ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG) header
ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG) profile picture

Trying 2 live de Life 2 de fullest. நினைவு ஓவியக் கூடம்! [email protected] https://teapaw.org/t.co/n4duyOmQGj

Chennai, தமிழ்நாடு, India
Joined August 2008
Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)Photo by ஜி.ரா 지.라 G.Ra (@RagavanG)
இசைமேதை டி.ஆர்.பாப்பா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி குறித்துச் சொன்னது.
4
76
173
ஜி.ரா 지.라 G.Ra retweeted
திருவிளையாடல் திரைப்படம் 1965ல் வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட அடுத்த 25 ஆண்டுகளுக்கு B & C சென்டர்களில் ஒவ்வொரு ஆண்டும் ரீ ரிலீஸ் ஆகிக் கொண்டே இருந்தது. சாட்டிலைட் டிவிகள் வந்து மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை குறைத்த காலத்தில்தான் அந்த ரீ ரிலீஸ் வைபவம் நின்றது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடு கலந்தது திருவிளையாடல் திரைப்படம். எங்கள் ஊரில் திருவிழா சமயத்தில் எப்படியாவது இந்த திரைப்படத்தை திரையிட்டு விடுவார்கள். குடும்பம் குடும்பமாக சென்று திருவிளையாடல் பார்த்துவிட்டு வருவோம். அப்படி ஒரு ஆண்டு வராவிட்டால் கூட இன்னும் ஏன் வரவில்லை என்று மக்கள் கேட்கும் அளவிற்கு இருந்த ஒரு திரைப்படம் திருவிளையாடல். தியேட்டர்கள் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்ட சூழலில், திருவிளையாடல் திரைப்படம் மேம்படுத்தப்பட்டு டிஜிட்டல் அவதாரத்தில் இந்த மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது. தருமி யின் ஆயிரம் பொற்காசுகளையும் ஹேமநாத பாகவதரின் ஒரு நாள் போதுமாவையும் இந்த தலைமுறையும் வியந்து பாராட்டட்டும்.
14
33
5
264
21,381
தூத்துக்குடி DA
Coimbatore : Sridevi Erode: Bharani Trichy: Saradas Salem:Pothys Theni:Anandham Tirunelveli :Selvarani Find what & do comment missed district ones below 👇 #Diwali #Chennai #Salem #Madurai #Trichy #Coimbatore
3
429
படித்ததும் கிழித்துவிடவும்
The TVK Govt has fulfilled the 14-year demand. From now on, we will not collect even an extra rupee : TN Auto Association members
3
3
5
433
தோள் பட்டை தொங்கிப் போனவன் தான் பவர் ஸ்டியரிங் வாங்குவான்
முட்டி செத்தவன் தான் AMT, AT வாங்குவான்!.
3
4
4
23
2,036
மக்கள் பல் தேய்ப்பதை நிறுத்தினால் ஆற்றில் நுரையிருக்காது.
" சோப்பு, ஷாம்பு கழிவுகளால் தான் நொய்யலாற்றில் நுரை ஏற்படுகிறது.." - அமைச்சரின் கருத்தை ஆமோதித்து திருப்பூர் சாய ஆலை சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்.. #Tiruppur | #River | #Rajeev | #DyeingFactory | #PolimerNews
1
3
307
one of the finest n versatile actor.
let’s talk about emma thompson’s range
5
406
பிடிச்சாலும் இந்தப் பாட்டைக் கேக்க மாட்டேன். ரேண்டம்ல வந்தாலும் அடுத்த பாட்டுக்கு மாத்தீருவேன்.
கேளடி கண்மணி (1990) இசை : இளையராஜா பாடல் : மு மேத்தா பாடியவர்: பி சுசிலா 'பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பு ஒரு ராஜாங்கம்' Good Evening Friends..
19
7
4
132
26,045
Radial road - GST road connection bottleneck need quicker and long-term solution. every time i go to the radial road... crossing the bottleneck takes more n more time.
2
524
Over reacting. It is not right to serve different food than the ordered one. It is a mistake. But after eating till the last grain, seeking strict action is certainly unfair. It could be a human error. And tagging PM level IDs .... wow.. thatz a drama.
🚨 URGENT | BENGALURU AIRPORT T1 At Taste of India, Bengaluru Airport T1 (Gate 16–17), our family ordered VEG BIRYANI, clearly mentioned on the bill, but we were served NON-VEGETARIAN FOOD. We are a strictly vegetarian family, and even children unknowingly consumed it. This has caused severe distress and hurt our religious sentiments. 🎥 Videos of our conversation with the restaurant manager & chef are attached. They also confirmed the food was having chicken. Bill and other evidence are also attached. We request FSSAI, Bengaluru Airport and concerned authorities to urgently investigate, check CCTV/order records and take strict action. @fssaiindia @BLRAirport @AirSewaIndia @jagograhakjago @PMOIndia @CMofKarnataka @DKShivakumar @JoshiPralhad @PrashantKej @AakashBansal94
4
4
22
3,866
I'm speechless.
Girls Missing | வேலூரில் அடுத்த அதிர்ச்சி - மாணவிகள் இருவர் மாயம் #vellore #students #school #girls
4
5
526
பேர் சரியில்ல. அதான் இந்த ஆட்டமும் ஓட்டமும்.
Breaking News | கோவை சிறையில் இருந்து ராகவன் என்ற விசாரணை கைதி தப்பியோட்டம் | Coimbatore Jail Prisioner Escaped | Tamil News #BreakingNews #Coimbatore #JailPrisionerEscaped #News18TamilNadu #TamilNews
4
1
8
648
சித்தப்பு சிங்காரம்னு குரங்கு வெச்சு இன்ஸ்ட்டால வர்ர வீடியோக்கள் நல்லாயிருக்கு.
1
339
ஹியூமன்ஸ் வீட்டுக்குள்ள வந்துட்டாங்க 😆 instagram.com/reel/Ddp52CrBu…
2
300
ஆக மொத்தத்துல நாட்டுல முக்காவாசி வீடுகள்ள ஈனோ வாங்குறாங்கன்னு தெரியுது.
1
1
14
2,607
ஜி.ரா 지.라 G.Ra retweeted
“Proper Britain here we come”
🤖 Made with AI
3,257
3,492
618
27,830
5,319,857
Wish LOTR series comes up in OTT next.
Gandalf, illustrated by John Howe
1
6
688
கையிலெடுத்தாச்சு…
16
613