தமிழன் #Jasonsanjay தாய் தமிழ் ❣️

Joined July 2023
களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே #Jasonsanjay
2
81
872
23,417
செல்வாக்கு,மக்கள்கூட்டம் இருந்து DMK பத்தி வாய்திறக்கமா கட்சியே ஆரபிக்காம ஓடுனவன் ஆரபிச்சும் DMK பத்தி பேச தயங்கி நின்னவங்க அதிகாரம் கிடைச்சும் DMK-பெருசா அடிக்காம இருக்கவங்கள விட எதுவும் இல்லாம ஒரு youtuber-ah அவிங்க ஆட்சிகாலத்துல DMK-வ பொளந்து #TTF தான்
1
265
விஜய் அளவு மக்கள் செல்வாக்கு இல்லாத தனுஷுக்கு BJP உடன் சேர்வது அசுர பலத்தை தான் தரும் அது பின்னடைவு இல்லை BJP- ல ஒரு கவுன்சிலர் மத்த கட்சியோட அமைச்சருக்கு சமம் சால்வ போட்ட நயினார்-ஐ எதாவது பண்ண முடியுதா தனுஷோட sc-st vote+தெலுங்கு vote +ரஜினி + BJP+powercenter @dhanushkraja
News Update || விளக்கின் பின்னால் தாமரை தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் 3,000 பேருக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக கொடுக்கப்பட்டது பரிசளிக்கப்பட்ட காமாட்சி விளக்கின் பின்புறம் தாமரை சின்னம் பதிக்கப்பட்டுள்ளது LotusSymbol | KollywoodUpdates #Dhanush #DhanushFansMeet #KamatchiVilakku
14
17
2
131
27,082
அவன் தமிழர் அரசியல் தெரிஞ்சி வச்சிருக்கான். தெலுங்கர்-ன்ற உணர்வ விட்டுகுடுக்கமா இருக்கான். அவனோட பலம் அவனுக்கு தெரியும்.
This quoted post is unavailable.
2
5
474
தமிழக வரலாற்றில் முக்குலத்தோர்களை அரவணைத்த 2 முதல்வர்கள் 🌱 நட்சத்திரமாய் ஜொலித்து உள்ளனர் முக்குலத்தோர் மேல ஏற்றி விட அவர்களுக்கு துரோகம் செய்த 2 முதல்வர்கள் அழிந்து போனார்கள் (KK,EPS) முக்குலத்தோர் ஆதரவு இல்லையெனில் தடுமாற்றம் நிச்சயம். வெளிப்படையான சவால்.. @TVKVijayHQ
12
11
3
67
17,646
அவன் strategy போடல schedule தான் போட்டான்னு அவனுக்கே தெரியும். ஆனா confident -ah தலைவன்-ன்னு சொல்றான் பாத்தியா அவனோட youtube கூட்டமும் தலைவன்னு சொல்லிட்டு இருக்கானுங்க @actorvijay-a space போட்டு பேசுற காலம் காலமா இருக்க VIJAY FANS ID-a தூக்குறானுங்க வேற
1
1
4
515
டெல்லில நடக்குற எல்லாம் தெரியுது.. Two mates Same character One aim ( CM ) D have a power center வேற வேற கட்சியா இருந்தாலும் ஹீரோயின் கட்சில அவளுக்கு எதிர்ப்பு வந்தோன வேற கட்சி ஹீரோ help பன்றான் பாருங்க.. அதாங்க பாசம்
Aadhav Arjuna - Indirect Attack on Actor Dhanush....
1
12
2,720
No தென்மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் மோடி பக்கம் பெரும்பான்மை இருப்பதும். NTK பக்கம் இருப்பதும். ராவணனின் #வாரிசுகள் என்பதும் இயல்பு #இராவணன் சிவபக்தன் என்பதும் #சிவன் #பறையர் என்று கூறுவதும் சரளமாக பார்க்கலாம். கூட இருக்கவனுங்க தத்தி-உனக்காக சொல்றேன் @actorvijay
Om nama shivaya politics won't work with tamil SC people Most of the SC people are converts so they won't for ram temple ku pona dhanush
1
101
SC,ST - சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அதிகம் படம் நடித்தது விஜய் தனுஷ் மற்றுமே.. அதான் KEY கர்ணன்,அசுரன், #சுள்ளான் Etc .. அதை சரி பண்ண வேங்கை,கொடி OM ( வீரப்பனார் ) 1st show க்கு vijayஅளவு வரமாட்டாங்க ஆனா அதிகாரம் கிடைக்கும்ன்னு அரசியல் சரியா பண்ணா பண்ணலாம் @dhanushkraja
20
35
4
462
91,507
விஜய் பலம் இருக்குன்னு தெரியும். ஆனா அதுல எது வேர் எது கிளை -ன்னு தெரியாம தான் 108 இல்லைன்னா 173 வந்துருக்கும் இன்னைக்கு வர strategy team, அமைச்சர்கள் யாருக்கும் தெரியாது.
4
16
201
44,283
DMK- தொடர்ந்து ஐயோ ஜாதி அரசியல் என்று சமூகவலைத்தளத்தில் பேசும் ஆனால் களத்தில் முதல் ஆளாக நிற்கும். ஒரு மக்களுக்கு தலைவனாக இருப்பவர் இன்னொருவருக்கு அப்படி இல்லை என்று தோன்றலாம் அனைவரும் சேர்த்தால் தான் அது சமூகம் ஐயா தேவர் குருபூஜை @TVKVijayHQ அனுசரிக்கும்
1
7
51
3,821
DMK ADMK ஆண்ட காலத்துல கூட தப்பி தவறி அவிங்க கிட்ட வால் ஆட்ட மாட்டானுங்க MLA ,MP,CM கூட பகச்சிக்கமா இருந்தாங்க கைக்குள்ள வச்சிக்கிறது மட்டும் தான் அவுங்க செஞ்சது முத்தையா படத்துல வார மாதிரி cringe சண்டை காரனுங்க இல்ல real
அப்ப இருந்தே அந்த ஊருக்கான அம்சம் அது இப்போ, இந்த insta மோகத்துல ரீல்ஸ் போடுரதால வெளியே தெரியுது
1
1
232
தனுஷ் ரசிகர் மன்ற தலைவர்கள் பெருபாலானோர் பறையர் சமூகத்தை சேர்த்தவர்களா இருந்து வருகின்றனர். இதை திருமாவும் நன்கு உணர்ந்தவர் தன் வாக்குகள் சூறையாடப்படப்போகிறதை உணர்ந்து ரஜினியை சந்திப்பிப்பார் திருமா விரைவில். தெலுங்கர்கள் தனுஷ் பக்கம் எப்போதும்.
4
9
2,046
சிவகங்கை ஆவரங்காடு-க்கு சாட்டை செல்லவேண்டும் இந்த இளைஞர்களை நிறுத்தவேண்டும் காவல்துறையை நடவடிக்கையை விட உங்கள் பேச்சி பலரை மாற்றும் @Saattaidurai
1
108
All their legacies were defeated by a single தமிழன்
Tamil Nadu’s Periyar — born in Karnataka,, Tamil Nadu’s Amma, Jayalalithaa — born in Karnataka,, Superstar Thalaivar Rajinikanth — born in Karnataka,, And Karnataka Police were the ones who took down Veerappan,, 🔥💪🏻
2
246
3
1,960
32,630
உண்மையா,அன்பா,உயிரா,ரசிகனா இருந்தா தெருவுல நின்னு தான் கைதட்டணும். 100-க்கு 20 mark கொடுத்தா, அரசியல் தெரியாம மக்கள் அரசியல் என்னனு புரிதல் கூட இல்லனா power center ஆகலாம். இங்க வியூகம் ஒன்னும் இல்ல அன்பு மட்டும் தான் win பண்ணுச்சி அதான் அதுக்கு value இல்ல
உண்மையா, அன்பா, உயிரா இருந்தா தெருவுல நின்னு தான் கைதட்டணும் என்பதே நியதி -புதிய குறள் கடைசி வரை அந்த மக்கள் விட்டுகுடுக்கமா கைதட்டிக்கிட்டே இருப்பாங்க வச்ச அன்புக்காக உலகத்துல எந்த தெருவுல இருந்தாலும். 🌟 உறவுகளுக்கும் மதிப்பு இல்ல உண்மைக்கும் மதிப்பு இல்ல
1
186
Redeemer retweeted
என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை…! கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூரில் காவல் அதிகாரி தன்னை தாக்கியதாகக், பதிலுக்கு காவலரை தாக்கிய ஆகாஷ், ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். @TVKVijayHQ @CMOTamilnadu @AadhavArjuna @CTR_Nirmalkumar #CMJosephVijay‌
1
13
2
20
45,031
🤭 ஆங்கிலேயை அதிகாரிகளுக்கு கட்டபொம்மன் எழுதிய கடிதங்களை எல்லாம் முதல்வர் விஜய் அவர்கள் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்! அரசு ஆவணங்களில் உள்ளது... சினிமா படக் கதைகள் உண்மை அல்ல! தொடர்ந்து தமிழ் சமூகத்தை பொய்யான வரலாறுகளைக் கொண்டு ஏமாற்ற முற்படுவது வேதனைக்குரியது..
ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்! அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும், தாய்மண்ணைப் போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை வரலாற்றுப் பாடமாகத் திகழ்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும், தீரமும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும்!
75
208
13
893
60,258
மோகன் ஜி-க்கு எதிரான ஒரு காணொளி வன்னியரசு பாராட்டுகிறார். எந்த வகையான திணிப்பும் தலித் மக்களையும் இளைஞர்களையும் குறிவைத்து மட்டுமே நடந்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கு மக்கள் பற்றி கவலை இல்லை ஒருபோதும். #Tamil
”இதை பண்ணுங்க” - 'டோரதி' பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய போது அமைச்சர் வன்னி அரசு வைத்த கோரிக்கை #Chennai | #VanniArasu | #Dorothy | #KarthikSubbaraj | #Rishikanth | #Sananth
2
200
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார். The Hon'ble Chief Minister of Andhra Pradesh Thiru.N.Chandrababu Naidu honored Thiru.C.Joseph Vijay, Hon'ble Chief Minister of Tamil Nadu, with a shawl and presented a memento. Following this, Thiru.C.Joseph Vijay, Hon'ble Chief Minister of Tamil Nadu, honored Thiru.N.Chandrababu Naidu, Hon'ble Chief Minister of Andhra Pradesh, with a shawl and presented a memento at Vijayawada, Andhra Pradesh today (13.10.2026). #CMJosephVijay
37
1,763
6
12,296
82,025
மக்களுக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிற யாரும் MLA அமைச்சர்கள்ட்ட இதை பண்ணுங்க இத பண்ணாதிங்கன்னு சொல்லி வழிநடத்தணுமே தவிர, தன்னோட அதிகாரத்தை பயன்படுத்தி பல்லு புடிச்சி பாக்க கூடாது. ஸ்டாலின் மாதிரி இவரை நடத்துனா வேடிக்கை பாக்க அவர் தத்தி இல்ல power center இல்லாம போயிரும்.
1
3
165