Parithi (@Parithiist) header
Parithi (@Parithiist) profile picture
Joined March 2012
Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)Photo by Parithi (@Parithiist)
பொதுவாவே Man of steel sound track ரொம்ப புடிக்கும் இந்த கான்செட் பாத்த பிறகு ரொம்ப வெறித்தனமா புடிச்சி போச்சி... செதுக்கிருக்காய்ங்க 😍🔥🔥 குறிப்பா அந்த ட்ரம்ஸ் அடிக்கிற பொண்ணு வேகமா அடிக்கிறது தீ.. 🔥
6
57
7
115
Is she actually beautiful or she just look like Keerthy Suresh?.. I’m confused 😒
Bhagyashree bhorse ♥️
395
Replying to @Ravikumar_Dir
@Ravikumar_Dir சாரும் @sooriofficial அண்ணனும் இணையும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்னு காலை இனிதே நடைபெற்றது... #soori07 திரைப்படத்தின் அங்கமாக பங்காற்றுவதில் பெரும் மகிழ்ச்சி.. 💜 🥰😍🥰😍
43
8
6
55
7,176
the ending leaked :
Official new look at the cast of ‘AVENGERS: DOOMSDAY’.
354
இது ஆக்சுவலா எப்படி ஒர்க் ஆகுது.. இந்த விஷயத்த பொதுவா புகழ்ந்து ஒரு போஸ்ட் போடுங்க, எந்தளவு நல்லா கூவி ரீச் ஆகுதோ அதுக்கேத்த பேமென்ட்னு வருமா இல்ல குடுக்குறத போட்டா இவ்ளோனு வருமா ? சரி அப்படி எவ்ளோ தான் கொடுக்குறாங்க..? ஒரு போஸ்ட்க்கு 10k வாங்க வாய்ப்பு இருக்கா ?
தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது அதுல ஒரு விஷயம் ரொம்ப அசாத்தியமான விஷயம்னு நினைத்த ஒரு விஷயம் என்னனா அரசு மருத்துவமனைகளில் பிறக்கிற குழந்தைகள் எல்லாருக்கும் தங்கத்துல மோதிரம் அப்படின்னு சொன்னது 👀 அது ரொம்ப அசாத்தியமா பட்டுச்சு .. ஏன்னா தினந்தோறும் பிறக்கிற குழந்தைகளோட எண்ணிக்கை ரொம்பவே அதிகம்..ஆனா அதை இன்னைக்கு வந்து அந்த திட்டத்தை தொடங்கி வச்சிருக்காங்க..😍 அரசு மருத்துவமனைகளில் பிறக்கிற குழந்தைகள் எல்லாருக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலமாக மோதிரம் கிடைக்குது அப்படிங்கிறப்ப சந்தோஷம்தான் பரவால்ல சொன்னத செஞ்சு காமிச்சுட்டுட்டாங்க 👍🏼👍🏼 தேர்தல் வாக்குறுதியில முக்கியமான ஒன்று நிறைவேற்றியாச்சு 🙌🏼👍🏼 #TVK #ThalapathyVijay #Thaimaman
5
620
பெண்ணா தன்ன உணர்ற ஆணோட காதல பேசணும்னா அத தான் பேசணும்.. ஆல்ரெடி பெண்கள் மேல திணிக்கப்பட்ட சில பிற்போக்கு தான் அடக்க ஒடுக்க சிணுங்கல்லாம்.. அத பெண்களே பின்பற்ற தேவையில்லன்னு இருக்கும்போது பெண்ணா உணர்ற ஆணும் பின்பற்றுறான்றதும் பிற்போக்கு தான்
2
529
கொடை வள்ளல் எம்ஜிஆர் கஷ்டப்பட்டு சம்பாரிச்சி கொடுத்த காச வச்சிக்கிட்டு இப்படி ரெண்டு பேரும் அராஜகம் பண்றாங்க
ராதாவின் சொத்து மதிப்பு ரூ.5000 கோடி வரை இருக்கும்.. என்ன என்னனு தெரியுமா? - ஒன்னு ஒன்னாக சொன்ன அம்பிகா #ActressRadha | #ActressAmbika | #ChequeIssue | #Family | #PolimerNews
1
727
ரொம்ப வருசமா இதுல நடிச்சது தீபிகா படுகோனேனு தான் நினைச்சிட்டு இருந்தேன்
காதலிப்பவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த பாடலின் ரகசியம்! 😉#TamilMelody #VijayHits #Vairamuthu
1
2
895
டக்குனு போஸ்டர் பாத்துட்டு கார்த்திக் நரேன்க்கு தான் ஏதோ ஆடு சிக்கிருக்குனு நினைச்சிட்டேன..
1
2
930
சில மாற்று கருத்து இருக்கு "நீ என் உடமைக்கு கெடுதல் பண்ண நினைச்சி உனக்கே பண்ணிட்ட"ன்ற கர்மா டோன ஆண்களோட கதைல பெண் மூலமா சொல்றது தப்பு சில அரவேக்காடுங்க சிங்கம்புலிக்கு பதிலா அனுராக்கே அத பண்ணிருந்தா இன்னும் கொடூரமா இருந்திருக்கும்னு சொன்னது பாக்க முடிஞ்சது இதான் ரைட்டரோட தோல்வி
A HISTORIC MILESTONE! 🔥 Vijay Sethupathi - Director Nithilan Swaminathan's #Maharaja becomes the first Tamil film to be made in Hollywood by a major studio! ❤️‍🔥 A proud moment for Tamil Cinema! 🌍🎬 #MakkalSelvan @VijaySethuOffl Written and Directed by @Dir_Nithilan @PassionStudios_
1
1
2
917
Oldboyல வில்லனோட நோக்கமே அது தான். ஆனா இதுல கர்மா வருது.. சமூகத்துல ஒரு குற்றம் நடக்காம இருக்க அந்த சமூகம் தான் மாறனுமே தவிர ,வேற ஒன்னும் இல்ல. கர்மா மேல பாரத்த போடுறது ஆறுதல் கொடுக்கலாம் பயனில்ல ஆனா மஹாராஜால அத சொல்ல ஒரு பெண்ண பயன்படுத்திகிட்டது குறைபாடு உள்ள கண்ணோட்டம் தான்.
1
237
I want to make the first Indian film to cross $1B Somehow😏
549
முன்னலாம் இந்த பைப்படி சண்டைல சிலர் ஆவூனா, நா தேவுடியா தான் நீ யோக்கியமானு சண்டைக்கு போவாங்க.. அதுனால அவங்கள யாரும் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க ஆனா இந்த சண்டைகள்லயே தலையிடாமா கம்முனு இருக்கவங்க திடீர்னு சின்ன சண்டைல தலையிட்டாலே அது தெருவே பேசு பொருளா ஆகிரும் அதான் இப்ப நடக்குது
Replying to @rmdkarthik
இவனப் போய் கிட்ட சேர்த்துகிட்டியேன்னு கதறுற ஆமைகள் ஆயிரம். ஆனா இவனப் போய் கட்டியணைக்கிறியேண்ணான்னு ஒரு அணில்கூட கதற மாட்டான்.
634
நான் கூட சிஎம் ஆனதும் மாறிடுவானோனு நினைச்சேன் .. மாறல எங்க அணிலு இன்னும் மாறல
8
3
713
3.5 L பட்ஜெட்ல எடிட்டிங்க்கு எந்த லேப்டாப் நல்லது ? எவன கேட்டாலும் ஆப்பிள் தான் சொல்றானுக.. விண்டோஸ் யூஸ் பண்றேன்னா ஏதோ விசித்திரமா பாக்குறானுக..சரி ஆப்பிள்ல M4, M5 ப்ரோ மேக்ஸ்னு குழப்புறான்..விண்டோஸ் ஆப்பிள் ரெண்டுமே யூஸ் பண்ணவங்க யாரும் இருந்தா ஹெல்ப் பண்ணுங்க பிரன்ஸ்
614
Good one..
2
481
Parithi retweeted
பெருந்தன்மைய சொந்த செலவுல காட்டனும்
#WATCH | "அஜித் கேட்டுக்கொண்டதன் பேரில், பெருந்தன்மையாக அந்த அழைப்பை ஏற்று CM விஜய் அங்கு சென்றார்.." -அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி #SunNews | #TVKVijay | #AjithKumar | #London
5
11
739
240p & 480p
1
1
15
684
இவன மாதிரி வெறி புடிச்ச சொறிநாய் போல கடிக்கிற போர்வாள்கள்னால தான் விஜய் மாதிரியான அற்பனுகளட்டலாம் தோற்க வேண்டிய இடத்துக்கு திமுக தள்ளபட்ருக்கு.. உடனடியா கட்டி போட்டா அடுத்த தேர்தல்ல ஜெயிக்க வாய்ப்பிருக்கு.. இல்லனா அடுத்தடுத்து எல்லாரயும் கடிச்சி ஜென்ம கூப்புக்கு தள்ளிருவான்
லிஜய்யிடம் மண்டியிட்டு வாழ்த்துப் பிச்சையெடுத்த அய்யா அஜித் குமார். teapaw.org/PrakazVijay_Of/status/…
2
1
2
961