2 பள்ளி குழந்தைகள் சம்பவம் ஒரு மாதிரி மனசை அழுத்துது. சில வருடங்களாக வரும் படங்களில் toxic, violence, cruelty, போதையை முன்னிறுத்தி கதாநாயர்களே நடிக்கிறாங்க. வில்லன்கள் அதற்கு மேல். KGF ஆரம்பித்து வைத்தது.படங்கள் 50% , போன் 50%.
Thanks to,
KGF 1, KGF 2, Vikram, Leo, Kaithi, Master, Salaar, Pushpa, Pushpa 2, Marco, RDX, Asuran, Vada Chennai, Mahaan, Jailer, Garudan, Aavesham, Bheeshma Parvam, Devara, Akhanda, Saripodhaa Sanivaaram, Petta, Sarrainodu, Thuppakki, Arjun Reddy, Ugramm, Mufti, Tagaru, Kabzaa, Garuda Gamana Vrishabha Vahana.
Horrific attack at Anantapur School: 21-year-old enters classroom with power chainsaw, one girl killed another Injured. the attack took place inside the classroom while a teacher was present and lessons were underway. Police launch a hunt to nab the accused. #AndhraPradesh
மழை போக்கு காட்டுறது பார்த்தால் டாலருக்கு முந்திகிட்டு அரிசி விலை நமக்கு 100 தொட்ரும் போல. ராத்திரி சாப்பாடுக்கு இனி சப்பாத்தி தான் உருட்டணும்.
4 மாசம் மழையும் ,குளிருமா இருக்கும்.மசாலா அரைக்க வத்தல் காய வைக்க முடியாதுன்னு 2 கி வா சேர்த்து அரைச்சி வச்சேன். இப்ப என்னடான்னா அக்டோபர் மத்தியானம் வெயில் சுள்ளுன்னு அடிக்குது. நவம்பரும் நல்ல ஆரம்பம். இப்படியே போச்சுன்னா போஸ்டருக்கு அடுத்து தன்ணி கேன் பிசினஸ் நல்ல பிக்கப் ஆகும்
Cyclone Murasu for Andhra; Namakku perusa ethuvum illa from Murasu. Only Moderate Rains for KTCC (Chennai) & Othe parts of North TN on November 2–3.
━━━━━━━━━━━━━━━━━━
Cyclone Murasu is in the making, as indicated in my earlier post. If the system intensifies into a cyclone, the bulk of the heavy rainfall is likely to occur along the South and Central Andhra Pradesh coast.
Chennai & Tiruvallur: Being close to the Andhra coast, Chennai and Tiruvallur districts can expect moderate rainfall on November 2 and 3. In particular, the Ponneri–Gumidipoondi–Pulicat belt has a good chance of receiving rainfall.
Other parts of North Tamil Nadu: Some spells of rainfall are also possible on November 2 and 3 due to the pull effect of the system. Gusty storms possible in interiors.
Overall, the main rainfall activity is likely to remain over the South and Central Andhra coast, while North Tamil Nadu, particularly the KTCC region, can expect moderate spells.
IAS, IPS , Group officers னு பல வருசமா கஷ்டப்பட்டு படிச்சி வேலைக்கு வரவங்களை ஓட்டு மூலம் மட்டும் பதவிக்கு வரும் படிப்பறிவில்லா அரசியல்வாதிகள் கீழே வேலை பார்க்க வைக்கும் சிஸ்டம் இருப்பதிலேயே மோசமானது. தினம் சாகணும். வெளியே காட்டிக்க முடியாது.
ஒன்னு ரிப்போர்ட் முழு ஆண்டுக்கு அல்லது பினான்சியல் ஆண்டு கணக்கில் தான் டேட்டா வரும். இதென்ன அக்டோபர் 26 வரையான கணக்கு?
அண்ணே நீங்க பத்தாவது பெயில்
நான் எட்டாவது பாஸ்
காமெடிதான் நியாபகத்துக்கு வருது.
எளிய மனிதர்கள் அதிகம் போகும் கோயில்களில் உண்டியல் வசூல் நல்லாருக்குது. சமயபுரம் மாரியம்மன் கோயில் 🔥. வண்டி வண்டியா போய் பனங்காட்டுக்குள் பொங்க வச்சி, ஆடு வெட்டி கறியாக்கி , ஆத்துக்குள் இருக்கும் பம்ப் தண்ணில குளிச்சிட்டு வாழையிலைச் சாப்பாடு. அது ஒரு காலம்.
இந்த வருட பள்ளி விடுமுறையில் கடந்த ஏப்ரலில் பெரியவனுக்கு Branded Sports type bicycle வாங்கினோம். விலை ₹8000. கூடவே ஒரு வாட்டர் பாட்டில் வரும். 2 நாள்தான் அப்புறம் அது எங்கே போச்சுன்னே தெரியாது. அந்த சைக்கிள் தரம் ஒரு காசிக்குப் பெறாது. 1/
2 முறை செயின் கட் பண்ணியாச்சு. அடிக்கடி செயின் கழண்டுக்கும். இதோட 4-5 வாட்டி சர்வீஸ் கடைக்கு போயிட்டு வந்திருச்சு. நான் ஸ்கூல் படிக்கிறப்ப பழைய டைப் சைக்கிள் தரமா இருக்கும். மாடு மேலே முட்டி விழுந்தாலும் ஹாண்ட் பார் மட்டும் லைட்டா திருப்பிக்கும். அதிகபட்சம் பஞ்சர் தான் ஆகும்.3/
Mathar retweeted
Google forced to halt work in Finland after illegally clearing 250,000 trees for a new data center, according to the Guardian.
கடல் மட்டத்தில் இருந்து 900மீ உயரத்தில் இருக்கும் பெங்களூரு மழைக்காலத்தில் தண்ணீர் வடியாமல் சிக்குது. கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருக்கும் சென்னையில் சில மணி நேரத்தில் நீர் வடிகிறது என்பதே முந்தைய அரசுகளின் மழை நீர் வடிகால் திட்ட வெற்றிதான்.
High tide நாட்கள் என்றால் அதுவும் வடியாது. ஆற்று நீர் கடலுக்குள் வடியாத படி கடல் நீர் எதிர்க்கும். 2023 என்று நியாபகம் 2 நாட்கள் அந்த மாதிரி சென்னை சிக்கியது. சென்னை, தாம்பரம், ஆவடி என்று 3 கார்ப்பரேசன் பகுதிகளிலும் பல இடங்கள் வெவ்வேறு MSL. ஒரே மாதிரியான உயரம் கிடையாது.
குலசை வீடியோக்கள் பார்த்து அய்யோ அம்மான்றவங்க எல்லாம் 2கே கிட்ஸ் போல. கோயில் கொடை கரகாட்டம் , ரெக்கார்ட் டேன்ஸ் எல்லாம் நேரில் பார்க்காத கூட்டம் போல இருக்கு. நீங்க சலம்புர அளவுக்கு ஒன்னுமில்லப்பா. பாட்டு ஒருபக்கம், பக்தி ஒரு பக்கம்னு அவங்க தெளிவாத்தான் இருக்காங்க.
Mathar retweeted
Due to Rain Schools in Tiruvallur District are declared with holiday today (21.10.2026)
- District Collector , Tiruvallur
Mathar retweeted
Recent events in the தமிழ் finfluencer community have clearly gone too far.
போட்டி காரணமாக இவர்களின் நடத்தையால் ஓரு இளைஞனை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு இது சென்று விட்டது.
Finfluencers செய்யும் தவறுகளை சரி செய்ய எந்த கட்டமைப்பும் இல்லாததை கண்டு, தொழில் முறையில் இருப்பவர்களும், முதலீட்டில் பழுத்த அனுபவம் உடையவர்களும் தொடர்ந்து கவலைப்பட்ட சூழல் நிலவியது உண்மை.
இந்த நிலை மாற உரிய இடத்தில் ( பங்கு மற்றும் MF இற்கு SEBI இடம்) புகாரை கொடுத்து உரிய மாற்றங்களை உருவாக்க முயற்சி செய்து இருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் finfluencer சமூகம் தங்களுக்குள்ளேயே ஒரு போர் துவங்கினர். இதில் பலருக்கு பங்கு இருக்கிறது.
இதில் அதிக popularity உம் following உம் உள்ள ஒரு இளைஞனை , தனி நபர் தாக்குதலுக்கு ஆளாக்கி, இயங்க விடாமல் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அவலம் அரங்கேறியது. அவரை திருத்த விரும்பி இருந்தால் அதற்கான வழிகள் வேறு. ஆனால், இவர்கள் கையாண்ட முறைகள் முற்றிலும் தவறானவை.
இதற்கெல்லாம் காரணம், finfluencers சம்பாதிக்கும் பணம். இதில் முரண் என்ன என்றால், இதில் பலரும் நம்முடைய financial system உக்கு எதிராக தவரான மற்றும் பொய் பரப்புரை செய்தே, அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு business model ஐ உருவாக்கி உள்ளனர்.
இதெல்லாம் நடந்தும். மற்றொரு புதிய நபரின் வளர்ச்சி தங்கள் இடத்தை பாதிக்கும் சூழல் வரும் போது, சைபர் bullying, டிஜிட்டல் வன்முறை என்று ஆட்களை அமர்த்தி இந்த வேலை பார்க்கிறார்கள் ஏற்கனவே வளர்ந்த finfluencers. எல்லாம் சமூக அக்கறை என்ற பெயரில் நடக்கும் வன்முறை.
இறந்த இளைஞன் இந்த கூட்டத்தினரை எதிர்க்க முடியாமல், தன் உயிரை எடுத்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. Rest in peace #financewithharish .

















