Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
👍👍🙏🙏
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆண் அரசு பணியாளர்களுக்கு 15 நாட்கள் பேறுகால விடுப்பு அளித்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Paternity Leave | Government Employees | TVK
#NewsTamil24x7 #CMVijay #TamilNaduGovernment
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
#JustNow || தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு கூடுதலாக போலீசார் வருகை
#TVKMLA | #ArulVignesh | #Police | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
3 Files ஓபன் பண்றேன்னு சொன்னீங்க, சீக்கிரம் ஓபன் பண்ணுங்க, அத பாக்க நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.. முதல்வரிடம் மாணவி வேண்டுகோள்
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
அய்யோ சந்தோஷம் தாங்கலையே.. சார் சார் ப்ளீஸ் ஒரு டான்ஸ் ஆடுங்க.. முதல்வரிடம் அடம்பிடித்த பெண்.. சிரித்தபடியே முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்ஸ்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
”ஐஏஎஸ் ஆவது தான் என்னுடைய கனவு”.. முதலமைச்சர் முன் தனது கனவு குறித்து சொன்ன மாணவி.!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
விஜய் அண்ணா இந்தாங்க இது உங்களுக்காக...! மேடையில் CM விஜய்க்கு பூ கொடுத்து மகிழ்ந்த தருணம்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
முதலமைச்சரை பார்த்ததும் திருஷ்டி கழித்த மாணவி.. பதிலுக்கு CM விஜய் செய்த செயல்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தாராபுரம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமாவை போட்டோ எடுத்துக்கொள்ள அழைத்த முதல்வர் விஜய்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
"விஜய் அண்ணா கிட்ட விருது வாங்கணும்னு நான் நல்லா படிச்சேன்.." THANKS அண்ணா.... முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து மாணவி பேச்சு
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.. மாணவர்களுக்கு விருது வழங்கிய பின் புறப்பட்டு சென்ற முதல்வர் விஜய்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
முன்னாடி 10வதுல விருது வாங்க வந்தேன், இப்போ 12வதுல வந்துருக்கேன்.. முதல்வர் என்ன நியாபகம் வச்சிருக்கேன்னு சொன்னாரு - மாணவர் மகிழ்ச்சி பேட்டி
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கல்வித்துறையிலும், நூலகங்களிலும் செய்துள்ள ஊழல்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியில் வரும்.
- தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
என்ன வாரியர்ஸ் தளபதி வரைக்கும் ரீச் ஆகியிருக்கு.
ஐயோ வந்துட்டாரே கலாய்பாரரே😂
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
எவ்வளவு இயல்பாக இருக்கிறார் என்பதை இந்த வீடியோ உறுதி செய்கிறது...
நீங்க தொடர்ந்து மக்களுக்கான பணியை மட்டும் செய்யுங்க சார் நிச்சயமா உங்களுடன் தமிழக மக்கள் எப்போதும் இருப்பார்கள்...
சூப்பர் சார் நீங்க ❤️
@TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
கல்வி விருது விழா நிகழ்ச்சியில் மேடையில் முதலமைச்சர் விஜயிடம் மனு கொடுத்த மாணவியின் தாயார்... பத்திரமாக வாங்கி பாக்கெட்டில் வைத்துகொண்ட CM விஜய்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும்
”நான் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும்.. இதை அரசியலாக்க ட்ரை பண்ணுவாங்க, அதை பத்தி எனக்கு கவலை இல்ல”.. மாணவ, மாணவிகள் முன் ஊழல் குறித்து பேசிய முதலமைச்சர் விஜய்
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
India A excepted score 🇮🇳🇮🇳
#TeamIndia #RisingStarsAsiaCup | #SLAvINDA #VaibhavSooryavanshi #AbhishekSharma
67%less than 350
33%350 plus
3 votes • 15 hours Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
🚨 Toss Update 🚨
India A have won the toss and elected to bat first
Best wishes 🇮🇳🇮🇳
#TeamIndia #RisingStarsAsiaCup | #SLAvINDA #VaibhavSooryavanshi #AbhishekSharma













