Piccaso Bascal 🖤❤ (@PBascal) header
Piccaso Bascal 🖤❤ (@PBascal) profile picture

தலைமுறையின் முதல் வழக்கறிஞர் .

திருச்சி🌇 🔜 தேனி 🏝🏝🏝🏕
Joined October 2016
Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)
ஐடி வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்க்கிறார். சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு சாணி அள்ளுகிறார் - இதெல்லாம் தன்னம்பிக்கை கதைகள் அல்ல, கம்பி கட்ற கதைகள் என்பதை மறவாதீர். கல்வி மூலம் பெறும் வேலைவாய்ப்புகளை சிறுமைப்படுத்தி மீண்டும் கழனி வேலைகளுக்கு அழைக்கிறார்கள் நாதக, பாஜக முட்டாள்கள் 😄 – at Tiruchirapalli, India
44
551
21
1,978
ராஜ்மோகன் கோட் பார்த்தீங்களா.. ஜிலேபி கலர்ல மோடி கோட்டு … ஆரஞ்சு கலரு … அப்புறம் நெத்தில பொட்டுனு போயிம் கூட , டெல்லி அமைச்சர் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 5,000 கோடி கல்வி நிதிக்கு பிம்ளிக்கா பிளாப்பினு சொல்லி அனுப்பி இருக்கார் . 🤣
1
215
ஏழாம் அறிவு காஜி வெர்சன் 🤣
3
53
1
697
147,752
ஹைதராபாத் கூடைப்பந்து வீராங்கனையோடு லிங்க்... லிங்க்.. அதான் காரணமாம்..
1
6
972
தவெக குடும்பத்திற்கு கேடு விளைவிக்கும் . எகா - விஜய் , ஆதவ் .
5
41
1,003
வெட்கம் வந்தால் உறையும்… விரல்கள் தொட்டால் உருகும்… நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே….
1
10
864
திரிஷா க்கும் கோசம் போடல , அதான் சர்ச்சை ஆய்றுக்கு.
4
10
750
தற்குறிகளின் அராஜகம், காவலரை இழிவு படுத்துவது தான் உங்கள் வெற்றியா?
11
17
822
எலே ரத்தம் செத்த ஈத்தர பயலே பஞ்சாப்புக்கு பொறந்த பன்னி பயலே என் கிட்டயே உன் வேலையா காட்றீயா ஜட்டியோட வெளுத்துவுட்ருவன் டி மாப்ள செய்தி ~ அமைச்சர் நிகழ்ச்சியில் மின் வெட்டு 😂😂
2
33
186
3,954
மளிகை கடைல காசு குடுத்து அரிசி வாங்கு அப்ப வரும்..
9
46
2
243
1,963
நடுராத்திரின்னா அப்டி தான்.
às 5 da manhã, tudo parece um pouco mais pacífico.
4
417
ஏன்டா தேவகோட்டையான்ஸ்... எக் பிரியாணி கேட்டா புளிசோறு மேல புல்பாயில் வச்சு கொண்டு வர்ரிங்களேடா ...
6
379
சின்ன வயசுல நமக்கு புடிச்ச க்ரஷ் எல்லாம் இப்ப வயசான பீசாவும் 🤧🤧🤧 இந்த வயசுல நமக்கு புடிக்கிற க்ரஷ் எல்லாம் வயசு பொன்னாவும் 😍😍😍 இருக்கே ...
1
8
471
அடேய்… முத்துக்குமாரு, அந்த கடையநல்லூர் பாயம்மாக்கு ஒரு தாலிய கட்டி தொல. அது டெய்லி 2 வீடியோவ தூக்கிட்டு குறுக்க மறுக்க உருட்டிகிட்டு கிடக்கு… இது படுத்துற பாடுக்கு அவன் இந்நேரம் வகிதா இல்லனா சுகிதானு டூயட் பாட போயிருப்பான் ராஸ்கோலு🤔🤣
16
534
இந்த மாதிரி ஒரு போட்டோ எடுக்க சொல்லுங்க லைப் டைம் செட்டில்மெண்ட்.... 🖤❤️
5
21
1
179
1,264
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாம்ஸ் @bharath_kiddo
1
387
பாலிமர், புதிய தலைமுறை , தந்தி யாரையும் இன்னைக்கு உள்ளே விடலை. அவ்வளவு பெரிய தடுப்பு போட்டிருக்காங்க. ஆனாலும் எப்படி இப்படி நீங்க உள்ள நடந்ததை பார்த்ததுபோலவே நியூஸ் போடுறீங்க? ~ நாங்க தடுப்புக்குள்ள தலையை விட்டு பார்த்தோம்.
6
169
3
641
6,185
தற்குறின்னு சொன்னா கடிச்சு வைக்கிறானுங்க
1
6
21
522
தீபாவளி அன்று காலையில் சமையில் அறையில் வெந்து கொண்டிருக்கும் மனைவியை பின்னால் சென்று கட்டி அணையுங்கள். முத்தம் வையுங்கள்.. கட்டிலுக்கு இழுத்து செல்லுங்கள். ஒரு காதலுடன் பண்டிகையை ஆரம்பியுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️
2
13
805
தீபாவளி வந்துருச்சு... அனைவருக்கும் வாழ்த்துகள்.
3
217
அதே படத்துல அண்ணன் கதாநாயகனா நடிச்சா 2000 கோடி அடிக்கும்...
2
172