நீதிமன்ற தீர்ப்பை சாமானிய மக்கள் 100% மதித்து வாழ்கிறார்கள் ஆனால் அரசியல்வாதிகளும் சாதிய தலைவர்களும் மதம் சார்ந்த பிரமுகர்களும் பார்க்கும் பார்வை ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகின்றன......
#Annamalai #wetheleaders #மதுரை #திருப்பரங்குன்றம்தீபத்தூன் #முரட்டுபக்தன்ராஜ்குமார் #TVK
17
நாங்கள் நேசிக்கும் இறைவன் பெயரால் தமிழகத்தை காக்க வந்த அண்ணாமலையார்....🙏
#Annamalai #wetheleaders #நீதிமன்றம் #முரட்டுபக்தன்ராஜ்குமார் #திருப்பரங்குன்றம்தீபத்தூன் #trendingreels #திருவண்ணாமலை #அண்ணாமலைக்குஅரோகரா
22
கொள்கைக்காக ஒரு வாழ்க்கை… கூட்டணிக்காக எத்தனை நிறங்கள்?
#Annamalai #wetheleaders #முரட்டுபக்தன்ராஜ்குமார் #மாணிக்கதாகூர் #தமிழ்நாடுகாங்கிரஸ்கமிட்டி
#trendingreels #மதுரை
41
“உழைப்பவனுக்கு 10% உயர்வு... உணவுப் பொருட்களுக்கு 35% உயர்வு! இது என்ன நியாயம்?”
#TVKFails #TVKITWING #Annamalai #இன்றையஅரசியல் #wetheleaders
36
ஒரு நாள் பண்டிகையில் விளக்கேற்றுவது குற்றமா...
இறை வழிபாட்டுக்கே இந்தக் கொடுமை என்றால்...., சாமானியனான நமக்கு இந்த அவல ஆட்சியில் என்ன கொடுமை நேருமோ?”
#முரட்டுபக்தன்ராஜ்குமார் #DMKITWING #TVKITWING #Annamalai #wetheleaders #TVKFails #திருப்பரங்குன்றம்தீபத்தூன்
#சீராய்வுமனு
1
48
தமிழக மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகளை இருந்தாலும் அரசியல் அதிர்வும் இருக்கத்தான் செய்கிறது நம்மை அப்படியே வாழ பழகி விட்டார்கள் இந்த அரசியல் அறிவாளிகள்........😡
#Annamalai #TVKFails #TVKITWING #DMKITWING #wetheleaders #MPT #முரட்டுபக்தன்ராஜ்குமார் #இன்றையஅரசியல்
33
தீபம் ஏற்றுவோம் என்று மார்தட்டி நிற்பவர்கள் கூட சொல்ல யோசிக்கும் விஷயங்களை மக்களுக்காக மண்ணுக்காக உடனுக்குடன் கேட்கும் யாராக இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்க சொல்லும் தங்கத் தலைவன்
❤️❤️K.அண்ணாமலை IPS🔥
#Annamalai #wetheleaders #GenZ #trending #TVKFails #FutureLeader
2
33
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும்....❤️❤️
WE THE LEADERS இயக்கத்தினர் கொடுத்து வைத்தவர்கள்❤️❤️🔥🔥
#Annamalai #wetheleaders #அரசியல் #GenZ #trending #முரட்டுபக்தன்ராஜ்குமார் #FutureLeaders #futureleader
38
பொய் வாக்குறுதி....
பொய் ரீல்ஸ்......
போலியான வேஷம் போட்டு மக்களை ஏமாற்றிய நாகரீக ஏமாற்று கூட்டம் ....
தமிழக மக்கள் பாவம் ...
#Annamalai #wetheleaders #itwingtvk #TVKFails #முரட்டுபக்தன்ராஜ்குமார் #மதுரைபாராளுமன்றவாக்காளர்கள் #மாற்றம்ஏமாற்றம் #அரசியல்
2
53
TVk MLA களை வாங்கும் அளவிற்கு திமுகவினரிடம் பணம் இல்லை- முன்னாள் அமைச்சர் ரகுபதி.😡😡
உங்களிடம் இல்லாத அளவிற்கு பணம் கேட்கிறார்கள் அவர்கள் 😀😀
அப்போ வாங்குவதற்கு முயற்சிக்கிறீர்களா 😀
#TVKFails #Annamalai #wetheleaders #மதுரை #முரட்டுபக்தன்ராஜ்குமார் #mptalks #tvk #DMKFails
1
55
ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது ஆளுங்கட்சியில் மட்டுமல்ல எதிர்க்கட்சியிலும் இருக்கிறது வளர்கின்ற கட்சியிலும் இருக்கிறது என்னத்தைச் சொல்ல 😀😀😀
13
மதுரை பாராளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் அவர்களே
குப்பை மேடுகளுக்கு மத்தியில் வசிக்கும் மக்கள் தெரியவில்லை 😡
பாதாள சாக்கடை நிரம்பி வழியும் தெருக்களில் வசிக்கும் மக்கள் தெரியவில்லை 😡
#TVKFails #Annamalai #wetheleaders #வெங்கடேசன்சு #மதுரை #trending #highcourt #distructcourt
29
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் ஆகம விதிப்படி நடக்கவில்லை -சேகர்பாபு
ஸ்ரீரங்கம் மற்றும் பழனி கோயிலில் ஆகம விதிப்படி நடந்ததா-அறநிலை துறை அமைச்சர் ரமேஷ்
#Annamalai #TVKFails #wetheleaders #mptalks #அறநிலையத்துறை RSS இந்துமுன்னணி பக்தி
61
தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை இல்லை......😡😡
#கனிமவளங்கள் #TVKFails #mptalks #Annamalai #wetheleaders #cinemaதலைப்புகள் #தமிழ்நாடு
33
அடுத்தவர் பணத்தில் ஆடுங்கள்
அடுத்தவர் புகழ்ச்சியில் ஆடுங்கள்
அடுத்தவர் பதவியில் ஆடுங்கள்
இறைவனின் பெயரில் ஆடினால்
😡 🔥🔥🔥🔥🔥😡
#Annamalai #wetheleaders #mptalks #TVKFails #tvk #பக்தி #திருச்செந்தூர் #சூரசம்காரம்
4
74
சண்டியர் என்ற பெயர் கேட்டவுடன் பயம் வருகிறது சிலருக்கு இதற்கு நாங்கள் பொறுப்பல்ல......🙏🙏
#Annamalai #krisnasamy #சண்டியர் #கமல்ஹாசன் #cinemaதலைப்புகள் #wetheleaders #முரட்டுபக்தன்ராஜ்குமார் #mptalks
30
ஓட்டுக்கான அரசியல் அல்ல
மக்களுக்கான அரசியல்
அவரவர் விருப்பம் தாண்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து தீபத்தூரில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்..
#Annamalai #wetheleaders #tvk #முரட்டுபக்தன்ராஜ்குமார் #திருப்பரங்குன்றம்தீபத்துண் #திருப்பரங்குன்றம் #RSS #இந்துமுன்னணி
4
62
எதைச் சொன்னாலும் எதை செய்தாலும் அரசியல் திசை திருப்பும் நாடகம் என்று சொல்லி தப்பிக்கும் தரம் கெட்ட அரசியல்வாதிகளே..😡😡
#Annamalai #tvk #முரட்டுபக்தன்ராஜ்குமார் #comunist #MPT #wetheleaders #IASPreparation #iasASSOCIATION #iasofficer
2
57
உயர் படிப்பு படித்தவர் தைரியமானவர் உங்களாலே உங்களுக்கு நடந்துவற்றை வெளியே சொல்ல முடியவில்லை.....
#Annamalai #wetheleaders #tvk #iasofficer #பெண்கள்பாதுகாப்பு #FemalePower #positivefemales #TVKFails #allindiawomens #தேசியமகளிர்ஆணையம் #பத்மஜா
50
செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்.... 😭😭
#Annamalai #HappyDiwali2026 #tvk #comunist #தமிழ்நாடு #lockupdeath #checkaonoorani #முரட்டுபக்தன்ராஜ்குமார் #mpt
59








