Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) header
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) profile picture

R. நவநீதகண்ணன்... மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டப் பொருளாளர்...

Joined June 2020
Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)
#லீடர்னா அது எடப்பாடியார் தான் 🔥
15
"தேச விரோதிகள் செய்யக்கூடிய செயல்களை எல்லாம் தவெகவில் இருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்; அதை புரிந்துகொண்டு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
2
52
துணை சபாநாயகர் ரவி சங்கரை கண்டித்து துறையூரில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டம்!
12
#தவெக-விலிருந்து அதிமுகவில் இணைந்தனர் 🔥
1
3
89
மனு குடுக்கப் போனவர கண்மூடித் தனமாக தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து அண்ணா திமுக போராட்டம் 👏👏
5
172
அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு கோரி அதிமுக மனு தாக்கல்!
5
172
அன்றாடம் கூலியாகவோ , மாதக் கூலியாகவோ பிழைக்கும் சாதாரண மக்களின் போராட்டத்தின் ஆயுட்காலம் இவ்வுளவுதான். இனி அந்த மரணத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டு , அன்றாட வாழ்க்கைக்குள் போயே ஆகவேண்டும். 😢😢💔💔💔
1
5
185
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள்... போலிஸ்காரங்களுக்கு தெரியுமா செத்தவர் குடும்பத்தின் வலி 💔💔💔
3
6
244
உரிக்காமலேயே கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம்! கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையிலேயே கிலோ ரூ.220-ஐ தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
3
126
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழளிசாமி அவர்கள் இன்று (18.11.2026 புதன் கிழமை), கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. N. தளவாய்சுந்தரம், M.L.A., அவர்களின் உதவியாளர் திரு. M. லெட்சுமிநாராயணன் அவர்களுடைய சகோதரர் ஆடிட்டர் திரு. M. நடனசபாபதி - திருமதி N. மகேஸ்வரி தம்பதியரின் மகன் ஆடிட்டர் N. சபரிகிஷோர் - B. விஷ்ணுவர்த்தினி ஆகியோரது திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்ததையொட்டி, சென்னையில் உள்ள ஆடிட்டர் திரு. நடனசபாபதி அவர்களுடைய இல்லத்திற்கு நேரில் சென்று, புதுமணத் தம்பதியருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். அப்போது, புதுமணத் தம்பதியரின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
2
31
1,259
”பெரிய கட்சியாக இருந்தால் சிலர் வெளியே செல்வதும், சிலர் உள்ளே வருவதும் தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுதான்” - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
1
6
215
#ED_அமலாக்கத்துறை 9-மணி நேர விசாரணைக்கு பின் சோகமாக வெளிவந்த தவெக நிர்வாகி திரு .விஜயபாஸ்கர் அவர்கள் 😂😂
1
3
191
கணவரின் உடலை பார்த்து கதறி அழுத மனைவி! மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரணம்; நான்கு நாட்கள் போராட்டத்துக்கு பின் பாலகிருஷ்ணன் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்
3
145
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
4
141
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையிலிருந்து, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி தவெக நிர்வாகிகள் தன்னிச்சையாகத் தண்ணீரைத் திறந்துவிட்டு, அதையும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அவர்களின் தற்குறித்தனத்தையும், டம்மி முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் நடைபெறும் கேலிக்கூத்தான ஆட்சியின் அவலத்தையும் அம்பலப்படுத்துகிறது! விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் இத்தகைய தற்குறித்தனமான செயலில் ஈடுபடுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அந்த எம்.எல்.ஏ. சார் யார்? அரசு நிர்வாகத்தைத் தங்களது விளம்பரப் படப்பிடிப்புக் களமாக நினைத்துக்கொண்டிருக்கும் தற்குறிகளின் கூடாரமான தவெகவிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
3
268
அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
2
104
கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
3
100
திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தில் 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கான மற்றுமொரு சாட்சி! பச்சிளம் குழந்தை முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், பெண்கள் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்டதாகப் பறைசாற்றப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்றே தெரியவில்லை; முதலமைச்சரின் சினிமா பாடலுக்கு பேண்ட் வாத்தியம் இசைத்ததோடு அதன் பணி முடிந்துவிட்டதா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பக்கம் பக்கமாகப் பேசிய டம்மி முதலமைச்சர் விஜய், இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி வரும் நிலையில், அது குறித்து வாய்திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத கையாலாகாத தவெக ஆட்சியில், சிங்கப்பெண் அதிரடிப்படையைக் கண்டுபிடிக்கவே தனி அதிரடிப்படை அமைக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது!
3
5
136