
25 years in Media, Tv, Print & Online Journalist, Editor @TamilYourstory Political Tweets are my Personal views.
Chennai
Joined July 2009
- Tweets24.5K
- Following1.2K
- Followers14.8K
- Likes20.4K
Pinned Tweet
I request @mkstalin avargal to extend the free bus ride for women scheme to Trans-genders too as there are many who are finding it difficult to meet their ends 🙏 and this would be a saviour. பெண்களுடன்,
திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்.
Induja Ragunathan retweeted
நூல் பரிந்துரை
இன்று மதியத்திற்குள் ஒரு முக்கியமான பணியை முடிக்க வேண்டியிருந்ததால் இந்தப் பதிவை இப்போதுதான் எழுத முடிந்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கான நூல் பரிந்துரைக் குழுவில் ஊடகம் குறித்த நூல்களை நான் தேர்ந்தெடுத்தது குறித்து நேற்று பதிவிட்டிருந்தேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆண்டு மீண்டும் ஒரு பரிந்துரைக் குழுவில் என் ஒப்புதலோடு நான் இனணைக்கப்பட்டிருந்தேன். இது குறித்து அதே தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், திருச்சிராப்பள்ளி காமராசர் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய் ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும், புதிதாகத் துவங்கப்படவுள்ள தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமையவுள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்வது பற்றியும் அதற்கான குழுக்கள் அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 54 தலைப்புகளில் நூல்களை பரிந்துரை செயவதற்காக 137 பேர்களைக் கொண்ட குழு இது. (விஜய்கள், திரிஷாக்கள், தாமரைகள் எழுதியாதாகச் சொலல்ப்படும் போலி நூல்களை இவர்களில் யாருமே தேர்வு செய்திருக்க மாட்டார்களென்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பெருமதிப்பிற்குரிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், துறை வல்லுனர்கள்)
எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பத்திரிகையியல். வெகுஜனத் தொடர்பு, ஊடகம் மற்றும் பதிப்பு. இது தொடர்பாக இரு கூட்டங்களும் நடந்தன.
டிசம்பர் 15 அன்று மேற்கூறிய தலைப்புகளைச் சேர்ந்த 12465 புத்தகங்களைக் கொண்ட google sheet எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து குறைந்தது ஆயிரம் புத்தகங்களைத் தேர்வு செய்யுமாறு நூலகத் துறை என்னிடம் கேட்டுக்கொண்டது.
மிகவும் கடுமையான பணி என்று சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நூலின் உள்ளடக்கம், பதிப்பாளரின் தகுதி, மதிப்புரை என்று கவனமாக ஆராய்ந்து நூலகளைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. வேறு சில வேலைகளும் இருந்ததால் பிப்ரவரி 14, 2026 வரை 43 நூல்களைத்தான் தேர்வுசெய்திருந்தேன். கூடிய வரை விரைவில் பணியை முடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மார்ச் 8 வாக்கில்தான் பணி முடிந்தது.
ஆக மார்ச் 8க்குப் பிறகுதான் நான் பரிந்துரை செய்த நூல்கள் அடுத்த கட்டமாக 13 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழுவுக்குச் சென்று முன்னுரிமை பட்டியல் தயார்செய்யப் பட்டிருக்கும்.
அடுத்த கட்டமாக, நூல் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த நூல்களின் விலைகளை 5 பேர் கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக் குழு இறுதி செய்திருக்கும்.
அடுத்து, இந்த நூல்களின் பட்டியலை 5 பேர் கொண்ட குழு கூர்ந்தாய்வு செய்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கும். நான் பரிந்துரைத்த 1000 நூல்களைப் போலவே 54 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இதே பாதையில் சென்றிருக்கும்.
இதற்கெல்லாம் எவ்வளவு காலம் ஆனது என்று தெரியாது. ஆனால் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. நானும் அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட்டேன்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பரிந்துரையெல்லாம் என்ன ஆனது என்று தெரியாது.
கடந்த ஆகஸ்டு 8 அன்று நான் செய்த பணிக்கான சன்மானம் அளிப்பது தொடர்பாக ஒரு தகவல் வந்தது. (அது வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தொகையெல்லாம் இல்லை. ஆனால் அது பிரச்சினையில்லை)
க்டைசியாக செப்டம்பர் 22 அன்று அந்தத் தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தது.
மார்ச் மாதம் என் பணி முடிந்த பிறகு இத்தனை கட்டங்கள், procedures இருந்திருக்கின்றன.
நடுவில் எப்போது என்ன நடந்தது என்பதை அரசுத் தரப்புதான் விளக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் அதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விடலாம். மனமிருந்தால், துணிவிருந்தால்.
A pair of chappals can bring a big smile to a child's face! ❤️
Who would have thought something as simple as a pair of chappals could bring so much happiness?
These children at an orphanage in Trichy had one simple request: a pair of chappals of their own. When I shared their request with my friends and on social media, many good hearts came forward to contribute.
And today, the wish has been fulfilled! Watching these children unbox and wear their new chappals with so much joy is truly heartwarming. Sometimes, the smallest things mean the most. ❤️
A big thank you to everyone who supported this little initiative!
Now, the same orphanage has another request: new dresses for the children for Deepavali.
If you would like to bring a smile to their faces this festive season, please come forward and contribute whatever you can.
Let's make this Deepavali a little brighter for these children! ❤️
Thank you, good hearts!
#verified #Diwali2026
Induja Ragunathan retweeted
Yes, that’s Juhi Chawla bopping to “Roop Suhana Lagta Hai” 🪔
Apple’s Diwali campaign (with outfits by Raw Mango) is set to the hit 1994 song from The Gentleman, the Hindi remake of the Tamil film Gentleman. Anu Malik is credited as the composer for the Hindi song, but the tune is A.R. Rahman’s: he made “Ottagathai Kattiko” for the Tamil original.
The choreography also pays homage to Juhi Chawla’s original dance.
Induja Ragunathan retweeted
#PeriyarArivulagam அகல்விளக்கு இருக்கு
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளது. போலிநூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது? என்று பெருமாள் முருகன் கட்டுரை வழியாக கேள்வி கேட்டுள்ளார்.
முழு கட்டுரை லின்க்: bit.ly/4z86i41
நூலகத்தில் வைத்துள்ள புத்தகங்களில், அவர் குறிப்பிட்டுள்ள பிரச்சனைக்குரிய பதிப்பகத்தின் எழுத்தாளர்கள் பெயர்களை கொஞ்சம் பாருங்களேன்... நீங்களே ஆச்சரியப்பட்டு போவீங்க...
Induja Ragunathan retweeted
நான் வெறும் ₹8,500 இல் தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.
₹10,000 வருமானம் மாசம் ₹1,000 சேமிக்கிறேன் 💪.
வருமானத்துக்கு வழி இல்லை
வழி சொல்ல ஆள் இல்லை. ஆனால் சத்தம் இல்லாமல் விலைகளை மட்டும் ஏத்தி ஏழை வயித்துல அடிக்கிறாங்க 😢😢
#விலைவாசி_உயர்வு
#பாதிக்கும்_நடுத்தர_குடும்பங்கள்
Induja Ragunathan retweeted
The Juvenile Justice Board (JJB), Panchkula, has granted bail to the eight-year-old boy facing proceedings in the school assault case after his parents gave an undertaking that he would not be allowed access to a mobile phone and would undergo counselling, behavioural guidance and any treatment deemed necessary.
More details 🔗 toi.in/3zwD3b73
Catch every update on the TOI App 👉 timesofindia.sng.link/Cqhd4/…
#Panchkula #JuvenileJustice #JuvenileJusticeBoard #SchoolAssaultCase #ChildSafety
இப்போதான் ஒரு கல்யாணத்தை பத்தி அலம்பல் முடியருதுக்குள்ள அடுத்த wedding வந்துருச்சு. அட போங்கப்பா... இப்படியே மக்களை பேச வச்சுட்டே இருங்க 🙄
Instaல இந்த சீர் கொடுக்கற வீடியோஸ் போட்டு ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க பல influencers. அது வைரலாகுதுனு பண்றாங்களா? இல்ல வேற ஏதாவது agenda இருக்கா? நல்ல வேளை பலர் அதை திட்டியும் வீடியோஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க.
லட்ச ரூபாய்க்கு ஹேண்ட் பாக், இல்ல சிலை வாங்குறது இல்ல பிரச்சனை, மீண்டும், மீண்டும் பெண்களுக்கு நாம் சொல்வது ஒன்றுதான். அது - Financial Independence.
கணவர், அப்பா, சகோதரன் என எப்பவுமே யாராவது ஒரு ஆணை நிதிக்காக சார்ந்து இருந்துட்டு, அவங்களை இதுபோல வாங்கித்தர நிர்பந்திப்பது தான் பிரச்சனை. அன்பாக பரிசாக கணவன் வாங்கி தருவது வேறு, இப்படி கார்னர் செஞ்சு, மத்தவங்க மாதிரி வாழ பொருட்கள் வாங்கத் தேவையா என பெண்கள் எப்போ சிந்திக்க போறாங்க தெரில...
ஆணாதிக்கம், சாதிக்கு எதிரான தமிழக பெண் ராப் குழுவின் குரல் - Sollisai Sistahs
இசை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரக் குரல். சாதியம், பாலினப் பாகுபாடு, பெண் வெறுப்பு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராகத் தங்களின் வரிகளால் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகிறார்கள் பெண் ராப் இசைக் குழுவினர் ‘சொல்லிசை சிஸ்டாஸ்’ (Sollisai Sistahs).
சென்னையின் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் மூன்று தலைமுறைகளாக, வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களின் வீடுகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தன் வீட்டை விட்டு வெளியேற மனமில்லாமல், வாழ்வாதாரத்தை இழந்த ஒரு பெரியவர் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட காட்சியே ‘சொல்லிசை சிஸ்டாஸ்’ உருவாக விதையானது.
தங்கள் குரல்களால் சாதிய அமைப்புகளின் அடித்தளத்தை அசைத்து, பெண்ணியச் சுதந்திரத்தைப் பாடிக் கொண்டிருக்கும் சொல்லிசை சிஸ்டாஸ், தமிழ் இசை வரலாற்றில் ஒரு புதிய புரட்சி அத்தியாயத்தை எழுதி வருகின்றனர்
Read more at: yourstory.com/tamil/sollisai…
ஆழ்ந்த இரங்கல்கள்...
சில வருடங்களுக்கு முன் இவரை நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மென்மையான, அருமையான எழுத்தாளர், மனிதர் 🙏
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’.
அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.
அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.
‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.
நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்”
சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.
சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல.
அன்புடன்,
முருகனின் நண்பன், தமிழின் காதலன்
கமல்ஹாசன்.
















