Steve Rogers retweeted
தங்கத்தாரகை: என்னடா பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி னு சொல்லிட்டு ஐஏஎஸ் க்கு மெசேஜ் அனுப்பின்னு... ஆcid எடுத்தியா! ஒரே ஊத்து
Steve Rogers retweeted
ஆத்ம திருப்தி தந்த அப் படத்திற்கு அடித்தளமிட்ட பாசத்திற்குரிய அன்பு தம்பி சிலம்பரசன் டி.ஆர்//
'மாநாடு' படம் வெளிவந்து ஐந்தாவது வருடமாகிறது.
'மாநாடு' மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன். அதுவும் உலகமே கோவிட் அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த போது மக்களைத் திரையரங்கிற்குத் திரட்டி வந்த படம். சாதாரண நாட்களில் மாநாடு வெளியாகி இருந்தது என்றால் இன்னும் பல மடங்கு வசூலித்திருக்கும்.
ஆத்ம திருப்தி தந்த அப் படத்திற்கு அடித்தளமிட்ட பாசத்திற்குரிய அன்பு தம்பி சிலம்பரசன் டி.ஆர், இயக்குநர் சகோதரர் வெங்கட் பிரபுவிற்கு மரியாதைக்குரிய எஸ்.ஜே. சூர்யா, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா
அவர்களுக்கும் என்றென்றும் என் நன்றியின் வெளிப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.
உடன் உறுதுணையாக நின்று உழைத்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமார், எடிட்டர் கே. எல். பிரவீண், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா
ஆகியோருக்கும்...
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி ஒய்.ஜி. மகேந்திரன், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன், வாகை சந்திர சேகர், மஹத், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் கே பாரதி , உதயா, டேனியல் போப், அரவிந்த் ஆகாஷ், மற்றும் உடன் நடித்த நடிகர்..நடிகைகளுக்கும், அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும்... வெற்றியை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர் A. ஜான் அனைவருக்கும்
என் என்றென்றுமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் நமக்கான பாதையைப் போட்டுக் கொடுக்கிறது. வழுக்குகிறோம் பல சமயம். சில சமயம் அப்பாதை பூப்பாதையாக மாறுகிறது. அப்படியொரு பூப்பாதையின் மைல் கல்லாக 'மாநாடு' அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது என்பதே ஆச்சரியமாக உள்ளது.
ஆச்சரியங்கள் உழைப்பிற்குக் கிடைக்கும் பரிசாக எண்ணிக்கொண்டு மேலும் உழைக்க முயற்சிக்கிறேன்..
தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதே நோக்கம்.
நன்றி எஸ் டி ஆரின் இரத்தங்களான அன்புத் தம்பி தங்கைகளுக்கும் .. படம் பார்த்து வெற்றியடையச் செய்த அனைத்து சினிமா பார்வையாளர்களுக்கும்! #5yrsOfMaanaadu #BBMaanaadu #STR
-சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்.
@SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @kalyanipriyan @thisisysr @Richardmnathan @Cinemainmygenes @UmeshJKumar @silvastunt @Premgiamaren @Anjenakirti @MahatOfficial @johnmediamanagr
Steve Rogers retweeted
Having a father who says "your life is in your hands, chase what you love" is the biggest blessing. ❤️🙏
Steve Rogers retweeted
That animal
Steve Rogers retweeted
'maatram'
'zero tolerance for crimes against women'
'na thappu panamaten enn kuda irukravangalaiyu thappu pana vidamaten'
'pengala pathi thappa pesuna sattam than kadamaiyai seiyum'
anna to tn ppl:
Steve Rogers retweeted
Enna Yakkavo @Chinmayi.......
சத்தத்தையே காணோம்!!!!
#JustNow || கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் ஜூலை மாதமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - நீதிபதி
#Kallakurichi | #MLA | #TVK | #Police | #PolimerNews
Introducing MechToons ⚙️
Animated engineering lessons with a curious stickman engineer.
Episode 1: Can a small gear lift a 500 kg block?
See how gear reduction trades speed for torque.
▶️ youtu.be/ZrYST6H8148?si=JN9p…
#MechanicalEngineering
Like. Share. and Do support.
Steve Rogers retweeted
இவரு பெரிய தமிழன் படம் விஜய்... ஜட்ஜ்க்கு லிப்ஸ்டிக் அட்ஜெஸ்ட் சொன்ன மாதிரி கலெக்டருக்கு சொல்றாரு😂😂😂
Example edukuran paaru..
Replying to @adi10vj
கரூர்னு சொன்னதும் வடக்கு colleague அண்ணாமலை ஊரான்னு கேட்காறான். திருச்சி சாதானவால திருச்சிக்கு கிடைச்ச புகழ் ரேஞ்சல போயிட்டு இருக்கு இவனுக கொஸ்டீன்லாம்
1
2
255
Steve Rogers retweeted
Since you wrote such a shitty headline for VS Babu’s death, let me fix this one for you, “Kallakurichi Collector files police complaint against TVK MLA Arul Vignesh, from Vijay-led TVK, over alleged inappropriate messages and advances”
Do better,Shabbir. You know how this works.
Kallakurichi Collector files police complaint against TVK MLA Arul Vignesh
thenewsminute.com/tamil-nadu…







































