
@TVKVijayHQ ❤️💛She/Her👸 Common sense is the REAL KNOWLEDGE 💥Kothus,mentalans,zombies, psychopaths STAY AWAY,I don't have time to waste💥 Full Rizz No Dizz 😎
Joined March 2025
- Tweets25.6K
- Following546
- Followers2.3K
- Likes36.2K
Pinned Tweet
Calm minds don't respond to rumours,they silence them through their actions.....
Like father, like son.....❤️💛
Ithu namma listlaye illaye ...🙄
Pesama gundasla jail laye irukattumnu vitrukanum ..😷
Pavam parthadhu thappa pochu 😎
Presume @TRBRajaa & the kothus don't lack the cognition to understand this.
Blind hatred - our foot 😎😎
Minister @Keerthana4VNR ❤️🔥❤️🔥>>>>> @TRBRajaa🤡🤡
The TVK government has reportedly created 2 lakh jobs in just 200 days🤯🤯
What an achievement! Tamil Nadu’s youth deserve opportunities, growth, and a government that focuses on employment. ❤️💛
@TVKVijayHQ @CMOTamilnadu 🥵🥵
Diya ✨️ retweeted
How else will someone from @arivalayam be🤷♀️
Always double standards and no integrity 🤦♀️😡
Diya ✨️ retweeted
Without hesitation,@TVKVijayHQ should arrest so-called power centres of previous regime:MKStalin,Durga,Udhay,Kruthiga,Sabarison,and Senthamarai for their misrule,and take necessary steps to clear ₹10 lakh crore debt. Money can be recovered only if they are taken into custody.
இங்க மதிப்பு ,மரியாதை, உழைப்பு எல்லாம் விஜய் என்ற ஒரு மனிதரின் முகத்திற்கு மட்டுமே...💥💥💥
அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கிற மாதிரி எந்த நிர்வாகி பண்ணினாலும் தரமான செருப்படி கிடைக்கும்🤬🤬
குப்பைல கெடந்த உங்களையெல்லாம் MLA, மினிஸ்டர் ஆக்கி விட்ருக்காரு அவ்ளோ கஷ்டத்தை தாங்கி...😭
அவர் முகத்திற்காக இல்லை என்றால் உங்களுக்கெல்லாம் ஓட்டு விழுமா ? 😎
நம்ம ஆளும் கட்சி எம்எல்ஏ என்ன தவறு செய்தாலும் நம்ம அதிகாரத்தை வைத்து தவறை மறைக்குறதுக்கு இது அதிமுக திமுக ஆட்சி இல்லை, MIND IT 😡🥳
This is the difference between @TVKVijayHQ 's TVK govt & DMK govt.
'கள்ள'க்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு.
சிறுமிகளை சீரழித்த, ஒரு சிறுமியின் உயிரைப் பறித்த காமக்கொடூரன் போக்சோ வீரமணியை பாதுகாத்த திமுக அரசை நினைத்துப் பார்க்கிறேன். 🤮🤮🤬🤬
தவெக அரசிற்கு மனசாட்சி இருக்கிறது. 💥💥
நடிக்கவும் வராது...
படிக்கவும் வராது...
ஆனால் இவர் ( Stalin uncle )உருட்டுற உருட்டுல கந்தர்வக் கோட்டையே கதி கலங்கி போயிடும் 🤭😷
Diya ✨️ retweeted
What none of us or the media is speaking about is the peaceful conduct of the lighting of the karthigai Deepam at thiruvannamalai yesterday. Lakhs thronged the temple and it was conducted without any unsavoury incidents . This comes after the successful conduct of the thiruchendhur soorasamhaaram event which was also conducted without any trouble.
Hats off to the Hon Minister @RameshOffcl
Ne ketta ketuku unaku french kiss kekuthada mango adhuvum aduthavan wife ta ? Ipo uthaman madhiri pesran thoo 🤬😡🤢🤢
And it’s not just you lot. DMK ITwing perverts have been at this for years. We’ve seen female space speakers get harassed, abused and hounded across DMK spaces to the point of suffering depression and needing a year of therapy. The same women get se*ualised, slutshamed and abused elsewhere online by these perverts.
It’s not just the blokes, these wannabe kothu aunties, with husbands sitting at home, catfishing younger men online, flashing hips and lips for attention ( I can name so many such craps).🤮🤮🤮
And this bloke’s got the audacity to preach morality ? Jog on, you shameless hypocrite. Shut it and get lost, you vile pervert.🤢🤢🤢
போலி ஸ்கிரீன்ஷாட்டை வைத்து ஒரு குப்பைப் பத்திரிகையும் பொய்யைச் செய்தியாக்கி, என் மீது அவதூறு பரப்பும் வேலையைச் செய்தார்கள்!
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள், போலி ஸ்கிரீன்ஷாட்டையும் அவதூறையும் ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள்.
டேய், போங்கடா!
உங்கள் ஆபாசத்தையும் அவதூறையும் என்னிடம் காட்டாதீர்கள்.
அரசியல் விமர்சனத்துக்கு அரசியல் பதில் சொல்லத் தெரியவில்லை என்றால், போய் ஓரமாக விளையாடுங்கள்! 🤣🤣🤣
Diya ✨️ retweeted
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு.
வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏
நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல.
இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks.
முற்போக்கு. பெண்ணியம்.
மண்ணாங்கட்டி.
எங்கம்மா இருக்குற ? சீக்கிரம் வந்து நியாத்த சொல்லு @Chinmayi
Enna @Udhaystalin uncle , prepare pannitu pona questions pakkava vandhucha ? 🤭🤭
But adhilayum paarunga , bit adikureenga 🤧😷🥴
Diya ✨️ retweeted
Ahead of All Souls Day, visited the cemetery of CM Mr. Joseph Vijay’s sister and grandmother to offer special prayers for his health and the Government of Tamil Nadu. Couldn't post earlier across all social platforms due to a health issue—sharing now. 🕊️🙏 #AllSoulsDay #TamilNadu #JosephVijay @CMOTamilnadu @TVKPartyHQ @TVKHQITWingOffl
No soodu ...
No soranai ..
Thiruttu Mahesh ku only bliss 🤢
Thank God we didn’t hand them another term. God knows how much more of TN they’d have sold off by now.🥴🥴
ஏதோ நாட்டு மக்களுக்காக சிறை சென்று இருக்க மாதிரி எப்ப பாரு ஒரு சிரிப்பு புன்னகை...
நாய் குழந்தை படிக்கும் விசயத்தில் கொள்ளை அடித்து இருக்கிறான்...
சிரிப்பு ஒரு கேடு...
என்னடா உன்னோட First wife'ku வெக்கமே இல்லையா? @Udhaystalin
Diya ✨️ retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
A party that brushes aside allegations of se*ual harassment involving 35 women and rewards Rajiv Gandhi with a state deputy propaganda secretary post has got absolutely no business lecturing TVK on anything.
@mkstalin @Udhaystalin
@KanimozhiDMK @DivyaSathyaraj_
Sort your own rotten house out before pointing fingers at others. The hypocrisy is absolutely staggering.🤢🤢🥴😷
Diya ✨️ retweeted
Sir wasn’t you the one responsible for beating up the 8 year old pocso victim’s father who came to the Anna nagar police station to file a complaint ?
We public will take care of the justice for the collector. You have no rights to call out TVK when your whole 5 year rule was about attacking victims of sexual violence.
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
Diya ✨️ retweeted
#POSH விஷயத்தை எப்படி பாக்கனும், அதை எப்படி கையாளனும் என்ற அறிவு அரசு முதல், அதிகாரிகள், பத்திரிக்கை பைத்தியங்கள், அறிவு ஜீவுகளாக வளம் வரும் @X ID இக்கள், சட்டம் பேசும் @JayaramArappor வரை, ஒருத்தனுக்கும், ஒருத்தருக்கும் புரிதல் இல்லை.
#POSH விஷயத்தில் பாதிக்கப்பட்டவர் பெயரே வெளிய தெரிய கூடாது, பெயரையும் விஷயத்தையும் வெளியிட்ட பொறுக்கி, பொறம்போக்கு யார்?
அவரின் பெயரையும் முகத்தையும் தூக்கிட்டு தெரிஞ்ச பொறுக்கி ஊடகங்கள் யார் யார்.
#TVK அரசுக்கு களங்கம் ஏற்படுத்தனும், அதன் தலைவரை சிறுமைப் படித்த, பூரா பயலும் வெறி நாய் போல, பாதிக்கப்பட்டவர் நிலை பற்றி யோசிக்காம, கடிச்சு கொதறிட்டு சுத்திட்டு, வியக்கான கூந்தல், பொறுப்பு மயிரு பேசிட்டு இருக்கானுங்க, Half Boiled மண்டையனுங்க.
IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு
பாதிக்கப்பட்டவர் கடந்த மூன்று மாதங்களாக எவ்வளவு மனவேதனையையும் நெருக்கடியையும் சந்தித்தார் என்பதை படித்துப் பாருங்கள்
சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிய ஒரு அதிகாரி, பாதிக்கப்பட்டவர் செல்லும் இடமெல்லாம் கேமரா எடுத்துச் செல்லும் ஒரு ஊடகம் தொடர்பாக வருத்தத்துடன் அவரது கருத்தை பதிவு செய்தார்.
சமூக வலைத்தளம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் இவற்றை தடுப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும்
போலி செய்திகளை விட இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பகிரப்படும் கருத்துக்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்

























