𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
பெரியதாதம்பாளையம் ஏரியை மீட்டெடுத்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். 53.5 ஹெக்டேர் நிலத்திற்குப் பதிலாக சேலம் மாவட்டத்தில் 106 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே கரூர் மற்றும் சேலம் இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கிடையே நடைபெற்றுள்ள கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசை வலியுறுத்துவோம்.
கரூர் மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, நீர்நிலைகளை மீட்டெடுப்பதும், பசுமையை அதிகரிப்பதும், அமராவதி உபரிநீரை இப்பகுதிக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதும் அவசியம். இந்தப் பகுதி மக்களின் குரலை அரசுக்குக் கொண்டு செல்ல, சுற்றுவட்டாரக் கிராமங்களில் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்போம்.
🤩🤩
வீ தீ லீடர் பழனி சண்முக நதியில் தூய்மைப்பணி செய்த பின்னர் தண்ணீர் எந்த விதமான குப்பைகளும் இல்லாமல் இயற்கையின் கொடை வள்ளலாக மழை பொழிந்து தண்ணீர் நிரம்பி ஓடுகிறது.
#We_The_Leaders
Hope tvk + sweeps in 2029,
nda should be big zero 🙇🏻
Mid-term National Level Election Survey
Region: South India
State: Tamil Nadu
1. Tiruvallur - TVK+
2. Chennai North - TVK+
3. Chennai South - TVK+
4. Chennai Central - TVK+
5. Sriperumbudur - TVK+
6. Kancheepuram - TVK+
7. Arakkonam - TVK+
8. Vellore - TVK+
9. Krishnagiri - TVK+
10. Dharmapuri - TVK+
11. Tiruvannamalai - TVK+
12. Arani - TVK+
13. Viluppuram - TVK+
14. Kallakurichi - TVK+
15. Salem - TVK+
16. Namakkal - TVK+
17. Erode - TVK+
18. Tiruppur - TVK+
19. Nilgiris - TVK+
20. Coimbatore - TVK+
21. Pollachi - TVK+
22. Dindigul - TVK+
23. Karur - TVK+
24. Tiruchirappalli - TVK+
25. Perambalur - TVK+
26. Cuddalore - TVK+
27. Chidambaram - TVK+
28. Mayiladuthurai - TVK+
29. Nagapattinam - TVK+
30. Thanjavur - TVK+
31. Sivaganga - TVK+
32. Madurai - TVK+
33. Theni - TVK+
34. Virudhunagar - TVK+
35. Ramanathapuram - TVK+
36. Thoothukkudi - TVK+
37. Tenkasi - TVK+
38. Tirunelveli - TVK+
39. Kanniyakumari - TVK+
Union Territories
1. Puducherry - Congress
2. Andaman and Nicobar - Congress
3. Lakshadweep - Congress
I.N.D.I.A.(TVK+ INC) - 42
I included TVK in the INDIA alliance, while DMK is in others; TVK's performance in two years will decide how many DMK can win LS seats.
Total Seats - 358 (11 States)
NDA - 199
I.N.D.I.A - 133
Others - 26
#TVK
#BJP
#DMK
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் We The Leaders ❤️
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
அறிவிப்பு
வீரம், தியாகம், ஆன்மிகம் என உயரிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது பிறந்த நாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்வில்,
1. திரு. வசந்தராஜன்
2. திரு. மகா சுசீந்திரன்
3. திரு. பாண்டுரங்கன்
4. திரு. தரணி முருகேசன்
5. திரு. நாச்சியப்பன்
6. திரு. சோழன் பழனிசாமி
7. திரு. பண்ணைவயல் இளங்கோ
ஆகியோர், நமது We The Leaders அமைப்பின் சார்பில், தேவர் திருமகனாரின் திருக்கோவிலில் மரியாதை செலுத்தி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் உருவச்சிலைக்கு மாலையணிவித்து, அவரது தியாகத்தையும் சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பாலும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகளாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது வரலாறும் சிந்தனைகளும், வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும்.
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
Thuklaq Idhaya has perfectly decoded Annamalai’s political strategy.. 👍🏼
• Criticism from BJP cadres could actually benefit Annamalai politically.
• Until Annamalai launches his own party, there’s no need for him to criticise TVK right now.
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
வீ த லீடர்ஸ் சார்பில் பெண்களுக்கான இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை கோவையில் நடைபெற்றது
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
தமிழ்நாட்டில் சங்கிக அண்ணாமலையை திட்டினால் தான் அவருக்கு அது நல்லது.
மொராட்டு மிதி டா டேய்..😂😂
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், கடந்த பத்தாண்டுகளாகத் தண்ணீரின்றி, ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் சீரழிந்து கிடந்த நங்காஞ்சி (நல்காசி) ஆற்றை, நமது @WTLFoundation தன்னார்வலர்கள் கடந்த 45 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டப் பணிகளை நிறைவு செய்து, இன்று நங்காஞ்சி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வருவதற்கான பாதையை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ஒரு குழுவாக இணைந்து, உறுதியுடன் செயல்பட்டால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதற்கு நங்காஞ்சி ஆற்றின் மறுசீரமைப்பே சிறந்த எடுத்துக்காட்டு.
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
சுருக்கமா சொல்லனும்னா ஆமை புகுந்த வீடும் சங்கிகள் புகுந்த கட்சியும் தமிழ்நாட்டில் உருப்படாது.
ஆக வெளிய போகும் சங்கிக எல்லாம் சீக்கிரம் வெளிய போங்கடா..😂😂
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி, தனியாக ஒரு கட்சியைத் தொடங்க முடிவு செய்கிறார் அவர் தனது விருப்பப்படி கட்சியை நடத்துவார்
ஒரு கட்சியை இப்படித்தான் நடத்த வேண்டும், அப்படித்தான் நடத்த வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது?
அவரை விரும்புகின்றவர்கள் அவருடன் சேர்ந்து பயணிக்க போகிறார்கள்
அந்த முடிவால் ஏற்படும் லாபம், நஷ்டம் அனைத்தும் அவரையே சாரும். அவர் வெற்றி பெறுவாரா அல்லது தோல்வியடைவாரா? பாஜகவையும் இழந்து அரசியலில் பின்னடைவைச் சந்திப்பாரா அல்லது தனிக்கட்சி தொடங்குவதன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவாரா என்பது இப்போது தெரியாது.
எனவே, அந்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவரை விரும்புபவர்கள், அவர் இப்படிச் செல்ல வேண்டும், அப்படிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், அவர் மற்றவர்களின் விருப்பப்படி செயல்பட வேண்டும் என்றால், தனியாக ஒரு கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியமே அவருக்கு இருந்திருக்காது.
அதனால், அவர் தனது விருப்பப்படியே பயணிப்பார்
அந்தப் பயணம் வெற்றியை நோக்கியதா அல்லது தோல்வியை நோக்கியதா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
- துக்ளக் இதையா
#Annamalai
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் We The Leaders ❤️
இன்று (25.10.2026 )முதன்மை சேவகர் அண்ணன் திரு .கே. அண்ணாமலை Ex .Ips 🙏 அவர்களின் அறிவுறுத்தல் படி சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, பொம்மியம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்திருக்கும், சிவாலயத்தில் We the leaders👑 அமைப்பின் சார்பாக தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் தன்னார்வலர்கள்
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
தமிழகச் சமூகத்தின் மாற்றத்திற்கு அடித்தளமாக அமைவது கிராமங்களின் வளர்ச்சியே!
ஒவ்வொரு கிராமத்தின் முன்னேற்றத்திற்காகவும் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி நற்பணிகளில் ஈடுபடுவோம்!
கிராமங்கள் வளரட்டும்! இளைஞர்கள் ஒன்றிணையட்டும்! நம் சமூகம் மாற்றம் காணட்டும்! 🧡🤍
மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்!
— We The Leaders
@annamalai_k @WTLFoundation
𝙵𝚎𝚢𝚗𝚖𝚊𝚗 retweeted
We the leaders தூர்வாரிய குளத்தில் மழை தண்ணீர் சேர்ந்தது👌
Well done WTL👏
இயற்கைக்கு நன்றி🙏🏻
Shared via We The Leaders App posted by Mathivanan A J
📍Kinathukadavu
#Annamalai #Wetheleaders






















