வேறு எவருக்கும் நன்றாகத் தெரியாது. அதன் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
maatram.org/articles/12944
#PSTB #PTA
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அதிவேக பாதையில் பயணித்த லொரி ஒன்றிலிருந்து கழன்று சென்ற டயர் ஒன்று, பயங்கர வேகத்தில் உருண்டு சென்று ஏனைவர்களை அச்சத்திற்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
2026 அக்டோபர் 13, அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையைச் சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர பேஸ்புக் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.
#AnojanSivarasa
Death Penalty for Facebook Comment
Quash Sentence; Free Sri Lankan Worker @hrw
hrw.org/news/2026/10/13/saud…
"சவூதி அதிகாரிகள் பேச்சுரிமை சார்ந்த குற்றங்களுக்காக இத்தகைய கடுமையான தண்டனைகளை வழங்குவதற்குத் தவறான சட்டங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்."
hrw.org/news/2026/10/13/saud…
வளமான நாடு அழகான வாழ்க்கையைத் தருவதாக வாக்குறுதி அளித்த NPP அரசாங்கம், மக்களின் சுதந்திரத்தை பறிப்பதற்காக கொண்டுவரவிருக்கும் PSTA க்கு எதிர்ப்புத் தெரிவித்து மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள், சிவில் சமூகத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம் இன்று போராட்டம்
#PSTB
NPP அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகக் கொட்டும் மழையிலும் கொழும்பில் திரண்ட மக்கள்!
facebook.com/share/p/1MVRWxj…
#PSTA #PSTB
PSTA வேண்டாம்!
PTA நீக்கு!
நாளை பிற்பகல் 2.30
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம்
#NoPSTA #AbolishPTA





























