Raghavan retweeted
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
Raghavan retweeted
Thank you, Thiru. @AnandMahindra.
The @ChennaiCorp has cleared nearly 50 lakh metric tonnes of legacy waste out of a total of 90 lakh metric tonnes through the bio mining process.
The remaining waste is targeted to be cleared by February 2027. We are currently implementing scientific and environment friendly solid waste management solutions, with a strong focus on eliminating landfilling and ensuring efficient waste processing.
#DravidianModel #KottunaValikkum #IdhuKuppaMatterIlla #CorrectaKottunaValikkaathu #ThooimaiMission #WasteSegregation
Chennai recently cleared the Perungudi dumpyard using bio mining tech from @BluePlanet_Env
If 50 years of garbage can be reinvented, then there’s hope for India’s waste problem and room for many more such growth stories…
#MondayMotivation
Raghavan retweeted
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ்நாடு!
பல தலைமுறைகளாக முடி திருத்தம் செய்யும் தொழிலை தான் செய்து வந்தாலும் தன்னுடைய மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க செய்த தந்தை 🔥🔥
யாராலும் பறிக்க முடியாத செல்வம் கல்வி!
#DravidianModel
Raghavan retweeted
#Watch | 2022 பிப்ரவரி 2ம் தேதி மக்களவையில் ராகுல் காந்தி பேசிய வீடியோ வைரல்!
#SunNews | #ElectionResults2024 | #மக்கள்தீர்ப்பு2024 | #ElectionResultsWithSunNews | @RahulGandhi
Raghavan retweeted
நூற்றுக்கணக்கான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த சீர்திருத்தவாதி முத்தமிழறிஞர் கலைஞர்!
34 மாதங்களில் 1500க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த சமத்துவவாதி தான் நமது தலைவர் @mkstalin!
சில்லறைகளின் பேச்சை நம்பாது சீர்திருத்ததின் பாதையில் செல்வோம்.
( இது போன்ற ஸ்டேட்ஸ் வீடியோக்களை பெற்றுக்கொள்ள தவறாது இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும் 👇
youtube.com/@DMK4TN )
Raghavan retweeted
Doctors- truly God sent. Respect. 🙏🙏🙏🙏
Raghavan retweeted
Your wait is over. We're super excited to announce that the #Beldex network will be transitioning from Proof of Work to Proof of Stake consensus at block height 742421 on the 10th of December, 2021, 06:00 PM UTC.
#BeldexPOS #ProofofStake #beldexcoin
Raghavan retweeted
இஸ்லாமியர்களுக்காக உணவு தயாரித்துக் கொடுக்கும் இந்துக்கள்...இது தான் தமிழ்நாடு
#UnityInDiversity #Ramzan #Ramzan2019 #RamzanMubarak
Raghavan retweeted
TN is not against Hindi, it is against forcing Hindi.
Knowing many languages is a strength. But that should be by choice and not by imposition.
And here is a deleted scene from #LKG 😉🙏 #HindiIsNotTheNationalLanguage
Raghavan retweeted
நெஞ்ச துணிவு கொள்
கடமையில் நேர்மை கொள்
வையத் தலைமை கொள்
ஐ ஜி பொன்.மாணிக்கவேல் அவர்களின்
பதவி நீட்டிப்பு உயர்நீதிமன்றத்தால் செய்யப்பட்டிருப்பது
வரவேற்று மகிழ்கிறேன் 🙌🏻🙌🏻
Raghavan retweeted
உலக அரசியல்,இலக்கிய,திரை வானில் இது போன்ற மொழித்திறன், எழுத்தாள் மை, கவிதை, நகைச்சுவை,சாதுர்யம், ராஜதந்திரம், சுறுசுறுப்பு இவை ஒருங்கே அமைந்த, பன்முகத் திறன் கொண்ட தலைவரை, இனி காண்பது அரிது ! பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
Raghavan retweeted
தமிழரின் உயிரைக் காப்பற்ற 5 மணி நேரத்தில் 11 லட்சம் ரூபாய் திரட்டிய கேரள கிராமம்!
#BeingHuman #Kerala
goo.gl/7ZbzXx
















