
Welcome to @marxistreader | Magazine • App • Website 📖 eBooks • 🎥 Videos • 👥 Readers' Circle • 🌍 Community
Tamilnadu
Joined June 2014
- Tweets1.5K
- Following11
- Followers5.2K
- Likes261
Pinned Tweet
தற்போதைய புதிய சூழலைப் பயன்படுத்தி, ஊரக ஏழைகள் உட்பட, அடிப்படை வர்க்கங்களின் பிரச்னைகளைக் கூடுதலாக கையிலெடுக்க வேண்டும். இளைஞர்களைத் திரட்ட கவனம் செலுத்த வேண்டும்.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/tn-electi…
#TVK #DMK #CPIM
தமிழ்நாட்டில் இன்று வேலைவாய்ப்பு | மூலதனம் நூல் பற்றி | மார்க்சிஸ்ட் நவ. 2026 வாசிப்பு வட்டம் teapaw.org/i/broadcasts/2nQJXBjvL…
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்க விதிகளையும் அதன் அடிப்படை செயல்பாட்டையும், முதலாளித்துவச் சுரண்டலின் ரகசியத்தையும் அற்புதமாக விளக்குகின்ற ‘மூலதனம்’ நூல்
வாசிக்க 👇
marxist.cpimtn.org/capital-i…
#WageLabour #Capital #Marx
’முதலாளித்துவ உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன.’ லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட ‘தேவைக்கு அதிகமான உற்பத்தி எனும் கொள்ளை நோயை’ அது கொண்டுள்ளது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/revolutio…
#Revolution #Capitalism #Socialism
பாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைக்க சாத்தியக்கூறுகள் உருப்பெற்று வருகின்றன.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/bengal-si…
#Bengal #BJP #RSS #CPIM
மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு இரையாவதை நிறுத்த ஒரே வழி இந்த முதலாளித்துவ சுரண்டல் முறையை தூக்கி எறிவது தான்
வாசிக்க 👇
marxist.cpimtn.org/tn-employ…
#TamilNadu #Employment #Unemployment
நவம்பர் 7: ரஷ்ய புரட்சி தினம்
1917 நவம்பர் புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், புதியதொரு அரசாங்க அமைப்பை உருவாக்கியது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/first-sov…
#USSR #RussianRevolution #Socialism
நவம்பர் 1: தமிழ்நாடு மற்றும் இதர மொழிவழி மாநிலங்கள் உருவான தினம்.
மொழிவாரி மாநிலங்கள் அமைய வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/linguisti…
#Tamil #LinguisticStates #Language
தோழர்,
மார்க்சிஸ்ட் – நவம்பர் 2026: கட்டுரைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன
வாசிக்க 👇
marxist.cpimtn.org
#Marxist #TamilMarxist #CPIM #TNCPIM
மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது குறிவைத்து நடத்தப்படும் இந்த மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் தணிவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/inflation…
#Inflaton #Economy #Hunger
விவசாயம் வளர்ந்ததும், அதன் மூலம் உபரி உற்பத்தி குவிந்ததும், இந்த சாதிய அமைப்பு, முறையானதொரு சுரண்டல் கருவியாக மாற்றப்பட வழிவகுத்தது
வாசிக்க 👇
marxist.cpimtn.org/peasant-m…
#Peasants #KisanSabha #Ideology
இந்திய கம்யூனிஸ்டுகளின் முதல் கிளை 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/cpi-found…
#CPI #MNRoy #Tashkent
ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைச் சொல்மூலமும் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்!
வாசிக்க 👇
marxist.cpimtn.org/principle…
#Communism #Revolution #Proletariat
அக்டோபர் புரட்சியின் செய்தி, ஒவ்வொரு வேலைத்தளத்திலும், ஒவ்வொரு வேலைநிறுத்தத்திலும், ஒற்றுமையின் ஒவ்வொரு செயலிலும் உயிர்ப்புடன் உள்ளது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/october-r…
#Revolution #USSR #Socialism
அமெரிக்க அரசின் அராஜகமான, ஜனநாயகவிரோத அயல்வணிக நடவடிக்கைகளை எதிர்க்க மோடி அரசு தயாராக இல்லை. கண்டனக் குரல் கூட எழுப்பவில்லை
வாசிக்க 👇
marxist.cpimtn.org/vba-india…
#IndianEconomy #IranWar #Cronyism
‘கூலி உழைப்பு’ என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையான சமூக உறவாகவும், உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படும் முதன்மையான வடிவமாகவும் விளங்குகிறது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/wage-labo…
#WageLabour #Capital #Explain
ஆளும் வர்க்கங்களின் ஆக்கிரமிப்புப் படைகளையும், அழித்தொழிப்பையும் சந்தித்து வந்த மக்களுக்கு, புரட்சிகர செம்படையின் அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/cpc-long-…
#CPC #LongMarch #MaoZedong
மாணவர் போராட்டம் வெற்றியடைய, மாணவர்களை மிகப் பரந்த அளவில் அணிதிரட்டுவது மட்டுமல்லாமல், புதிய வகையான ஒற்றுமையும் தேவைப்படுகிறது
வாசிக்க 👇
marxist.cpimtn.org/gen-z-aga…
#NewEducationPolicy #GenZProtest #CJP
தோழர்,
அக்டோபர் 2026: கட்டுரைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன
வாசிக்க 👇
marxist.cpimtn.org
செப்டம்பர் 9, 2026: தோழர் மாவோ அவர்களின் ஐம்பதாவது நினைவு தினம்.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/mao-50th-…
#MaoZedong #Socialism #China
தோழர்!
மார்க்சிஸ்ட் – செப்டம்பர் 2026: கட்டுரைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன
வாசிக்க 👇
marxist.cpimtn.org