NationalistRR retweeted
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போலீசாரால் தடுத்து நிறுத்தம்...
TamilNaduBJP | PoliceAction
#Newstamil24x7 #TamilisaiSoundararajan #Thiruparankundram
NationalistRR retweeted
இந்துக்களையும் உச்ச நீதிமன்றத்தையும் அவமான படுத்திய விஜய் அரசு ..பதில் சொல்லியே ஆகவேண்டும் KTRன் முழக்கம் @KTRaghavanBJP @NationTN321 @Kaarimaran32
இவனுங்க படத்த தூக்கிட்டு போறானுங்க , அவங்க ஜாலியா வசூலுக்கு கிளம்பிட்டானுங்க 😂
திருவண்ணாமலையில் அண்ணன் அண்ணாமலை @annamalai_k
#thiruvannamalai #thiruparankundram #annamalai #tamil #news
NationalistRR retweeted
பத்திரிக்கையாளர் போர்வையில் உள்ள விஷமிதான் தராசு ஷ்யாம்.!
"திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது.ஆட்சியாளர்கள் மீது Civil Contempt -தான் வரும். அதை நேரில் சென்று ஒரு மன்னிப்பு கேட்டால்போதும், பெரிதாக ஒன்றும் ஆகாது" என எவ்வளவு கேவலமான ஒரு யோசனை.
மூத்த அரசியல் விமர்சகர்னு பட்டம் வேறு ஒரு கேடு!
#Tharasushyam #Thirupparankundram
NationalistRR retweeted
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர்
திரு. @NainarBJP அவர்களின் திருநெல்வேலி இல்லம் முன்பு காவல்துறையைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் முடக்கும் தவெக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது பாசிசத்தின் உச்சம்! காவல்துறையை ஏவி அரசே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
உடனடியாக இத்தகைய அடக்குமுறைகளைக் கைவிட்டு, சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளைச் சட்டவிரோதமாக முடக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வன்மையாகக் கண்டித்து வலியுறுத்துகிறேன்!
@CMOTamilnadu
@AIADMKOfficial
NationalistRR retweeted
Today, on the occasion of Thiru Karthigai Deepam, we started from Tirunelveli to seek the blessings of Lord Murugan at Thirupparankundram and witness the lighting of the sacred lamp, in accordance with the Hon’ble Supreme Court’s verdict.
However, we were arrested by the police in Tirunelveli itself, instead of being allowed to exercise our religious and democratic rights.
Respecting court orders and protecting the religious rights of citizens are the duties of every government.
How can arresting people for exercising their lawful rights be justified in a democracy?
@BJP4TamilNadu strongly condemn the @TVKVijayHQ government and the police who acted like party members instead of performing their duties impartially and upholding the law.
மயிலாப்பூர் மக்களுக்கு டாக்டர் @DrTamilisai4BJP அவர்களின் அருமை புரியவில்லை.
இன்று உங்களுக்காக திருப்பரங்குன்றத்தில் வேல் ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தார்.
NationalistRR retweeted
இன்று திருப்பரங்குன்றம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்து அடைந்தபோது கைது செய்யப்பட்டு இருக்கிறோம்.. என்ன காரணத்திற்காக கைது செய்யப்படுகிறோம் என்று கேட்டால் காவல்துறையிடம் பதில் இல்லை ஒரு பக்தையாக திருப்பரங்குன்றம் செல்கிறேன் அமைதியாக என்று சொன்னாலும் அதைக் கேட்பதற்கு தயாராக இல்லை... மறுபடியும் மறுபடியும் ஒரு கேள்வியைத்தான் நான் கேட்கிறேன் ஒரு பக்தையாக நான் திருப்பரங்குன்றம் செல்வதற்கு ஏன் தடுத்து நிறுத்தப்படுகிறேன்.. ஆனால் தீபத்தை ஏற்றுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்து விரோத மனப்பான்மை உள்ளவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.... என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்.. தமிழ்நாட்டில் அத்தனை தலைவர்களும் அங்கங்கே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.. இதற்கு நியாயம் கேட்டு நாங்கள் போராடுவோம்.. இந்த அநீதியை எதிர்த்து நிச்சயமாக எங்களது போராட்டம் இருக்கும்.. இதற்கு இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்...
NationalistRR retweeted
தமிழிசை சவுந்தரராஜன் கைது
#TamilisaiSoundararajan #Thiruparankundram #Madurai #BJP #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
He confuse voters, that is his agenda
20 days before polling, I directly warned both the Singanallur and Kavundampalayam MLA candidates’ teams about these Allakais turning up in this exact attire during the campaign.
I flagged it. I explained the ground reality. Both teams ignored it.
Today, both candidates are facing the consequences, with their electoral political careers at a crossroads.
3
115
இங்க அவ்வளவு அமளி துமளி நடந்துட்டு இருக்கு, எங்க இந்த பழக்கடை மூர்த்திணாவ காணோம்னு பாத்தா, பெங்களூரு க்ரிஸ்ட் யுனிவர்சிட்டி நடத்துற நிகழ்ச்சில இருக்காப்ல.🤣
என்டிஏக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை இவன் சொல்றதை கேட்டு தவெகக்கு அளித்த கூமுட்டைகள் நல்லா அனுபவிங்கடா..
NationalistRR retweeted
ஒரு பக்தையாக திருப்பரங்குன்றம் செல்லும் எங்களை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்?...
இறைவனைத் தரிசிக்கச் செல்வதற்குக்கூடத் தடையா?
#திருப்பரங்குன்றம்முருகனுக்குஅரோகரா #Thiruparankundram
#கார்த்திகைதீபம் – at Madurai South, India
பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்தர இஷ்டாத்தர மோக்ஷத் பிரதானம்
பாபா விபூதிம் இதமாஷ்ரயாமி!
7
117
NationalistRR retweeted
Birth anniversary of Sathya Sai Baba (23rd Nov 1926). Born in Puttaparthi, he proclaimed at the age of 14 to be reincarnation of Shirdi Sai Baba.
He was called Ratnakaram Sathyanarayana Raju by his parents.
The Sai Baba trust founded schools, colleges, hospitals, and major water-supply projects aimed at providing free education, healthcare, and drinking water.
He spoke about seva (selfless service) and simple spiritual values—truth, righteousness, peace, love, and non-violence.
Satya Sai Baba inspired a global volunteer movement.
NationalistRR retweeted
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்...
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்...🙏
NationalistRR retweeted
When Thirumavalavan and Jawahirullah protest against lighting the Deepam at Thiruparankundram, it is conveniently labelled a “protest for religious harmony”! But when Hindu leaders and BJP functionaries peacefully appeal for the lighting of the traditional Deepam, they are placed under house arrest!
What kind of democracy is this? Is religious harmony a privilege reserved for one side alone? Why is the legitimate voice of Hindus being suppressed?
This is nothing but blatant political double standards and selective appeasement in Tamil Nadu!
மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று மதுரை தமிழ் சங்கம் அருகே 'திருப்பரங்குன்றம் மலையில் பரம்பரை பரம்பரையாக வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும்' என்னும் கோரிக்கையையும் மதநல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்!
#TholThirumavalavan #VCKSocialMedia #MaduraiVCK #மதநல்லிணக்கம் #சமூகஒற்றுமை #மதுரை
NationalistRR retweeted
My humble pranams at the lotus feet of Bhagawan Sri Sathya Sai Baba.
Eternally grateful for His divine guidance, blessings and teachings that have inspired me and millions of devotees to walk the path of love, compassion and selfless service.
Love All, Serve All – His message will forever remain our guiding light.
#sathyasaibaba – at Egmore Nungambakkam, India


























