
Welcome to @marxistreader | Magazine • App • Website 📖 eBooks • 🎥 Videos • 👥 Readers' Circle • 🌍 Community
Tamilnadu
Joined June 2014
- Tweets1.5K
- Following11
- Followers5.2K
- Likes261
Marxist Reader retweeted
படிப்போம், பயில்வோம், புதுப்பாதை சமைப்போம்... மார்க்சியம், தமிழில்!
செயலி இணைப்பு: play.google.com/store/apps/d…
Marxist Reader retweeted
மக்களின் அதிருப்தியும் மாற்றத்திற்கான தேடலும். - தோழர் உ.வாசுகி, கட்டுரை குறித்து தோழர் இரா.சிந்தன், ஆசிரியர் குழு #Marxist #SocialismIsFuture #TamilMarxist More: marxist.cpimtn.org/#gsc.tab=…
Marxist Reader retweeted
No Cold War condemns US Attack on #Venezuela
nocoldwar.org/news/no-cold-w…
Marxist Reader retweeted
“உலக வரலாற்றையே மாற்றிய நாள் — நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி தினம்!
தொழிலாளர் வர்க்கம் ஆட்சியைப் பிடித்த மகத்தான நாள்.
தோழர் லெனின் தலைமையில் நடந்த புரட்சியால் மனிதகுலம் புதிய பாதை கண்டது — சோசலிசமே மாற்று என்பதை உரத்து முழங்குவோம்🔥✊”
சோசலிசம் மற்றும் உலகளாவிய அரசியல் குறித்து
தெரிந்து கொள்ள : marxistreader.app/#gsc.tab=0
#Nov7Revolution #RussianRevolution #Lenin #YoungCommunist #Communism #Socialism #Proletariat #Revolution #DefeatFascism
Marxist Reader retweeted
மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழ் சந்தா வழங்கல், மாநில கருத்தரங்கம் இன்றும் நாளையும் நடக்கிறது. இன்று உளுந்தூர்பேட்டையில் நடந்த கருத்தரங்கில் பேசினேன்.
@marxistreader இதழ் வாசிப்பீர், பரப்பிடுவீர்!.
Marxist Reader retweeted
Chief Minister and CPI(M) Polit Bureau member comrade Pinarayi Vijayan released the biography "100 Years of Struggles" written by KV Sudhakaran and published by Chintha Publishers on the occasion of the 100th birthday of comrade VS Achuthanandan yesterday.
Marxist Reader retweeted
CPI(M) Remembers Comrade EMS
Comrade E.M.S. Namboodiripad was one of the foremost leaders of the Communist movement in India and one of the founding leaders of the Communist Party of India (Marxist).
Marxist Reader retweeted
CPI (M) Extends its Revolutionary Greetings on the May Day!
Long Live May Day!
Long Live Socialism!
On this May Day CPI (M) extends its revolutionary greetings to the working class and toiling people across the world and in our own country, India.
Marxist Reader retweeted
சமூக நீதிக்கான போராட்டத்தைப் பொருளாதார சமத்துவத்திற்கான போராட்டத்தோடு இணைக்க வேண்டும். பெரியார் போன்ற சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர்களின் பங்களிப்புக்களையும் உள்ளடக்கிய பொதுவுடைமைக்கான செயல்திட்டத்தை கொண்டதே சிங்காரவேலரின் முன்மொழிவாகும்.
மேலும் படிக… instagr.am/p/CdALeetI1JG/
Marxist Reader retweeted
This has been a Party Congress of Determination: @SitaramYechury
Sitaram Yechury, General Secretary of the CPI(M), talks about the Political Resolution which was passed by the 23rd Party Congress. He talks about the deliberations of the Congress, and the tasks ahead.
Marxist Reader retweeted
முதலாளி வர்க்கம் என்றால் என்ன? - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் #FriedrichEngels #Capitalism #Capital #WorkingClass #ClassStruggle
Marxist Reader retweeted
ஆங்கிலேய மேலாதிக்கத்தின் கீழ் இந்திய தன்னாட்சி என்ற எண்ணவோட்டம்தான் தேசிய இயக்கத்தில் நீண்ட காலம இருந்தது. இந்த சூழலில்தான் கம்யூனிஸ்டுகள் புதிய சிந்தனை, புதிய பார்வை, புதிய இந்திய கனவினை "முழு விடுதலை" இலட்சியத்தின் வழியாக முன்நிறுத்தினர்
Marxist Reader retweeted
Those wo understand Tamil do join this space to listen to comrade Vasuki Umanath, national VP AIDWA , talking about issues of domestic workers!
teapaw.org/i/spaces/1gqGvoaXwdlJB
Marxist Reader retweeted
இன்னும் சில நிமிடங்களில்...
நேரலை: @tncpim
YouTube.COM/TNCPIM
FB.COM/TNCPIM
பகிர்வீர், பங்கேற்பீர்...
Marxist Reader retweeted
மைதிலி சிவராமன் நினைவேந்தல்...
youtu.be/ehY7s_U2Xhw
Marxist Reader retweeted
"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு"
கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு 17 அக். 1920 - 17 அக்.2020
#CPIM #100YearsOfCommunistStruggle #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 facebook.com/TNCPIM/videos/2…
Marxist Reader retweeted
தோழர் என்.எஸ். 99வது பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களை அவருக்கு உரித்தாக்கிக் கொள்வதோடு அவர் வழிகாட்டி வரும் சோசலிச இலட்சியத்தை அயராது முன்னெடுத்துச் செல்வோம் என சூளுரைப்போம்! - தோழர் என்.குணசேகரன் #FreedomFighter #ComradeNS99 #NSankaraiah @gunatn
Marxist Reader retweeted
Red Salute ✊🏾to Com N Sankaraiah, who turns 99 today. Jailed by the British he was released just a day before Independence. One of 32 members of CPI National Council who walked out to form the CPIM.
#ComradeNS99 ruralindiaonline.org/article…




























