Dharmapuri District Police (@POLICEDPI) header
Dharmapuri District Police (@POLICEDPI) profile picture

Tamilnadu Police

Joined March 2019
Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)Photo by Dharmapuri District Police (@POLICEDPI)
Dharmapuri District Police retweeted
உலக சிலம்பம் தினம் – நவம்பர் 22! #WorldSilambamDay #TNPolice #TamilNaduPolice
13
17
1,499
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் தேரோட்டம் – 2026. பாதுகாப்புப் பணியில் தமிழ்நாடு காவல்துறை. Thiruvannamalai Karthigai Deepam chariot Festival – 2026. Tamil Nadu Police on Bandobust Duty. #KarthigaiDeepam2026 #TamilNaduPolice #PoliceOnDuty #PublicSafety #DevoteeSafety #Thiruvannamalai
1
28
38
2,027
Dharmapuri District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் சென்னை பெருநகர காவல்துறையினர் தீவிர நடை ரோந்து. Chennai City Police are conducting intensive foot patrols to ensure public safety and prevent criminal activities. #TamilNaduPolice #ChennaiCityPolice #FootPatrol #PublicSafety #TNPolice
1
20
29
1,788
Dharmapuri District Police retweeted
Drive Against Drugs (DAD) ஆவடி மாநகரம்: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஒருவர் கைது Avadi City: Anti Drug Operation – One Person Arrested #DriveAgainstDrugs #AvadiCityPolice #DrugFreeTamilNadu #SayNoToDrugs #DrugAwareness #TamilNaduPolice
19
23
1,959
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026 திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளை, காவல்துறையினர் "May I Help You" காவல் உதவி மையம் மூலம் பத்திரமாக மீட்டனர். Tiruvannamalai Karthigai Deepam – 2026 Children who went missing at the Karthigai Deepam festival in Tiruvannamalai were safely rescued by the "May I Help You" Booth Police . #Tiruvannamalai #KarthigaiDeepam2026 #TamilNaduPolice #PoliceAssistance #MayIHelpYou #ChildSafety #MissingChildren #PublicSafety
21
27
1,669
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தேர்த்திருவிழாவைவில் காணாமல் போன 70 வயது முதாட்டி "May I Help You" காவல் உதவி மையம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். A 70 year old woman who went missing at the Karthigai chariot festival in Tiruvannamalai was safely rescued by the "May I Help You" Police Booth.
1
30
37
1,964
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026: காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து Thiruvannamalai Karthigai Deepam – 2026: devotees and the public arriving from other districts share their views on the Police Security Arrangements.
42
52
2,123
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026: "May I Help You" உதவி மையம் மூலம் தவறிவிட்ட செல்போனை உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார். "QR Code" ஐ ஸ்கேன் செய்து அருகில் உள்ள காவல் உதவி மையத்தை அணுகவும் Tiruvannamalai Karthigai Deepam - 2026: "May I Help You" Booth Police return lost cell phone to owner. Scan the "QR CODE" and access the nearest help center
35
39
2,297
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026: பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு காவல்துறை Thiruvannamalai Karthigai Deepam – 2026 Tamil Nadu Police on Bandobust Duty
45
89
3,531
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026: பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு காவல்துறை Thiruvannamalai Karthigai Deepam – 2026: Tamil Nadu Police on Bandobust Duty
40
60
2,387
Dharmapuri District Police retweeted
மோப்பத் திறனில் சாதனை படைக்கும் தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய்கள்! Tamil Nadu Police dog Squad – Leading with exceptional detection skills, dedication and achievements!
1
38
48
2,030
Dharmapuri District Police retweeted
உங்கள் ஒவ்வொரு பதிவையும் யாரோ ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கலாம்! பதிவிடும் முன் சிந்தியுங்கள். Someone is always watching. Think before you post. Cyber Crime Helpline: 1930 #CyberSafety #CyberAwareness #CyberCrime #Tamilnadupolice
2
39
41
2,198
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் – 2026 காவல்துறையின் விழிப்புணர்வு Tiruvannamalai Karthigai Maha Deepam – 2026 Police Awareness
37
1
49
2,191
Dharmapuri District Police retweeted
நாட்டின் வளர்ச்சிக்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கும் மீனவப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகள்! Wishing our fishing community prosperity and well-being for their invaluable contribution to the nation.
1
37
45
1,749
Dharmapuri District Police retweeted
மதுரை மாநகரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு. Madurai City: Murder case convict sentenced to life imprisonment - Court judgment.
31
48
2,076
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை மாவட்டம் : கார்த்திகை தீபத்திருவிழா - 2026 AI தொழில்நுட்ப கண்காணிப்பில் பக்தர்களின் பாதுகாப்பு கிரிவலப்பாதை மற்றும் மாவட்ட முக்கிய சந்திப்புகளில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய FRS முக அடையாளக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றப்பின்னணி உள்ளவர்களை அடையாளம் கண்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும். Tiruvannamalai District: Karthigai Deepam Festival – 2026 Devotees’ Safety Through AI Technology AI-enabled FRS (Facial Recognition System) cameras have been installed along the Girivalam Path and at key junctions across the district to identify individuals with criminal backgrounds and immediately alert the Police Control Room.
32
41
1,892
Dharmapuri District Police retweeted
திருச்சி மாவட்டம்: குழந்தைத் திருமண முயற்சியைத் தடுத்து சிறுமியை மீட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர். Trichy District: Singappen Special Force Prevents Child Marriage and Rescues Schoolgirl. Singappen Special Force Helpline – 1091 #TrichyDistrictPolice #SingappenSpecialForce #TNPolice
1
53
90
4,398
Dharmapuri District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிர நடை ரோந்து. Dindigul District Police conducted intensive foot patrols to ensure public safety and prevent criminal activities. #DindigulDistrictPolice #FootPatrol #PublicSafety #CrimePrevention #TamilNaduPolice
28
43
4,019