🧚🥰✨ (@Msperfect2026) header
🧚🥰✨ (@Msperfect2026) profile picture
Joined October 2021
Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)
அந்த handicap அண்ணா முதல்வரோட Photo எடுக்க ட்ரை பண்ணாரு, Time ஆகுதுன்னு அமைச்சர்கள் சொல்லுறாங்க.. விஜய் அண்ணா :- அவரை நிக்க சொல்லு.. பாத்து கூட்டிட்டு போங்க.. "அந்த மனசு தான் சார் விஜய்"
15
1,159
5
6,086
116,436
🧚🥰✨ retweeted
தமிழ்நாட்டின் அடுத்த பேரறிஞர் அண்ணாத்துரையாக இக்கார்த்திகை தீபத்திருநாளில் அவதரித்திருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு என் வீர வணக்கங்கள் 🖤❤ இது பெரியார் மண்..அண்ணா மண்.. விஜய் மண் என வரலாறு பேசும் 🔥😎🖤❤
43
831
21
3,022
57,794
🧚🥰✨ retweeted
தந்தை பெரியார் பெயரைச் சொல்லி ஆண்டாண்டு காலமாக கொள்ளையடித்த கும்பல் நீங்கள்,எங்களைப் பார்த்து போலி பெரியாரிஸ்டுகள் என்று சொல்லலாமா மிஸ்டர் மாண்புமிகு @Udhaystalin ? வெட்கமாக இல்லையா? கடவுள் இருக்கிறார்கள் என்று கூறி பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையைத் தவிர பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளோம். கடவுள் இல்லை என்று பொது வெளியில் பேசிவிட்டு கோவில் கோவிலாக வழிபாடு செய்வது,யாகம் நடத்துவது உங்கள் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். எத்தனை காலத்திற்குதான் ஊரை ஏமாற்றுவீர்கள் மாண்புமிகு உதயநிதி அவர்களே.
99
594
13
2,049
32,810
இன்று உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம் குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது , புகாரே கொடுக்காத நிலையில் நீதிமன்றம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ? பேப்பரில் வருவது வைத்து நீங்க கேள்வி கேள்களாம் நீதிமன்றம் அப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதியரசர் கூறியதோடு , ஒரு கலெக்டர் தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்றால் மக்களை எப்படி பாதுகாப்பார் என்றும் கேள்வி கேட்டுள்ளார் , தமிழக அரசாங்கம் தெளிவாக புகார் எதுவும் வரவில்லை என்று கூறிவிட்டு நிலையில் மீண்டுமொரு முறை கலெக்டரிடம் விசாரித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய சொல்லியுள்ளார் இதைத்தானேடா நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டிருக்கேன்
89
1,046
17
4,358
116,811
பெரியார் பெயரையும் அவரின் கொள்கைகளையும் பெயரளவில் மட்டுமே வைத்துக்கொண்டதோடு, அவர் பெயரை வைத்தே கொள்ளை அடித்தது யார்?. பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டே, வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகைமண்டலப் பூசைகளை நடத்திவிட்டு, வெளியில் கடவுள் மறுப்பாளர் என்றும் பகுத்தறிவாளர் என்றும் பொய் வேடம் போடுவது யார்?. பெரியாரை அந்தக் காலத்திலேயே சட்டமன்றத்திலேயே கிண்டலாகக் கேலியாகப் பேசியது யார்?. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சொந்தக்காரர் என்ற போலி வேடம் ஒரு பக்கம், அதற்கு எதிராக இன்னொரு வேடம் மறுபக்கம் என்று பலவேடங்கள் போட்டு ஏமாற்றுவது யார்?. அறிவாசான் தந்தை பெரியார் பெயரில் அறிவுலகம் அமைத்ததாக மார்தட்டிக்கொண்டே அதை ஊழல் உலகமாக மாற்றிய உத்தமர்கள் யார்?. பெரியாரின் பெயரையும் கொள்கைகளையும் பேருக்குச் சொல்லிக்கொண்டே, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, பெரியார் கொள்கைகளுக்கு எதிராக யாரிடமோ மறைமுகமாக மண்டியிட்டு சரணடைந்து கிடப்பவர்கள் யார்?. இதுவரை மூன்று மாதம், ஆறு மாதம் என்று ஜோதிடம் கூறி கல்யாண வீடுகளில் ஒப்பாரி வைத்தவர்கள் யார்?. இப்போது மாசம்-நாசம் என்று கல்யாண வீடுகளை இடம் மாற்றித் தற்போது பெரியார் மேடைகளிலும் ஒப்பாரி கோஷம் போட ஆரம்பித்துள்ளது யார்? இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் பெயருக்குப் பிடித்த பிணி. இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளுக்குப் பிடித்த சனி. இந்தப் பிணியும் சனியும் இனியும் எத்தனை வேடங்கள் போட்டு எத்தனை ஒப்பாரிகளை இடம் பொருள் ஏவல் அறியாமல் எங்கே வைத்தாலும் மக்கள் மன்றத்தில் அவர்களின் வேடம் கலையப் போவதும் சாயம் வெளுக்கப் போவதும் உறுதி.
89
778
17
1,904
33,804
Porukkigalin Dummy vaarisu porukki aabasanidhi @Udhaystalin 🤡 #ThiruttuDMK #PorukkiUdhayanidhi
10
🧚🥰✨ retweeted
டேய் கொத்தடிமை உங்களுக்கு தான்டா.... திருந்துங்கடா 🤦‍♀️ சரியான பதிலடி 🔥 செருப்படி 🔥
72
1,240
7
5,006
118,307
🧚🥰✨ retweeted
119
675
14
3,316
31,641
ஊழல் நகரக் காவலர்கள் - ஓர் அறிமுகம்
459
3,991
225
12,894
574,670
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நுழைவுச்சீட்டு ஒப்பீடு #Tiruvannamalai #KarthigaiDeepam #News18TamilNadu
30
441
21
1,695
78,038
🧚🥰✨ retweeted
தலைமைச் செயலகத்தில் கடை நடத்துபவரின் அனுபவம் அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை... நாங்க மகிழ்ச்சியா இருக்கோம் ❤️❤️❤️ இந்த ஒத்த வார்த்தைக்கு தான் அந்த மனுஷன் இவ்வளவு அவதூறுகளையும் தாங்கிக்கிட்டு எதையுமே காதில் வாங்கிக்காம மக்களுக்காக உழைச்சிட்டு இருக்காரு... 🔥🔥🔥 #CMJosephVijay #ThalapathyVijay
16
236
4
894
25,636
இதெல்லாம் பேச எந்த செய்தி சேனல் நேரமில்லை 😡😡😡 இதுதான் மக்கள் விரும்பிய மாற்றம் அண்ணா சொன்னத செஞ்சுட்டு இருக்க நன்றிகள் அண்ணே @TVKVijayHQ 💯💯🔥🔥🙏🙏
383
2
841
7,108
பண அரசியலும் ஜன அரசியலும்
456
2,553
144
8,551
438,494
அனைத்து திருமண வீடுகளிலும் ஒப்பாரியும் உளறல் கூத்தும் நடத்தும் டம்மி டாடியின் டான்ஸ் குழு
278
1,610
85
4,527
136,360
நேரு மாமாவின் பிறந்தநாளில் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் விஜய் மாமாவின் குழந்தைகள் தின வாழ்த்துகள்
140
931
20
3,739
36,101
🧚🥰✨ retweeted
எல்லாமே மக்களுக்காக ❤️🙏
144
1,324
64
5,275
156,030
🚨 From the Archives 🚨 கணிப்புனா இப்படி இருக்கணும். சும்மா அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர், மூத்த பத்திரிக்கையாளர்னு போட்டுக்கிட்டு ஒண்ணுத்துக்கும் உதவாத அரசியல் பேசுறவனுங்க மத்தியில் ஒரு வருடத்திற்கு முன்பே @TVKVijayHQ விஜய் முதலமைச்சர் ஆவார்னு சொன்னாரு பாரு. அவருதான் இந்தத் தலைமுறை அரசியல் சூழலை மிகத்துல்லியமாக கணக்கிட்டார். அவர் பெயருக்கு முன் அரசியல் ஆய்வாளர்னு போட்டுக்க அனைத்துத் தகுதிகளையும் கொண்ட ஒரே ஆளுமை அண்ணன் @aperumalmani பெருமாள்மணி மட்டும்தான் 💯💪 @jeevasagapthan1 ஜீவசகாப்தன், ரவீந்திரன் துரைசாமி எல்லார் மூஞ்சிலயும் கரியைப் பூசிய தருணம் 🤡 அண்ணே @aperumalmani அடுத்த இலக்கு 🎯 என்ன என்பது உங்களுக்குத் தெரியும். எப்பொழுது என்று மட்டும் சரியாக கணித்து சொல்லுங்கள் கூடிய விரைவில் 😀🙏
31
687
17
2,437
84,351
🧚🥰✨ retweeted
எல்லாத்தையும் வெளிய கொண்டு வந்துட்டான்👏 காலம் சரியான ஆள தலைமையில வச்சி இருக்குது🤲
119
2,156
27
7,825
318,591
🧚🥰✨ retweeted
அமைச்சர் ராஜ்மோகன் வழக்கு தொடுத்துட்டார் செத்தானுங்க இதுல சம்பந்தப்பட்ட திமுக முக்கிய புள்ளிகள்...
10
824
12
2,682
70,601
Accountability eduthuka theriyadham la...
19
308
10
2,021
49,294