MLA முஸ்தபா மீது விஜய் நடவடிக்கை எடுக்க போவதில்லை.. காரணம் இதை செய்ய சொல்வது இவர்கள் தலைமை தான். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் சுமார் 400 முதல் 600 தவெக கட்சி நிர்வாகிகளை வட்டம், பகுதி என தனியாக அரசு கட்டமைப்புக்கு இணையான இன்னொரு கட்சி கட்டமைப்பு மூலம் ஆட்சி செய்ய நினைக்கிறார்கள்..
இது இன்னொரு பேரும் ஊழல் சாம்பாராஜியத்தை உருவாக்கும்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளுக்கு பரோலில் வெளியே வருவதற்கு விஜய் அரசு அனுமதி அளித்திருப்பது - கோவை மக்களுக்கு செய்யும் ஈனத்தனமான துரோகம்..
திமுக வாக்கு வங்கியில் உள்ள சில அடிப்படைவாத அமைப்புகளின் ஆதரவு பெறுவதற்காக விஜய் இதை செய்வது தெரிகிறது. ஓட்டுக்காக இந்த தீவிரவாத கும்பலை எல்லாம் வெளியே விடுவது வெக்கக்கேடான அரசியல் பிழைப்பு..
ஜெயிலர் 2 :
போட்டியாளர்கள் மாறினார்கள்!
3 தலைமுறை மாறியுள்ளது!
சக நடிகர்கள் பலர் மக்கள் நினைவில் கூட இல்லை!
40 ஆண்டுகளில் சுற்றி அனைத்தும் மாறியுள்ளது..
ஆனால் தலைவர் ரஜினி அவர்களை மக்கள் கொண்டாடப்படுவது மட்டும் மாறவில்லை..
75 வயதில் இந்த மனிதர் காட்டும் அந்த அசாத்தியமான ஈர்ப்பை வேறு என்ற நடிகரும் காட்ட முடியாது.. அதில் 40 ஆண்டுகள் மேல் அதே துறையில் அதே உச்சத்தில் இருப்பதும் சாத்தியமற்றது..
ஜெயிலர் 2 - முழு ரஜினி என்ற மேஜுக் கொண்டாடலாம்..
(இறுதி நேரத்தில் ஏற்பாடுகள் செய்து கொடுத்த சாகுல் ஹமீது RRNM Ireland, நண்பர் குணா இருவருக்கும் நன்றி)
விஜய் அரசியலுக்கு சென்ற பின் தமிழக சினிமா உலகத்தில் மற்ற திரைப்படங்களுக்கு நெகடிவ் விமர்சனம் எழுதும் அந்த கூட்டமே பெரிய அளவில் காணாமல் போய்விட்டது என்பது உண்மை..
ஆந்திரா அரசு தன் அடுத்த அடுத்த மாத தேவைகள் அறிந்து சென்ற மாதமே 33 நாட்களுக்கு தேவையான கூடுதல் மின்சாரத்தை சுமார் ஒரு யூனிட் 10 - 20 ரூபாயில் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது சென்ற மாதம் 9 ஆம் தேதி.. ஆனால் விஜய் அரசு ? எந்த நிர்வாகத் திறனும் இல்லாமல் இன்று வந்து வேறு வழி இல்லாமல் நாங்கள் ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு வாங்க போகிறோம் என்றும் வேறு வழி இல்லை என்றும் சொல்வது வெக்கக்கேடு...
இது வரலாற்றிலேயே மிக பெரிய தொகை.. இதில் inflation உச்சத்தில் இருக்கிறது தமிழகம்.. விலையேற்றத்தின் உச்சத்தில் இப்படி மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கினால் இன்னும் மொசமான பாதிப்பை நடுத்தர மக்கள் எதிர் கொள்ள வேண்டி வரும்...
எனக்கென்னவோ திட்டமிட்டு மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவதற்காகவே காலம் கடத்தி இந்த அரசு செயல்படுவது போல் தான் தோன்றுகிறது... தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக இதை இந்த அரசு செய்திருக்கும் என்றால் இதை விட துரோகம் எதுவும் இல்லை.
Maridhas retweeted
The business outlook for software is uncertain and AI has raised costs dramatically with a) massive 4-fold increase in server prices which we need for data centers b) AI usage increasing rapidly, leading to much higher expenses, which we are trying to control.
On top of that is the challenging geopolitical backdrop.
We have cut down on our marketing budget. We have also told our employees that we cannot have our usual pay increase this year. I have apolgized for not being able to avoid this.
We will work hard to avoid mass layoffs but the outlook for software jobs in general is grim. We have not been growing our employee count for 18 months now.
Most of our employees understand the situation. I am thankful to them.
We are in the middle of reinventing ourselves. The next 3-5 years will decide how our reinvention has worked. Please pray for us 🙏
சதா மோடி பாஜக எதிர்ப்பு தனக்கு பலன் கொடுக்கும் , இந்த மத எதிர்ப்பு தனக்கு வெற்றி கொடுக்கும் என திரியும் திமுக வெறுப்பு அரசியல் போல் செய்யாது - ஒரு ஆரோக்கியமான மத்திய மாநில அரசுகளின் உறவை எடுத்து செல்ல முதல்வர் விஜய் முற்படுவார் என்றால் அது பாராட்டப்பட வேண்டியது..
#TNWelcomesModi
திமுக சென்ற முறை வாங்கிய வாக்குகளை விட மதுராந்தகத்தில் சுமார் 4% வாக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தாராபுரத்தில் 32% வாக்குகளை தக்கவைத்துள்ளது.
ஆனால் அதிமுக
மதுராந்தகத்தில் சுமார் 11% வாக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தாராபுரத்தில் 15% வாக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தெளிவாக தெரிவது அதிமுகவிற்கு வாக்குகளை தவெக சரியாக தன் பக்கம் நகர்த்தியுள்ளது இந்த 4 மாதகாலத்தில்.
ஸ்ரீவைகுண்டம் த.வெ.க MLA சரவணன் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு - இந்த முறை சொல்வது அந்த கட்சியை சார்ந்த நபர். குற்றம் வாரிய பதவி வாங்கி தருவதாக சொல்லி பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளார் என்பது.
ஏம்பா புஸ்ஸி நீ தானே சட்டமன்றத்தில் இந்த ஆளுக்கு யோக்கியன் சான்றிதழ் வாசிச்ச ... இப்போ என்ன சொல்ல போற?
1)லாட்டரி விற்பனை செய்தான் ஆதாரம் கொடுத்தோம்,
2)அடுத்து பெண்ணை வேலை வாங்கி தருவதாக சொல்லி கடத்தி பாலியல் தொல்லை ஆதரம் வெளி வந்தது.
3)இப்போது வேலை வாங்கி தருவதாக பணத்தை ஏமாற்றியுள்ளான். உரிய நபர் பேசி முன்வந்துள்ளார்.
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த MLA போலீஸ் பாதுகாப்பு வேறு - கேவலமா இல்லையா புஸ்ஸி....
முதலமைச்சராக விஜய் அவர்களுக்கு சொல்லி கொள்வது : இந்த குற்றச்சாட்டு வந்து சுமார் 3 வாரங்கள் மேல் ஆகிவிட்டது.. இதற்கு ஒரு பதிலும் நிதி துறை மற்றும் தொழில் துறை அமைச்சர்களிடமும் இருந்து நேற்று வரை வரவே இல்லை.
2 நாட்கள் முன் எங்கள் தரப்பில் இதற்கு வீடியோவில் விளக்கம் கொடுத்தோம். அதில் 22sep 2025 மாறி அமைக்கப்பட்ட GST வரி விவரங்கள் தான் காரணம் மற்றும் post-settlement SGST நன்றாகவே உள்ளது என்று. எனவே வெறும் 4 மாதத்தில் GST சரிவு எல்லாம் சரியான குற்றச்சாட்டு அல்ல என்று. கூடுதலாக அனைத்து புள்ளி விவரமும் கொடுத்திருந்தோம்..
ஆனால் நேற்று வரை பதில் சொல்லாத உங்கள் அமைச்சர்கள் இன்று இதற்கு நாங்கள் சொன்ன பின் வந்து விளக்கம் கொடுக்கிறார்கள் என்றால் உங்கள் அமைச்சர்கள் தரம் என்ன அவர்கள் துறை சார்ந்த ஆர்வம் என்ன என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்..
ஆனால் ஒன்று ஒரு அமைச்சர் கூட முதலமைச்சர் மீது எந்த பயமும் இல்லாமல் , எந்த பொறுப்பு உணர்வும் இல்லாமல் சும்மா திரிவது இந்த ஆட்சியில் தான். எல்லாம் புகழும் பணம் இரண்டை தேடி திரிகிறார்கள் என்பது சத்தியம்..
நாங்கள் ஆய்வு செய்த வரை தாராபுரம் சத்தியபாமா ஆடியோ வீடியோவில் frequency spectrum, acoustics, overlapping sounds என எதிலும் சித்தரிக்கப்பட்டதோ, போலியாக வேறு ஒருவர் பேசி அதை அதில் இணைக்கப்படாதோ இல்லை.
அது சத்தியபாமா குரல் தான் என தெரிகிறது..
இது உண்மை என்றால் - சத்தியபாமா ஆதாயம் தேடி தான் TVK சென்றார் என்பதை தாண்டி அந்த தவெக கட்சியை சத்தியபாமா எப்படி பார்க்கிறார் என்பதும் தெரிகிறது..
முதலில் செய்தி நிறுவனங்கள் முழு கண்காணிப்பிற்குள் வரவேண்டியது அவசியம்… இவனுங்க செய்தி நிறுவனம் நடத்துவது போல் தெரியவில்லை… insta இன்ப்ளூயன்ஸர் போல சம்பாரிக்க எதற்கு செய்தி நிறுவனத்திற்கான லைசென்சை இவர்களுக்கு கொடுக்க வேண்டும்?
எனவே செய்தி நிறுவனங்களுக்கு கொடுத்த லைசன்ஸ் எல்லாம் மீண்டும் முறைப்படுத்துவது அவசியம்.
வர்றது தளபதி... பேர கேட்டு விசிலடி
Dharapuram | ByElection | SathyaBama | CM Vijay Road Show
#Newstamil24x7 #CMVijay #TVK
கூட்டம் காட்ட அருகே இருக்கும் மாவட்டம் ஊர் எல்லாம் இப்படி ஆளுக்கு 500 கொடுத்து கூட்டி வாங்க..
கூட்டத்திற்கு முன்னாடி பெண் இன்ப்ளூஎன்சர் ஒரு 20 கூட்டி வந்து ஆட விடுங்க , கத்த விடுங்க , கதறவிடுங்க , அழவிடுங்க..
இதையெல்லாம் உண்மையாக்க பாலிமர், தமிழ் 24*7 செய்தி நிறுவனங்களை குத்தகைக்கு எடுங்க..
விஜய் வர 50 கிமி ரெண்டு பக்கமும் கம்பி வச்சு அடைங்க ..
எல்லா பக்கமும் போலீஸ் வச்சு சும்மா பந்தாவா மாஸா இருக்கனும்..
விஜய் எந்த வேகத்தில் ஆட்சிக்கு வந்தாரோ அதே வேகத்தில் வீழ்வார். ஒரே காரணம் - இந்த மக்கள் காசில் லண்டன் முதல் மேட்டூர் வரை கண்ணா பின்ன என்று செலவு செய்து பொறுப்பே இல்லாமல் பந்தாவாக மாஸ் கட்டி சுய சந்தோசம் கொள்ளும் மனநோயால்..








