•Saran• retweeted
இந்த தற்குறியின் 6 மாசம் ஆட்சியின் லட்சணத்தை பார்த்து இந்தியா முழுவதும் தமிழ்நாட்டை கொத்து புரோட்டா போட்டுகிட்டு இருக்காங்க. 🤦
வாழ்த்துகள் ப்ரோ..
@TVKVijayHQ
#JungleRaj_TVK
#காட்டாச்சி_TVK
•Saran• retweeted
🚨5 கோடி பணம்... மேற்படி சமாச்சாரங்கள் வேறயாம்!
TVK ஆட்சி அமைஞ்சு 6 மாசம் ஆகுது. சட்டமன்றத்துல முதல்வர் விஜயைப் பார்த்ததோட சரி, அதுக்கப்புறம் பல MLA-களுக்கு அவரைப் பார்க்கவே முடியலையாம்.
கமிஷன், கலெக்ஷன், டெண்டர்னு எல்லாத்தையும் மேலிடப் புள்ளிகளே முடிவு செஞ்சு கல்லா கட்டுறதால, தங்களுக்கு எதுவும் கிடைக்கலன்னு MLA-கள் கடும் அதிருப்தியில இருக்காங்களாம்.
இந்தப் புகார் உளவுத்துறை வழியா விஜய் காதுக்குப் போக, MLA-களைச் சமாளிக்க மாமல்லபுரம் ரெசார்ட்ல 3 நாள் சொகுசு உபசரிப்புக்கு ஏற்பாடு நடக்குதாம்.
ஒவ்வொரு MLA-க்கும் முதல் கட்டமா தலா 5 கோடி, கூடவே மேற்படி சமாச்சாரங்கள்னு கவனிக்கப் போறாங்களாம்!
உள்ளே நடக்குறது வெளியே தெரியக்கூடாதுன்னு 10 அடி காம்பவுண்ட் சுவருக்கு மேல இன்னும் 5 அடி தகரம் வேற அடைக்கிறாங்களாம்.
என்னதான் தகரம் போட்டு மறைச்சாலும், உள்ளே நடக்கிற சமாச்சாரம் வெளியே வந்துதானே தீரும்.
இந்த உள்ளடி வேளையை சமாளிக்க ஊடக வாடகை வாய்களை வச்சி.., MLA களுக்கு ரைடு.. விஜய் எடுத்த சாட்டை.. ஆட்சியைக் கவிழ்க்க சதின்னு சோசியல் மீடியால சப்ப கட்டு கட்ட வச்சிருக்காங்க..😂😂😂
#TVKLies
#TVKMLAmeeting
•Saran• retweeted
விஜய்: கலெக்டருக்கு எதுக்கு யா மெசேஜ் அனுப்பின?? 🤨
கள்ளக்குறிச்சி MLA :: அண்ணே... நீங்க "துள்ளாத மனமும் துள்ளும்" படத்துல அந்த கலெக்டரம்மாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையான்னு கூட தெரியாம லவ் சாங் பாடுவீங்கல... அந்த இன்ஸ்பிரேஷன்லதான் மெசேஜ் அனுப்பினேன்!
விஜய் : சரி... அப்போ நீங்க எதுக்கு கீர்த்தி சுரேஷ் கையப் பிடிச்சு அந்த கடைத்திறப்பு விழாவுல ?
கள்ளக்குறிச்சி MLA : அதுவா...?
நீங்க "ஜில்லா" படத்துல காஜல் அகர்வாலைப் பிடிப்பீங்கள்ல அண்ணே... அதே இன்ஸ்பிரேஷன்தான் அண்ணே! 🥰
#TVKMLAmeeting
•Saran• retweeted
ROUTE MAFIA TOOLKIT ACTIVATED
குலுக்காண்டி விருதுகள் வழங்கும் இந்த வாரத்திற்கான சிறந்த பாதிக்கப்பட்டோர் விருது ( #BestVictimAward ) கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வாழ்த்துகள்!
#Awardleaks
கள்ளக்குறிச்சில இருக்கும் ரியல் எஸ்டேட் திருடர்கள் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் ஆட்டத்தை பழையபடி செயல்படுத்த முடியவில்லை. அதோடு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் இந்த ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு எதிராகவும் கடந்த ஆறு மாதத்தில் மிக தீவிரமாக செயல்பட்டு இருக்கிறார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த ரியல் எஸ்டேட் கூட்டம் தான் தற்போது அருள் விக்னேஷுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், பிரபு உள்ளிட்டோர்கள் பல மாபியாக்களை எதிர்த்து சண்டை செய்து வருகின்றனர். அப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினராக இவரும் மக்களுக்காக சண்டை செய்து வருகிறார். இவரை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதுதான் கள்ளக்குறிச்சி மாவட்ட ரியல் எஸ்டேட் மாபியாக்களின் திட்டம். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் வரை அவர்கள் செலவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாபியாக்களின் சூழ்ச்சி வலையை எல்லாம் தாண்டி தான் இவர் மக்கள் சேவை செய்ய வேண்டும்.
தவெக மீது இந்த ரியல் எஸ்டேட் மாபியா கூட்டத்திற்கு இருக்கும் வன்மம் மிக மோசமானது. நம்மளோட இஷ்டத்துக்கு எந்த கேள்வி கேட்பாடும் இல்லாமல் கொள்ளையடிச்சு கட்டி இருந்தோமே இப்ப அதை தடுத்து நிறுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்துட்டான் என்ற காண்டு தான் இவர் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது.
•Saran• retweeted
TVK விர்ச்சுவல் தெள்ளவாரிங்க MLA பொம்பள கேஸ்க்கு முட்டு குடுக்க AI ல ஒரு Fake ID பொண்ணையே உருவாக்கிட்டு வந்திருக்கானுங்க..😭
பி.கு: (இவன் விசிக காரனா கூட இருக்க அதிக வாய்ப்பு இருக்கு)..🏃🏼➡️🏃🏼➡️
#TVKVijayFails
•Saran• retweeted
கலெக்ட்டர் விசயத்தில் தவறே நடக்கல
-மாணிக் தாகூர்
எப்டி நடக்கலன்னு சொலேறே உன் பொண்டாட்டிக்கு மெஸேஜ் அனுப்புனாதான் நம்புவியா??
@manickamtagore
#TVK_perverts
•Saran• retweeted
MLAக்கள் கூட்டத்தில்,
பொட்டு: நம்ம MLAக்கள் யாரும் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது... புரிஞ்சுதா?
MLA: போய்யா வெண்ண... நொட்டுவாங்க இவருக்கு.... இவரு மட்டும் கீப்போட சுத்தீட்டு நமக்கு வந்து ஆத்துவாரு...
#TVKMLAmeeting
•Saran• retweeted
எந்தக் கடைக்குப் போனாருன்னு சொல்லுங்க பாலிமர்.
இந்தக் கடைக்குதானே?
#JustNow || துணை சபாநாயகர் ரவிசங்கர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் திருப்பம்..
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் நபர் மது வாங்கச் சென்ற வீடியோ காட்சி வெளியீடு..!
#RaviShankar | #TVKMLA | #Thuraiyur | #PolimerNews
•Saran• retweeted
அன்பின் நடுநிலைகளே..
இப்போ யாரை நக்குவீங்க???
#TVKGovtExposed
•Saran• retweeted
//திமுக இதுவரை தமிழ்நாட்டு மக்கள் தொகையில் அதிகமுள்ள பறையர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கூட நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை.///
இவ்வளவு நாள் பொதுத்தலைவர், புண்ணாக்கு தலைவர்னு உருண்டவனுங்க, இன்னைக்கு பச்சையா சாதிய வெறியைக் காட்டுறானுங்க!
சரி, ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
திருமாவளவனை இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது திமுக. இரண்டு முறை MP-யாக இருந்த திருமாவளவன், தன்னுடைய சொந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கும், முன்னேற்றத்துக்கும் இதுவரைக்கும் என்ன செய்திருக்கிறார்?
8 MLA தொகுதிகளை வாங்கியவர், அதில் தன்னுடைய அக்கா மகளுக்கு மட்டும் MLA வாய்ப்பு கொடுத்தாரே தவிர, மற்ற பறையர் சமூகப் பெண்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல?
அந்தச் சமூகத்தில் அரசியல் தகுதியும், திறமையும் கொண்ட பெண்கள் இல்லையா? அல்லது பறையர் சமூகப் பெண்களுக்கு அந்தத் தகுதி இல்லைன்னு திருமாவளவன் நினைக்கிறாரா?
இதற்குப் பதில் சொல்லுங்க!
@thirumaofficial @vckitwingoffi
சத்தியவாணி முத்து 1979ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தலித் பெண் ஒன்றிய அமைச்சரான அன்னை சத்யவாணிமுத்து அவர்களின் நினைவு தினம் இன்று..
அவர் தமிழ்நாட்டில் இருந்து முதல் தலித் பெண்ணாக ராஜ்யசபைக்கு அதிமுகவால் பரிந்துரைக்கப்பட்டார். இந்தியாவில் இரண்டாவது தலித் பெண்ணாக இந்தப் பெருமையைப் பெற்றார். எம்.ஜி.ஆர் அவரை ராஜ்யசபை உறுப்பினராக 1978 முதல் 1984 வரை பரிந்துரைத்தார்.
அதிமுக, வி.சரோஜாவை ராசிபுரம் தனித் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகவும், பின்னர் மீண்டும் ராஜ்யசபை உறுப்பினராகவும் பரிந்துரைத்தது. திமுக இதுவரை தமிழ்நாட்டு மக்கள் தொகையில் அதிகமுள்ள பறையர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கூட நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை.
•Saran• retweeted
Replying to @SriSaiTradas8g
சோசியல் மீடியால repostக்கே இப்படி சொல்றியே ப்ரோ..
மிட்நைட்ல வீட்ல கூப்பிட்டு பல பேருக்கு Full meals பரிமாறி இருக்கா உங்கோத்தா..
•Saran• retweeted
விடுப்பா விடுப்பா...
காயின சுண்டுனா தல விழுகுறதும்,
பண்டிகைனு வந்தா நாலு கொல விழுகுறதும் சகஜம் தானப்பா!
#TVKVijayFails
•Saran• retweeted
நீங்கள் வளர்த்த Virtual Abuser கேட்கிறார்... பதில் சொல்லுங்க @TVKVijayHQ !
•Saran• retweeted
எனக்கு தெரிஞ்சு தமிழ்நாடு வரலாற்றுலையே ஹனிமூன் பீரியட சரியா use பண்ணிக்கிட்ட ஒரே ஆளு விஜய் அண்ணன் தான்.. 👏🏼
- வன்னியரசு





























