Prime9 Music (@Prime9Music) header
Prime9 Music (@Prime9Music) profile picture

Official Tamil music label | Film songs, original soundtracks, independent music & official music videos. Discover the latest musical releases!

Joined November 2026
Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)Photo by Prime9 Music (@Prime9Music)
"சாமி வேற... நாம வேற இல்ல! அவங்க நமக்காக வாழ்ந்த முன்னோர்கள்!" 💥🔥 - எழுத்தாளர் & வசனகர்த்தா திரு. பாஸ்கர் சக்தி
"கேட்கும்போதே நெல்லை மண்ணின் சாமியோட அருளே நம்ம மேல வந்து இறங்குற மாதிரி ஒரு அதிர்வு!" 🔥🥁 'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu பாடல் குறித்து எழுத்தாளர் திரு. பாஸ்கர் சக்தி நெகிழ்ச்சி! ⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @Prime9Music #VettaSaami #Ameer #Prime9Music
2
"தியேட்டர்ல படம் பார்க்க மாட்டீங்க... நிச்சயமா திருவிழாவைப் பார்ப்பீங்க!" 💥🔥 அம்பாசமுத்திரம் ஊருக்காடு கிராமத்து மக்களே திருவிழாவாக கொண்டாடிய #SaamiAzhaippu படப்பிடிப்பு மேஜிக் பற்றி பாடலாசிரியர் @Jegan_kaviraj! 🥁 ▶️ youtu.be/LABmSOxaJqw #VettaSaami #Ameer #Prime9Music
1
1
1
'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu (#VeeramPaayumNellaiyile) பாடல் இப்போது அனைத்து ஆடியோ தளங்களிலும்! 🎧⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw டிசம்பரில் திரையரங்குகளில்! 🎬💥 @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami #Ameer #Prime9Music
1
2
நெல்லை மண்ணின் வீரமும் நாட்டுப்புற இசையின் துடிப்பும்! 🔥 'வேட்ட சாமி' படத்தின் #SaamiAzhaippu (#VeeramPaayumNellaiyile) பாடல் இப்போது அனைத்து ஆடியோ தளங்களிலும்! 🎧⚡ டிசம்பரில் திரையரங்குகளில்! 🎬💥 @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami #Ameer #Prime9Music
1
1
17
"அவங்க குரல்ல நெருப்பு பறக்குது!" 🔥 வில்லிசைக் கலைஞர் மாதவி அவர்களின் காந்தக் குரல் பற்றி #SaamiAzhaippu பாடலாசிரியர் @Jegan_kaviraj பெருமிதம்! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @cvsam @7mpsProductions #VettaSaami #Ameer
1
4
"எங்க சாமி, எங்க மண்ணு... நெல்லை மண்ணின் சுடலை மாடன் கதை!" 🔥💥 #SaamiAzhaippu உருவான ஆவேச அனுபவங்களை பகிர்கிறார் பாடலாசிரியர் @Jegan_kaviraj! 🥁 முழுப் பாடலைக் காண ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @7mpsProductions #VettaSaami #Ameer #Prime9Music
1
3
"வீரம் பாயும் நெல்லையிலே... கொலையறுக்கும் கடவுளப்பா!" 💥🔥 நெஞ்சை உலுக்கும் நாட்டுப்புற இசை முழக்கம்! ‘வேட்ட சாமி’ படத்தின் #SaamiAzhaippu மேக்கிங் ப்ரோமோ இதோ! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw #VettaSaami #Ameer #Prime9Music
1
3
"தியேட்டர்ல சாமி ஆடிருவோம்ணே!" 🔥 2 நாட்களில் 2M+ பார்வைகளைக் கடந்து அதிரவைக்கும் #SaamiAzhaippu பாடல் பற்றி பாடலாசிரியர் @Jegan_kaviraj நெகிழ்ச்சி! ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @Prime9Music @7mpsProductions #VettaSaami #Ameer
1
3
🔥 2M+ VIEWS ON YOUTUBE! 🔥 Prime9 Music-ல் ‘வேட்ட சாமி’ படத்தின் #SaamiAzhaippu பாடல் 2M+ பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது! நன்றி மக்களே! 🙏 ▶️ youtu.be/LABmSOxaJqw @arulnithitamil @GhibranVaibodha @directormskumar @7MPS_Production #GMPicturesEntertainment #VettaSaami
2
11