Nithy retweeted
#Scene - Fresh Film In Tamil Cinema✅
Crime Thriller Comedy தான் படத்தோட கதை.
இப்படி ஒரு கேரக்டர் பண்றதுக்கு #Suriya க்கு ஒரு guts வேணும். Underplay பண்ணி Class ah நடிச்சிருக்கார்🔥
Nasriya character superb👌. suriya nasriya combo perfect ah work ஆகியிருக்கு😍
Jithu Mathavan Writing & Execution பக்காவா பண்ணியிருக்கார்.
Sushin Shyam ஓட மியூசிக் படத்துக்கு perfect ah set ஆகியிருக்கு. Mass Scenes க்கு நல்ல Elevation.
Comedy 1st Half la விட 2nd Half ல நிறய work ஆச்சு. Cameo also good.
Nasriya Fight Scene Post Interval Scene ல perfect theatre moment🔥
Nalsen Character 1st Half ல neat ah ஆரம்பிச்சது but முடியும்போது ரொம்ப Flat ah usual ஆன character ah feel ஆகிடுச்சு.
Vinoth😆Character Super😜
Anandharaj Scenes எல்லாம் நல்லா இருந்தது. Raj Priyan & Lal Characters Ok.
1st Half & 2nd Half Middle la படத்துல Lags இருக்கு. Story 2nd la completely predictable.
Climax ரொம்ப usual template but presentation was good.
Overall Blockbuster படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்துல இருக்கு.
But Expectations high ah வேண்டாம்🙌
#Scene எப்படி இருக்கு?
படம் பார்த்தவங்க உங்க விமர்சனத்தைச் சொல்லிட்டுப் போங்க...
எதுவுமே மாறல… லஞ்சம் கொடுக்குற நிலைமை இப்பவும் அப்படியேதான் இருக்கு...
பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு வந்தப்போ கூட, ₹1000 கொடுத்துட்டுப் போங்கன்னு கேட்டாங்க...
நல்ல மாற்றம் #TVKVijay #TVK
வாரம் இரண்டு மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்ச புகாரில் சிக்குகிறார்கள்.இதில் ஆண் பெண் பேதமில்லை.. பொதுமக்கள் அதிகாரிகளிடம் பணிவோடு கைகூப்பி கோரிக்கைகள் வைப்பதால் இவர்கள் தங்களை கடவுள் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு மெய் மறந்து கை நீட்டுகிறார்கள். "தொழுத கையுள்ளும் படையொடுங்கும்" என்பது இவர்களுக்கு தெரியவில்லை...
Nithy retweeted
இதே அவர் இருக்குற ஏரியாவுக்கு திடீர்னு முதலமைச்சர் விசிட் அடிக்குறாருனு வெச்சுப்போம்..
அப்ப அந்த ஏரியா ரோடு அப்படியே இருக்குமா..?
அதெப்படி அப்ப மட்டும் அதிகாரிங்க கரெக்டா வேலை செய்யுறாங்க.. 20 வருஷம் தேவைப்பட மாட்டுங்குது...
முதலமைச்சருக்கு மட்டும் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு எண்ணம் இருந்தா வேலைக்கு ஆகாது..
அவர் பேர் ஒன்ன மட்டுமே வெச்சு ஜெயிச்ச, மக்களுக்கு நல்லது பண்ணாம மக்கள் பிரதிநிதினு சொல்லிட்டு சுத்துற எல்லாருக்கும் வரனும் ...
Replying to @SuryaYuva2tn
நீங்க எதிர் பார்க்குற மாற்றம் எல்லாம் 6 மாதத்தில் நடக்குடியதா? இல்ல.
அதற்கு முழு அரசு இயந்திரமும் வேலை செய்ய வேண்டும். தேர்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அரசு அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும். வெளிநாட்டில் உள்ளது போல minimum 20 வருஷம் ஆகும்
நாங்க எல்லாம் மனுஷங்க இல்லையா?
மாற்றத்தை எதிர்பார்த்துத்தான் ஓட்டு போட்டோம்... இப்போ கேள்வி கேட்டா கொத்தடிமைன்னு சொல்றீங்க... 😕
ஓட்டு போட்டவங்க கேள்வி கேட்கக்கூடாதுன்னு ஏதாவது ரூல் புக் இருக்கா என்ன?
இதுக்கு முன்னாடி இருந்தவங்களை ஏன் கேள்வி கேட்கலைன்னு கேக்குறீங்க. நான் அவங்களுக்கு ஓட்டு போடல... ஆனா இப்போ இருக்கிறவங்களுக்கு நம்பி ஓட்டு போட்டிருக்கேன்... அதனாலதான் கேள்வி கேட்கிறேன்...
என் கேள்வி ரொம்ப சிம்பிள்… ஒவ்வொரு ஏரியாவுலயும் உங்க கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் யாருமே இல்லையா? ஓட்டு கேட்க மட்டும் ஒவ்வொரு வீட்டுக்கும் வர்றீங்க... ஓட்டு போட்டதுக்குப் பிறகு எங்க போயிடுறீங்க?
எங்களுக்கும் அடிப்படைத் தேவைகள் இருக்கு, பிரச்சினைகள் இருக்கு...
நாங்களும் மனுஷங்கதானே!
ஆதரவா ஓட்டு போட்டோம்னா, எதையும் கேட்காம இருக்கணுமா? @TVKVijayHQ
@TVKHQITWingOffl @VigneshTvkCbe
@arunraajkg @TVKPartyHQ
#TVK #TVKGovernment #TVKVijay #Democracy
#TVK ஆட்சிக்கு வந்து 6 மாசம் ஆகிடுச்சு…
ஆனா எங்க ஏரியாவுல இதுவரைக்கும் எந்த மாற்றமும் தெரியல... 😕
உங்க ஏரியாவுல ஏதாவது மாற்றம் வந்திருக்கா ?
குறைந்தபட்சம் உங்க பகுதியின் தேவைகள் என்னனு கேட்டு,
#TVK தரப்புல இருந்து யாராவது வந்து விசாரிச்சிருக்காங்களா?
உங்க ஏரியாவுல நிலைமை எப்படி?
உண்மையான அனுபவத்தைச் சொல்லுங்க! 👇
#TVKGovernment #TVKVijay #TVKVijayHQ #GroundReality #PublicOpinion #PeopleVoice
#TVK ஆட்சிக்கு வந்து 6 மாசம் ஆகிடுச்சு…
ஆனா எங்க ஏரியாவுல இதுவரைக்கும் எந்த மாற்றமும் தெரியல... 😕
உங்க ஏரியாவுல ஏதாவது மாற்றம் வந்திருக்கா ?
குறைந்தபட்சம் உங்க பகுதியின் தேவைகள் என்னனு கேட்டு,
#TVK தரப்புல இருந்து யாராவது வந்து விசாரிச்சிருக்காங்களா?
உங்க ஏரியாவுல நிலைமை எப்படி?
உண்மையான அனுபவத்தைச் சொல்லுங்க! 👇
#TVKGovernment #TVKVijay #TVKVijayHQ #GroundReality #PublicOpinion #PeopleVoice
Nithy retweeted
விழிப்புணர்வு பதிவு 🚨
சிறு குழந்தைகள் ஆர்வமாக வெடிக்கும் பாம்பு மாத்திரைகளை அருகில் உட்கார்ந்து வெடிக்க விடாதீர்கள். மற்ற பட்டாசுகளை விட, குறிப்பாக பெரிய size பாம்பு மாத்திரைகளிலிருந்து அதிக அளவில் புகை வெளியேறும். அதே போல் தான் கலர் புகைகளை வெளியிடும் வெடிகளும்.
கடந்த ஆண்டு என் நண்பரின் மகன் இதேபோல் அருகில் உட்கார்ந்து பாம்பு மாத்திரை வெடித்ததால், அடுத்த நாள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு ஒரு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. நானும் அப்போது உடனிருந்தேன்.
கைக்குழந்தைகள் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் வரை, இந்தப் புகையை சாதாரணமாக சுவாசிப்பது கூட பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இது என் நண்பரின் குடும்பம் நேரில் சந்தித்த அனுபவம். அதனால், குழந்தைகளுடன் பட்டாசு வெடிக்கும் போது கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையாக இருங்கள்.
கொண்டாட்டம் குழந்தைகளுக்கு பாதிப்பாக மாறிவிடக் கூடாது!🙏👍
Nithy retweeted
சுஜாதா கதைல வந்த இந்த Sci-Fi ஆக்ஷன் படத்துல, அப்போவே கம்ப்யூட்டர் மியூசிக், ஹேக்கிங், மாடர்ன் வெப்பன்ஸ், மிசைல்னு வேற லெவல்ல மிரட்டியிருப்பாங்க...
அதுவும் அந்த 'விக்ரம் விக்ரம்' டைட்டில் ட்ராக் இருக்கே... 🔥💥
BEST TREND MATERIAL OF 2026 🏆 😂🔥
என்னுடைய vote #Anandaraj
இந்த ஒரு கெட்டப்பை வச்சு எத்தனை Reels… எத்தனை Memes… எத்தனை Variations! 🤣
2026-ல் Meme Creators-க்கு கிடைத்த மிகப்பெரிய Content Material 😂🔥
Internet-ஐ ஒரு கலக்கு கலக்கிட்டாரு! 💥
Agree ah? 😂
#Trending2026 #MemeMaterial #TamilMemes #ReelsTrend #viralreels
தேவையற்ற கால், விளம்பரங்கள் உங்கள் மொபைல் எண்ணுக்கு வருவதைத் தவிர்க்கும் DND வசதியை மேலும் எளிமையாக்கியுள்ளது TRAI...
📵 1909 என்ற எண்ணுக்கு BLOCK PROMO என SMS அனுப்பினால் போதும்...
லோன், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட விளம்பர அழைப்புகள் மற்றும் SMS-களைக் கட்டுப்படுத்தலாம்...
DND சேவையை ஆக்டிவேட் செய்தாலும், வங்கியில் இருந்து வரும் OTP உள்ளிட்ட முக்கியமான சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாது...
இந்தத் தகவலை அனைவரிடமும் பகிருங்கள்!!!
#TRAI #DND #BlockPromo #SpamCalls #SpamSMS #DoNotDisturb #TamilNadu
Nithy retweeted
#DeadEndJob 🎬 | Netflix | Tamil Dubbed
Squid Game , Alice In Borderland மாதிரி Concept ல வந்திருக்கு புது கொரியன் சீரீஸ்..!
ஒவ்வொரு எபிசோடும் வித்தியாசமான Thriller Concept ல இருக்கும்.
பெருசா போர் அடிக்கல, Engaging ah போகும்.
But Character Depth எல்லாம் பெருசா இல்லை. ரொம்ப Minimal Characters.
இந்த Jobs பத்தின சில விஷயங்கள் இன்னும் தெளிவா சொல்லியிருக்கலாம்.
Overall Good Thriller ✅
















