திண்டுக்கல்லில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரக் கடைகள் அமைக்கும் வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்ணயித்த 100 ரூபாய் வாடகைக்குப் பதிலாக, தவெக-வினர் 500 முதல் 3,000 ரூபாய் வரை வசூல் வேட்டை..👇
மக்களிடம் வசூல் செய்துவிட்டு சீர் தருவது ஏன்? எமக்கு மோதிரம் தேவையில்லை; வாழ்வாதாரமும் பாதுகாப்பும் தான் வேண்டும்..👇
உறவுகளை இழந்து தவிக்கும் மக்களின் நியாயமான கேள்விக்கு காவல்துறை மிரட்டல் தான் பதிலா? அமைச்சரைக் கேள்வி கேட்கக் கூட உரிமையில்லையா?
குடும்பத்துல மூத்தவனா இருந்துட்டு பொண்டாட்டிய தள்ளி வச்சுட்டு, சின்ன வீட்டுடன் ஜோடி போட்டு சுற்றும் 'அண்ணாச்சி'களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்! 🤣 வயசும் ஆகிப் போச்சு, கொஞ்சமும் வெட்கம் இல்லாம ஊர் மேய்றதை பார்த்தா சீக்கிரமே செருப்படி கன்பார்ம் போல!





