DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK) header
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK) profile picture

The Official Page of DMK Medical Wing

Chennai, India
Joined December 2022
Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)Photo by DMK Medical Wing (திமுக மருத்துவ அணி) (@MedicalwingDMK)
நமது திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு கழகத்தலைவர் திரு. @mkstalin அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீரமிக்க கொள்கைப்பயண வரலாற்றை பறைசாற்றும் வகையில் கழக மருத்துவ அணி சார்பில் 01.03.2025 முதல் 31.03.2025 வரை மார்ச் மாதம் முழுவதும் "திராவிட மாடல் - முதல்வரின் மாதம்" என்ற சிறப்பு X Space தள Podcast தொடர் நடைபெறவுள்ளது. நமது கழக தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்போடு நடைபெறும் இந்நிகழ்வை நமது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான திரு.@Udhaystalin அவர்கள் தலைமையேற்று துவக்கிவைக்கிறார். மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளருமான முனைவர் திரு.@TRBRajaa அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வை, நமது கழக மருத்துவ அணி மாநில தலைவர் மரு. @DrKanimozhiSomu M.P., அவர்களும், கழக மருத்துவ அணி மாநில செயலாளர் மரு. @Dr_Ezhilan M.L.A., அவர்களும் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். நேரம்: இரவு 8 மணி முதல். நாட்கள்: 01.03.2025 முதல் 31.03.2025 வரை. இந்த சிறப்புக்குரிய X Space Podcast தொடரில் பங்கேற்க அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்! அணிதிரண்டு வாரீர்! @arivalayam @dmk_youthwing @DMKITwing #dmkmedicalwing #திமுகமருத்துவஅணி
15
133
6
286
8,805
6 மாத தற்குறிகள் ஆட்சியை வெளுத்துவிட்ட இளைஞன்
14
21
337
ஜீரோ டாலரன்ஸ் ❌ ஜீரோ நீதி, ஜீரோ பாதுகாப்பு✅
8
14
251
உண்மையை உணரத்தொடங்கிய மக்கள் #tvkfails
3
8
176
திமுகவைப் பழிவாங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதா தவெக? #tvkfails
13
28
229
பாட்டிமா TVK தற்குறிகளை சம்மட்டி அடி அடிச்சிருக்காங்க!
1
8
20
357
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று! #DravidianHistory #DravidianMovement #DMKMedicalWing #SocialJustice
4
62
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று! #DravidianHistory #DravidianMovement #DMKMedicalWing #SocialJustice
1
21
53
517
தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா செல்ல காரணம் என தகவலை லீக் செய்ததாக சில அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ள விஜய் அரசு - ஏன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை?
19
28
306
எந்தப் பொறுப்பையும் ஏற்காமல், யாரையும் கண்டுகொள்ளாமல் செயலற்று அந்தரத்தைப் பார்த்தவாறு zone outஇலேயே இருக்கும் முதல்வரைப் போலவே, அவர் கையில் வைத்திருக்கும் காவல்துறையும் zone out ஆகிவிட்டதா?
7
15
557
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது! கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
5
9
183
தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது.
8
12
254
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு! #TVKFails
3
14
182
இன்று சென்னையின் இதுதான் ஃபேவரைட் ஸ்பாட்! #DrEzhilanNaganathan #KNKRoad #Chennai
10
27
470
அதிக விளம்பரம் செய்யும் பொருட்கள் தரம் அற்றது என்பதற்கு விஜய் மிக பெரிய எடுத்துகாட்டு. image நீங்க என்ன சொல்றிங்க?
7
15
239
அந்த விஷயத்துல ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே!
5
10
224
MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு தவறாக குறுந்செய்தி அனுப்பவில்லை! -துரை வை. கோபாலசாமி போலே வாழாதே..! வை. கோபாலசாமி மகனை போல் பிறவாதே..!
8
40
116
5,871
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் கற்றுக்கொண்டதை பெருமையாக கருதுகிறேன்! ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் வி.சோமநாதன் பேச்சு.
10
11
252