Gunasekaran (@gunatn) profile picture

Central Committee Member, Communist party of India (Marxist): https://teapaw.org/t.co/FFkxGohUqt

Chennai.India
Joined September 2009
சமூக அமைப்புகளின் வரலாறும் சோஷலிசத்தை நோக்கிய பயணமும் | Episode – 8 #MarxistEducation | தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Marxism #Socialism #ClassStruggle #AntiImperialism More : youtu.be/xN1v-GgvXzM
36
World unemployment crisis ahead. Demographic growth is racing far ahead of job creation in the Global South. The much-hyped “demographic dividend” is turning into a demographic time bomb. — Shashi Tharoor @ShashiTharoor #JobsCrisis #DemographicDividend #GlobalSouth
28
மார்க்ஸும், ஏங்கெல்சும் மகத்தான மேதைகள்! மார்க்சியம் அவர்களது கற்பனையில் மட்டும் உதித்ததல்ல; மானுடம் சேகரித்த அறிவுச் செல்வத்தை ஆராய்ந்து, பொதுவான விதிகளை தொகுத்ததுதான் அந்த மேதைகள் ஆற்றிய மகத்தான பணி! #MarxistEducation #CPIM #MarxistEducation youtu.be/pte0AeuA-LM
2
46
கருத்துமுதல்வாதம் vs பொருள்முதல்வாதம்: பல நூற்றாண்டுகளாகத் தொடரும் போராட்டம்! Episode - 3 | #MarxistEducation - தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM More: youtu.be/nh_SGzJCSeU
1
43
Left narrative!!
1
39
மானுட சமூகம் சோசலிசம் நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது!இது வெற்று ஆருடம் அல்ல; சமூக இயக்கத்தின் அறிவியல். அப்படியானால் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை என்ன?வர்க்கப் போராட்டம் எதற்கு? youtu.be/UzmHOb1xtDs?si=ywPE…
1
32
"முதலாளித்துவத்தின் வரலாற்று வரம்பும், சோசலிசக் கட்டாயமும்" இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு 14-ம் ஆண்டு காலை நேர தொடர் வகுப்பு youtu.be/UzmHOb1xtDs
2
44
கார்ல் மார்க்ஸ் மார்க்சிய கொள்கைக்கு வந்த வரலாறு! Episode - 2 | #MarxistEducation - தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM More: youtu.be/zK5VPsvOGcU
43
மார்க்சிய தத்துவம் மாற்றத்திற்கான தத்துவம்! Episode - 1 | #MarxistEducation - தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM More: youtu.be/UUtR2DYgbQ4
1
79
கார்ப்பரேட் பகற்கொள்ளை! கடன் ₹22,006.57 கோடி, ₹6.5 கோடி செலுத்தலாம்! தள்ளுபடி: 99.97%! விவசாயி கடன் கட்டாவிட்டால் தற்கொலை; கார்ப்பரேட் கடனைத் தள்ளுபடி செய்ய சலுகை! மக்களின் வரிப்பணத்தை சுருட்டும் அநீதி 👎💥 leftviews.in/en-IN/social-ju… #SubhashChandra #CorporateLoot #TaxPayersMoney
1
101
இந்தியத் தத்துவங்களின் தோற்றம் வெறும் தற்செயல் நிகழ்வா அல்லது பொருளாதார மாற்றங்களின் விளைவா? 🌾⚙️இந்தியச் சமூக சிந்தனை வளர்ச்சியின் வரலாற்றுப் பக்கங்களை உழைப்புச் சார்ந்த ஆய்வுமுறையோடு விளக்கும் புதிய பதிவு ! 👇: gunatn.wordpress.com/2026/08… #TamilBlog #History #Philosophy #Tamil
52
இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்தவர் மார்க்ஸ்!! இந்தியாவை பிரிட்டிஷ் அரசு எவ்வாறு சுரண்டியது என்பதை 1850-களிலேயே அம்பலப்படுத்தி விடுதலையே தீர்வு என வாதிட்டவர் மார்க்ஸ். facebook.com/share/p/1FLAsmd… #KarlMarx #History #Marxism #IndianIndependence #Marxist
1
67