சிந்தன் - Sindhan (@sindhan) header
சிந்தன் - Sindhan (@sindhan) profile picture

தோழர் | State Committee #CPIM | Editorial Member @MarxistReader | #Urakapesu | Dialectical Materialist.

India
Joined March 2009
Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)Photo by சிந்தன் - Sindhan (@sindhan)
'எங்களுக்கு எதிரிகளே இல்லை’ என்று கொக்கரிக்கும் அதிகாரத்தின் முன் நின்றபடி, ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்று பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறது ‘ஜென் Z’ தலைமுறை. vikatan.com/government-and-p…
2
3
11
2,441
தமிழ்நாட்டின் உயர்கல்விக்கான பொதுக் கட்டமைப்பே கடும் நெருக்கடியில் இருப்பதை ஆனந்த விகடன் இதழ் எழுதியுள்ளது. எதுவும் புதிய செய்தி அல்ல, சில மாதங்களில் உருவானதல்ல. இப்போதும் விழித்துக் கொள்ளாவிட்டால், உயர்கல்விக்காக நாம் கட்டமைத்த பொதுக் கட்டமைப்புகள் சரிந்து வீழும்!.
2
3
1
15
1,547
பேராசிரியர் நியமனங்களை மோசமாக்கியதும்... அத்துக்கூலிக்கு விரிவுரையாளர்களை நியமித்ததும்... தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் பெருகி நிற்பதும்... இதே காலத்தில்தான். அரசியல் களத்தில் இனியேனும் மறு சிந்தனை எழாவிட்டால் அய்யோவென்று போகும் அத்தனை கல்விச் சாதனைகளும் !
1
1
1
5
802
சிந்தன் - Sindhan retweeted
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்க விதிகளையும் அதன் அடிப்படை செயல்பாட்டையும், முதலாளித்துவச் சுரண்டலின் ரகசியத்தையும் அற்புதமாக விளக்குகின்ற ‘மூலதனம்’ நூல் வாசிக்க 👇 marxist.cpimtn.org/capital-i… #WageLabour #Capital #Marx
3
10
355
சிந்தன் - Sindhan retweeted
தமிழ்நாட்டில் இன்று வேலைவாய்ப்பு | மூலதனம் நூல் பற்றி | மார்க்சிஸ்ட் நவ. 2026 வாசிப்பு வட்டம் teapaw.org/i/broadcasts/2nQJXBjvL…
1
3
5
197
சிந்தன் - Sindhan retweeted
In 2023, the University of Madras hiked the PhD thesis submission fee from ₹100 to ₹25,000 for full-time scholars. I asked under RTI who approved it. It took three years, two appeals and REPEATED DIRECTIONS from the State Information Commission to get an answer. Here is what that answer exposes. #MadrasUniversity 1/9
For 2 YEARS, University of Madras has been violating the RTI Act with impunity. On 11 Oct 2023, I filed an RTI request seeking basic information about PhD fees. What followed is a masterclass in institutional opacity & contempt for transparency. A thread 🧵 1/10
30
330
8
1,402
103,843
சிந்தன் - Sindhan retweeted
Gem Veeramani POCSO case SIT files chargesheet in court
48
317
8
1,758
41,162
நூலக ஊழல் முதலில் வெளியான போது, அது பெரியார் உலகத்தில் மட்டும் நடைபெற்ற விதிமுறை மீறலாக தெரிந்தது. பலரும் அந்த ஊழல் ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்படவில்லை? மார்ச் மாதம் வாங்கினார்களா இல்லை ஜூன் மாதம் வாங்கினார்களா? என கேள்வி எழுப்பினார்கள்.
5
23
2
146
20,978
ஆரம்பத்தில் நூல்களுக்கு அதிக விலை கொடுத்துள்ளார்கள், பின் மெல்ல மெல்ல அதிக விலைக்கு போலி குப்பைகளை அச்சிடும் அளவுக்கு தைரியம் பெற்றிருக்கிறார்கள்.
1
22
2,921
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நூலகம் இருப்பதை - பலதடவை பெருமையாக பேசியிருக்கிறோம். ஆனால், அந்த நூலகங்களில் குவிந்தன போலி நூல்கள் என்றால், பெருமையிலும் பாதி போலிக் குப்பையாகிப்போனது.
1
4
35
2,843
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் இதுவரை 13 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பட்டியல் சாதியினர் என்பதும், ஒரு சில ஊடகங்களில் வந்துள்ளது.
2
3
14
1,993
இத்தகைய மோசமான அதிகார வர்க்க நடத்தையை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, தொடர்புடையவர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
1
1
89
வீரமணி போன்ற பெரும் பணம் கொண்ட முதலையின் பிரச்சனையா? அமெரிக்காவில் அம்பலமான எப்ஸ்டீன் பைல்ஸ் கொடுமையை போல - கேவலவாத கும்பலே அதன் தொடர்பில் உள்ளதா?. நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது
1
85
சிந்தன் - Sindhan retweeted
தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனைகளின் தீர்வுக்கு இடதுசாரிகளின் கூட்டு அறைகூவல் - பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர் பேட்டி #Theekkathir | #CPIM | #CPI | #CPI(ML)L | #Pressmeet
1
8
34
716